Published : Mar 15, 2025, 06:57 AM ISTUpdated : Mar 16, 2025, 04:05 PM IST

Tamil News Live today 15 March 2025: கிரிஷ் 4 படத்தின் ஷூட்டிங் தள்ளி வைப்பு : ரூ.700 கோடி பட்ஜெட்டை கேட்டதும் தலைதெறிக்க ஓடிய தயாரிப்பாளர்!

சுருக்கம்

தமிழகத்தில் இன்று மார்ச் 15ம் தேதி முதல் வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

Tamil News Live today 15 March 2025: கிரிஷ் 4 படத்தின் ஷூட்டிங் தள்ளி வைப்பு : ரூ.700 கோடி பட்ஜெட்டை கேட்டதும் தலைதெறிக்க ஓடிய தயாரிப்பாளர்!

04:05 PM (IST) Mar 16

கிரிஷ் 4 படத்தின் ஷூட்டிங் தள்ளி வைப்பு : ரூ.700 கோடி பட்ஜெட்டை கேட்டதும் தலைதெறிக்க ஓடிய தயாரிப்பாளர்!

01:19 AM (IST) Mar 16

ராபின்ஹூட் படத்தில் கேமியோவில் அசத்தியிருக்கும் பக்கா ஸ்டைலிஷ் பிளேயர் டேவிட் வார்னர்!

12:08 AM (IST) Mar 16

WPL ஃபைனலில் DCக்கு கிடைத்த 3ஆவது தோல்வி – 2ஆவது முறையாக டிராபியை கைப்பற்றி MI சாம்பியனாக சாதனை!

11:01 PM (IST) Mar 15

ஹனிமூனுக்கு சென்ற இடத்தில் சாகசம் செய்யும் நாக சைதன்யா சோபிதா துலிபாலா ஜோடி!

10:44 PM (IST) Mar 15

ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடி – டீசண்டான ஸ்கோரை எட்டிய MI ; 2ஆவது முறையாக டிராபியை கைப்பற்றுமா?

10:31 PM (IST) Mar 15

கஸ்டர்ட் ஆப்பிள் ஐஸ்கிரீம் வீட்டிலேயே இப்படி செய்து பாருங்க

சத்தான சீதாப்பழத்தை சாப்பிட பிடிக்கவில்லை என்றால் குழந்தைகளுக்கு இப்படி சூப்பராக ஐஸ் க்ரீம் செய்து கொடுங்க. வெயில் காலத்திற்கு ஏற்ற சத்தான, வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய ஐஸ் க்ரீம்களை குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.

மேலும் படிக்க

10:30 PM (IST) Mar 15

சிக்கந்தர் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்து தோற்றத்தை மாற்றிய சல்மான் கான்!

10:22 PM (IST) Mar 15

பஞ்சாபி ஸ்டைல் நெல்லிக்காய் அல்வா – ஆரோக்கியமும், இனிப்பும் சேர்ந்த தனி சுவை

புளிப்பு சுவையுடனும், காரத்தன்மையுடனும் இருக்கும் நெல்லிக்காயை ஊறுகாய், துவையல், சட்னி என்று தான் செய்திருப்போம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக பஞ்சாபி ஸ்டைலில் நெல்லிக்காய் வைத்து இனிப்பான, சுவையான அல்வா செய்து சுவைக்கலாம்.

மேலும் படிக்க

09:53 PM (IST) Mar 15

காஞ்சிபுரம் கோவில் ஸ்பெஷல் தோசை அதே பாரம்பரிய முறையில்

 காஞ்சிபுரம் உணவு என்றாலே காங்சிபுரம் இட்லி தான் நினைவிற்கு வரும். ஆனால் இங்கு இட்லி மட்டுமல்ல தோசையும் ஃபேமஸ் தான். இதுவும் காஞ்சிபுரம் கோவிலில் படைக்கப்படும் மிக முக்கியமான பிரசாதமாகும். இது நாம் வழக்கமாக வீட்டில் செய்யும் தோசை போல் இல்லாமல், வித்தியாசமாக இருக்கும்.
 

மேலும் படிக்க

09:08 PM (IST) Mar 15

ஆரோக்கியமான மற்றும் ருசியான நெல்லிக்காய் புளியோதரை

நெல்லிக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது. ஆனால் பலருக்கும் இதன் புளிப்பு சுவை காரணமாக இதை சாப்பிட பிடிக்காது. அப்படிப்பட்டவர்கள் நெல்லிகாயை பயன்படுத்தி வித்தியாசமாக செய்யும் இந்த நெல்லிக்காய் புளியோதரை செய்து சுவைத்து பார்க்கலாம்.

