Published : Apr 15, 2025, 07:10 AM ISTUpdated : Apr 15, 2025, 11:38 PM IST

Tamil News Live today 15 April 2025: IPL : கொல்கத்தாவை வீழ்த்திய பஞ்சாப்; நம்ப முடியாத வெற்றியுடன் வரலாற்று சாதனை படைத்த PBKS!

சுருக்கம்

5 நாட்களுக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் மாநில சுயசாட்சி தொடர்பான முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட உள்ளார். 

Tamil News Live today 15 April 2025: IPL : கொல்கத்தாவை வீழ்த்திய பஞ்சாப்; நம்ப முடியாத வெற்றியுடன் வரலாற்று சாதனை படைத்த PBKS!

11:38 PM (IST) Apr 15

IPL : கொல்கத்தாவை வீழ்த்திய பஞ்சாப்; நம்ப முடியாத வெற்றியுடன் வரலாற்று சாதனை படைத்த PBKS!

10:45 PM (IST) Apr 15

பட்ஜெட்ல பட்டைய கிளப்பும் போன்கள்! Samsung, Redmi எல்லாம் வெறும் ₹7000-க்கு வாங்கலாம்! அமேசான் அதிரடி ஆஃபர்!

10:33 PM (IST) Apr 15

ஏர்டெல் & Blinkit: இனி சிம் கார்டு 10 நிமிடத்தில் டெலிவரி!

10:28 PM (IST) Apr 15

IPL 2025: ஹர்ஷித், வருண் பந்து வீச்சில் 111 ரன்களுக்கு சுருண்ட பஞ்சாப் கிங்ஸ், ஷ்ரேயாஸ் டக் அவுட்!

10:23 PM (IST) Apr 15

white rice தினமும் அரிசி சோறு சாப்பிடுபவரா நீங்கள்? இதை மறக்காம ஃபாலோ பண்ணுங்க!

பெரும்பாலானவர்களின் தினசரி உணவில் கண்டிப்பாக வெள்ளை அரிசி இடம்பெறுவது வழக்கம். ஆனால் வெள்ளை அரிசி தினமும் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? என்ற கேள்வி பலருக்கும் பல காலமாக இருந்து வருகிறது. அரிசி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை, தீமைகளை தெரிந்து கொள்ளலாம். 

மேலும் படிக்க

10:21 PM (IST) Apr 15

கூகுள் கிளாஸ்ரூமில் AI! இனி கேள்விகள் தானாக உருவாகும்! ஆசிரியர்களுக்கு புது வசதி

10:07 PM (IST) Apr 15

மாம்பழம் சீசன் ஆரம்பிச்சுடுச்சு...இந்த சமயத்தில் மாம்பழம் ரவா கேசரி சாப்பிடலைன்னா எப்படி?

கோடை காலம் துவங்கி மாம்பழம் சீசனும் களைகட்ட துவங்கி விட்டது. வழக்கமாக செய்வதை போல் மாம்பழத்தை வெட்டி சாப்பிடுவது, ஜூஸ் செய்து சாப்பிடுவது என சாப்பிட்டு சளித்து போய் விட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஃபேவரைட்டான மாம்பழம் ரவா கேசரி செய்து சாப்பிடலாம்.
 

மேலும் படிக்க

10:05 PM (IST) Apr 15

திருச்சி சத்துணவு துறையில் வேலை வாய்ப்பு! 231 பணியிடங்கள்! 10-வது போதும்!

09:56 PM (IST) Apr 15

Hyundai Creta: இவ்வளவு வசதி இருக்குற காரை யாராவது விடுவாங்களா? விற்பனையில் No 1

இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் ஹூண்டாய் கிரெட்டா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. மார்ச் 2025ல் 18,059 யூனிட்கள் விற்பனையாகி மஹிந்திரா ஸ்கார்பியோ, மாருதி கிராண்ட் விட்டாரா உள்ளிட்ட போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது.

மேலும் படிக்க

09:48 PM (IST) Apr 15

பி.இ vs பி.டெக்: என்ன வித்தியாசம்? எது சிறந்த பொறியியல் படிப்பு?