மேலும் படிக்க

08:51 PM (IST) Mar 15

ஆரஞ்சு தோலை இனி தூக்கி எறியாதீங்க...இப்படி துவையல் செய்து அசத்துங்க

செளசெள, சுரைக்காய் போன்ற காய்கறிகளின் தோல்களில் தான் துவையல் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். காய்கறிகளின் தோலை பயன்படுத்தி மட்டுமல்ல ஆரஞ்சு பழ தோலை பயன்படுத்தியும் சூப்பர் சுவையில் துவையல் செய்து அசத்தலாம்.

மேலும் படிக்க

08:41 PM (IST) Mar 15

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் மலபார் லேயர் பரோட்டா வீட்டிலேயே

பரோட்டோவிற்கு தனித்துவமான சுவை கொண்டது கேரள பரோட்டா. இதை மென்மையாக மலபார் சுவையில் வீட்டிலேயே தயாரிக்கலாம். மென்மையான தனிச்சுவையுடன் இருக்கும் மலபார் ஸ்பெஷல் பரோட்டா, ரெஸ்டாரண்ட்டில் கிடைப்பது போலவே வீட்டிலேயே எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாள்.

மேலும் படிக்க

08:41 PM (IST) Mar 15

கெஜ்ரிவாலை போல் ஸ்டாலின் சிறை சொல்வது உறுதி... சொல்லும் பிரபலம் யார் தெரியுமா?

Stalin will be sent to jail | டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை போல், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினும் சிறைக்கு செல்வது உறுதி என்று, அதிமுக எம்.பி. தம்பிதுரை பரபரப்பான கருத்தை வெளியிட்டுள்ளார். 

மேலும் படிக்க

08:20 PM (IST) Mar 15

வெக்கைல இரவு நிம்மதியா தூங்க முடியலயா? ஆழ்ந்த தூக்கத்திற்கு சூப்பர் டிப்ஸ்!

கோடைகால வெயிலால் இரவு நிம்மதியாக தூங்க முடியாமல் அவதிப்படுகிறீர்கள் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை மட்டும் பின்பற்றினால் போதும்.

மேலும் படிக்க

07:49 PM (IST) Mar 15

ஆரோக்கியமான ராகி மிலெட் முறுக்கு

சிறுதானிய உணவுகளில் அதிகமானவர்கள் அரிசிக்கு மாற்றாக பயன்படுத்தக் கூடியது ராகி தான். ராகியில் உணவுகள் மட்டுமின்றி ஸ்நாக்ஸ் வகைகளும் செய்யலாம். அவற்றில் மிக பிரபலமான ராகி முறுக்கு. இதை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பதை வாங்க தெரிந்து கொள்ளலாம்.  

மேலும் படிக்க

07:40 PM (IST) Mar 15

இந்த '4' பொருள் போதும்! தண்ணீரில் கலந்து குடிக்கங்க .. கொழுப்பு கரையும்!

வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து தொங்கும் தொப்பையை குறைப்பது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

மேலும் படிக்க

07:32 PM (IST) Mar 15

மெக் லானிங்க்காக டெல்லி அணி முதல் முறையாக டிராபியை கைப்பற்றும் – ஜெஸ் ஜோனாசென் நம்பிக்கை!

07:30 PM (IST) Mar 15

எடப்பாடியுடன் தொடரும் பனிப்போர்... சபாநாயகரை தனியே சந்தித்தது ஏன்? மவுனம் கலைத்தார் செங்கோட்டையன்!

Sengottaiyan reacts in press meet | எடப்பாடி பழனிசாமியுடன் பனிப்போர் தொடரும் நிலையில், சபாநாயகரை தனியாக சந்தித்தது ஏன் என்பது குறித்து, முதல்முறையாக மவுனத்தை கலைந்துள்ளார், அதிமுக எம்.எல்.ஏ. செங்கோட்டையன். 

மேலும் படிக்க

07:02 PM (IST) Mar 15

ஐபிஎல் 2025 டிராபியை கைப்பற்றுமா கேகேஆர் – கேப்டனும் புதுசு, அட்வைசரும் புதுசு, போட்டியும் புதுசு!

06:49 PM (IST) Mar 15

படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே பல கோடிக்கு விற்பனையான 'கூலி' டிஜிட்டல் ரைட்ஸ்!

ரஜினிகாந்த் நடித்து வரும் 'கூலி' திரைப்படம், இதுவரை வெளியான ரஜினி படங்களிலேயே அதிக விலைக்கு டிஜிட்டலில் விற்பனை செய்யப்பட்ட படமாக மாறியுள்ளது.
 

மேலும் படிக்க

06:20 PM (IST) Mar 15

100 கோடி கிளப்பில் 10 படங்கள் கொடுத்த ஒரே ஒரு பாலிவுட் டைரக்டர் யார்?

05:50 PM (IST) Mar 15

TSPL – மார்ச் 22ல் 2ஆவது அணிக்கான போட்டி ஆரம்பம்!

05:43 PM (IST) Mar 15

கும்பமேளாவில் படகோட்டியின் ₹30 கோடி வருவாய்க்கு ₹12.8 கோடி வரி அறிவிப்பு.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் ஒரு படகோட்டி குடும்பம் 45 நாட்களில் 30 கோடி ரூபாய் சம்பாதித்தார்.

மேலும் படிக்க

05:10 PM (IST) Mar 15

வரும் திங்கள் முதல் ஜீ தமிழ் சீரியல்கள் ஏற்படும் அதிரடி மாற்றம் - முழு விவரம் இதோ!

சன் டிவி, விஜய் டிவிக்கு அடுத்தபடியாக பல ரசிகர்களால் அதிகம் பார்த்து ரசிக்கப்படும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருவது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தான். தற்போது ஜீ தமிழ் தொடரில் ஏற்படும் முக்கிய மாற்றம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 
 

மேலும் படிக்க

05:00 PM (IST) Mar 15

ஹிஜாப் அணியாத பெண்களை டிரோன்கள் மூலம் கண்காணிக்கும் நாடு! பொங்கியெழுந்த ஐநா!

ஹிஜாப் அணியாத பெண்களை டிரோன்கள் மூலம் கண்காணித்து எச்சரிக்கை விடுக்கும் நாட்டை ஐநா கண்டித்துள்ளது. இந்த நாட்டின் செயலுக்கு கடுமையான எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.

மேலும் படிக்க

04:36 PM (IST) Mar 15

ஃபைனலில் சச்சின் vs லாரா பலப்பரீட்சை; வெற்றி பெறுமா சச்சின், யுவராஜ் அண்ட் கோ? வெயிட் அண்ட் வாட்ச்!

04:32 PM (IST) Mar 15

டாஸ்மாக் கடைகளுக்கு கருணாநிதி பெயரை சூட்டுங்கள்! அப்படி இல்லனா அவரது ஆன்மாவிற்கு இழைக்கும் துரோகம்! எச்.ராஜா

மதுபான கொள்முதலில் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கு 'கலைஞர் மதுபான விற்பனை நிலையம்' என பெயர் சூட்ட எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். 

மேலும் படிக்க

04:25 PM (IST) Mar 15

தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி- அரசியலில் எதுவும் நடக்கலாம்: டிடிவி தினகரன் தடாலடி அறிவிப்பு!

அரசியலில் எதுவும் நடக்கலாம்; வரும் தேர்தலில் அதிமுக எங்கள் அணியுடன் இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும் என்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க

04:09 PM (IST) Mar 15

டெல்லியில் ஏசி வெடித்து ஒருவர் பலி! ஏசியில் என்னென்ன பிரச்சனை ஏற்படும்? எப்படி சரி செய்வது?

டெல்லியில் ஏசி வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், ஏசியை சரியாக பராமரிப்பது மிகவும் அவசியமாகும். ஏசியில் என்னென்ன பிரச்சனை ஏற்படும்? எப்படி சரி செய்வது? என்பது குறித்து பார்க்கலாம்.

மேலும் படிக்க

03:58 PM (IST) Mar 15

Nayanthara Studio: 7000 அடியில் வீட்டையே கலைநயம் மிக்க ஸ்டுடியோவாக மாற்றிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும், தங்களின் கலைநயம் மிக்க வீட்டை ஒரு ஸ்டுடியோவாக மாற்றி உள்ளதாக அதன் வீடியோஸ் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
 

மேலும் படிக்க

03:49 PM (IST) Mar 15

இந்தி குறித்த பவன் கல்யாணின் பேச்சு... ஆதாரத்தோடு நோஸ்கட் தந்த கனிமொழி!

இந்தி மொழி குறித்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் கருத்துக்கு, திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி கண்டனம் தெர்வித்துள்ளார். 

மேலும் படிக்க

03:35 PM (IST) Mar 15

பங்குனி மாத சிறப்புகள் 2025 : முக்கிய வழிபாடுகள் மற்றும் விரதங்கள்.. முழு விவரம் இதோ!

பங்குனி மாதத்தில் வரும் முக்கிய விசேஷங்கள், வழிபாடுகள் மற்றும் விரத நாட்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

03:33 PM (IST) Mar 15

2 நாள் பேங்க் ஸ்ட்ரைக்! 4 நாள் பேங்க் விடுமுறை! எப்போ தெரியுமா?

மார்ச் மாசம் கடைசியில ரெண்டு நாள் பேங்க் ஸ்ட்ரைக் பண்றாங்க ஊழியருங்க. அதனால லீவு எல்லாம் சேத்து நாலு நாள் பேங்க் க்ளோஸ் ஆக வாய்ப்பு இருக்கு. ஆள் எடுக்குறதுக்கும், அஞ்சு நாள் வேலை வேணும்னு கேட்டும்தான் இந்த ஸ்ட்ரைக் பண்றாங்க.

மேலும் படிக்க

03:15 PM (IST) Mar 15

குறைந்த விலையில் அதிக மைலேஜ்.. இந்தியாவின் டாப் 5 பட்ஜெட் பைக்குகள் லிஸ்ட்!

இந்தியாவில் கிடைக்கும் டாப் 5 மலிவான பைக்குகளின் விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. ஹீரோ, டிவிஎஸ், பஜாஜ் மற்றும் ஹோண்டா போன்ற நிறுவனங்களின் குறைந்த விலை பைக்குகளின் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்களை இதில் காணலாம்.

மேலும் படிக்க

03:08 PM (IST) Mar 15

Airtel Plan: அமேசான் பிரைம் ஓடிடி + 210 ஜிபி டேட்டா! ஏர்டெல்லின் அட்டகாசமான பிளான்!

அமேசான் பிரைம் ஓடிடி சந்தாவுடன் 210 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை ஏர்டெல் கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான விவரங்களை பார்க்கலாம்.

மேலும் படிக்க

03:08 PM (IST) Mar 15

திமுக ஆட்சியில் எத்தனை பேருக்கு அரசு வேலை?முதல்வர் சொன்னது பொய்யா? இல்ல அமைச்சர் சொல்வது பொய்யா?

அரசு வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்களில் திமுக அரசு மோசடி செய்வதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். முதலமைச்சர் மற்றும் அமைச்சர் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் முரண்பாடு உள்ளதாகவும், வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க

02:58 PM (IST) Mar 15

MG கார் வாங்கினா Alto கார் Freeயா தாராங்களா? யாருமே நம்ப முடியாத ஆஃபர்

குடும்பங்களுக்கு ஏற்ற 7 சீட்டர் கார்களில் ஒன்றான MG Gloster SUV கார் யாரும் நம்ப முடியாத வகையில் சலுகைகளை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

02:58 PM (IST) Mar 15

பிஎஃப் பேலன்ஸ் எவ்வளவு? இந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தா போதும்!

பிஎஃப் அக்கவுண்ட்டில் எவ்வளவு பேலன்ஸ் இருக்குன்னு பலருக்கும் தெரிஞ்சுக்க ஆர்வம் இருக்கும். எளிதாக பிஎஃப் பேலன்ஸ் தெரிந்து கொள்வது எப்படி? என்று பார்க்கலாம்.

மேலும் படிக்க

02:45 PM (IST) Mar 15

கோடி ரூபாய் கொடுத்தாலும் ஒர்த் தான்.. லேண்ட் ரோவர் டிஃபெண்டர் ஆக்டாவில் அப்படி என்ன இருக்கு?

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் ஆக்டா கார் இந்தியாவில் மார்ச் 26-ம் தேதி அறிமுகமாகிறது. இதுகுறித்த முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.

மேலும் படிக்க

02:43 PM (IST) Mar 15

Dhanush: பாலிவுட் நடிகையோடு தனுஷ் 'தேரே இஷ்க் மே' செட்டில் கொண்டாடிய ஹோலி!

நடிகை கிருத்தி சனோன் மற்றும் தனுஷ் இருவரும் 'தேரே இஷ்க் மே' படப்பிடிப்பில் ஹோலி கொண்டாடியபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்  சோஷியல் மீடியாவில் உலா வருகிறது.
 

மேலும் படிக்க

More Trending News