09:44 PM (IST) Apr 15

புதிய 750சிசி பைக்குகளை களம் இறக்கும் Royal Enfield: எதிர்பார்ப்பில் பைக் பிரியர்கள்

ராயல் என்ஃபீல்ட் 750சிசி மாடல்களின் புதிய வரிசையை அறிமுகப்படுத்த உள்ளது. இமாலயன் 750, இன்டர்செப்டர் 750, கான்டினென்டல் ஜிடி 750 ஆகியவை இதில் அடங்கும். மேம்பட்ட அம்சங்களுடன் 750சிசி இரட்டை சிலிண்டர் எஞ்சினுடன் இந்த பைக்குகள் வரும்.

மேலும் படிக்க

09:38 PM (IST) Apr 15

பெங்களூரு, ஹைதராபாத் கூகுள்அலுவலகங்களில் மறுசீரமைப்பு? ஊழியர்கள் கலக்கம்!

09:38 PM (IST) Apr 15

10-இன்ச்+ தொடுதிரை கொண்ட 7 சிறந்த கார்கள்

2024-ல் கிடைக்கும் 10 இன்ச் அல்லது அதற்கு மேற்பட்ட பெரிய தொடுதிரை கொண்ட ஏழு கார்களை இந்தக் கட்டுரை முன்னிலைப்படுத்துகிறது. மஹிந்திரா, கியா, ஸ்கோடா, டாடா மற்றும் சிட்ரோயன் ஆகியவற்றின் இந்த மாடல்கள் மேம்பட்ட இணைப்பு மற்றும் பயனர் அனுபவத்தை வழங்குகின்றன.

மேலும் படிக்க

09:38 PM (IST) Apr 15

கோடை காலத்தில் healthy ஆக இருக்க இந்த பழங்களை சாப்பிட மறந்துடாதீங்க

கோடையில் உடலில் உள்ள நீர்ச்சத்தை பாதுகாப்பது அவசியமாகும். அதோடு உடலுக்கு தேவையான முக்கிய சத்துக்கள் கிடைப்பதற்கும், கோடை காலத்தில் ஏற்படும் நோய் பாதிப்புகளில் இருந்து விடுபடவும் முக்கியமான 6 பழங்களை தவறாமல் சாப்பிட வேண்டும்.
 

மேலும் படிக்க

09:24 PM (IST) Apr 15

நெல்லை - தென்காசி பேருந்துகளில் பயணிக்க பணம் தேவையில்லை: இனி இது இருந்தாலே போதும்!

09:24 PM (IST) Apr 15

இந்தியாவில் பிரபலமான 10 நகரங்களில் பிரபலமாக இருக்கும் 10 சூப்பர் உணவுகள்

இந்தியாவில் பலதரப்பட்ட கலாச்சாரங்கள் நிறைந்து இருப்பதால் பல வகையான உணவுகள் இங்கு ஃபேமசாக உள்ளன. ஒவ்வொரு ஊரில் பல வகையான உணவுகள் பிரபலமாக இருந்தாலும், அனைத்தையும் மிஞ்சி டாப் இடத்தில் இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவுகளின் பட்டியலை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

08:14 PM (IST) Apr 15

முட்டை மசாலா தோசை...இப்படி தோசை இதுவரை சாப்பிட்டிருக்கவே மாட்டீங்க

முட்டை தோசை தெரியும்...மசாலா தோசை தெரியும். அது என்ன முட்டை மசாலா தோசை என கேட்கிறீர்களா? மசாலா தோசை என்றவுடன் முட்டையை வைத்து தனியாக மசாலா செய்து ஸ்டஃபிங் வைக்க வேண்டும் என நினைத்து விடாதீர்கள். இதை செய்வது மிக மிக சுலபம்.  
 

மேலும் படிக்க

07:56 PM (IST) Apr 15

அஸ்வகந்தாவை தினசரி உணவில் சேர்த்தால் இவ்வளவு நல்லதா?

ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான மூலிகைகளில் ஒன்று அஸ்வகந்தா. இது மிகவும் சக்தி வாய்ந்த மூலிகையாக கருதப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது ஆகும். குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் நன்மைகளை தரக் கூடியது அஸ்வகந்தா

மேலும் படிக்க

07:52 PM (IST) Apr 15

தமிழகத்தில் கோடி கோடியாய் வசூல்; மத்த ஸ்டேட்டுல குட் பேட் அக்லீ தோல்வியா?

07:43 PM (IST) Apr 15

ஐதராபாத் பிரியாணியை ஈஸியாக செய்வதற்கு இப்படி ஒரு shotcut இருக்கா?

பிரியாணி செய்வது என்பது ஒரு கலை என்றே சொல்லலாம். இது சரியான சுவையில் அனைவருக்கும் சமைக்க வந்து விடாது. பிரியாணி செய்வது மிகவும் கஷ்டம் என நினைத்து பலரும் இதை செய்ய தவிர்த்து வருவது உண்டு. ஆனால் ஐதராபாத் பிரியாணியை ஈஸியா வீட்டிலேயே செய்வதற்கு shotcut இருக்குன்னு தெரியுமா?

மேலும் படிக்க

07:31 PM (IST) Apr 15

குஷ்பு வெளியிட்ட வீடியோ! ரவி மோகனின் சமூக வலைதள பக்கத்தை பார்த்து ஏமார்ந்து போன ரசிகர்கள்!

நடிகை குஷ்பு சில மணி நேரங்களுக்கு முன்பு வெளியிட்ட ஒரு வீடியோவை பார்த்துவிட்டு, பல ரசிகர்கள் ரவி மோகனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தேடி பிடித்து பார்த்து வருகிறார்கள். ஏன் தெரியுமா?
 

மேலும் படிக்க

06:40 PM (IST) Apr 15

அயோத்தி ராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்; தமிழ்நாட்டிலிருந்து இ-மெயில் வந்ததா?

05:49 PM (IST) Apr 15

ஒரே நாளில் மோதும் சூரி, சந்தானம் படங்கள் – வசூல் குவிக்க போவது யார்?

Maaman vs DD Next Level Release Date : சூரி மற்றும் சந்தானம் நடிப்பில் உருவான மாமன் மற்றும் நெக்ஸ்ட் லெவல் ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாக வெளியாகிறது.

மேலும் படிக்க

05:40 PM (IST) Apr 15

வக்ஃபு வாரியத்தால் உரிமை கொண்டாடப்படும் நிலம் : 150 குடும்பங்களுக்கு நோட்டீஸ்!

05:27 PM (IST) Apr 15

Karthigai Deepam: ஹனிமூன் செல்ல ஓகே சொன்ன ரேவதி! கார்த்திக் கொடுத்த ஷாக் - கார்த்திகை தீபம் அப்டேட்!

'கார்த்திகை தீபம்' சீரியல் பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், நேற்றைய தினம் சாமுண்டீஸ்வரியின் தோழி கார்த்தி மற்றும் ரேவதியை பார்க்க அமெரிக்காவில் இருந்து வந்த நிலையில்... இன்று என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.
 

மேலும் படிக்க

04:58 PM (IST) Apr 15

ரயில் பயணிகளுக்கு முக்கிய செய்தி! பராமரிப்பு காரணமாக நாளை ரயில்கள் ரத்து! இதோ லிஸ்ட்!

திருச்சியில் பராமரிப்பு பணி காரணமாக மெமு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் - விழுப்புரம், சென்னை எழும்பூர் - புதுச்சேரி உட்பட சில ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க

04:58 PM (IST) Apr 15

JIO Plan: மலிவு விலை மாதாந்திர பிளானை களமிறக்கிய ஜியோ! விலை இவ்வளவு கம்மியா?

 பயனர்கள் மகிழ்ச்சியடையும்விதமாக ஜியோ மாதாந்திர பிளானை கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம். 
 

மேலும் படிக்க

04:57 PM (IST) Apr 15

காலைல வடித்த சாதம் சீக்கிரமே தண்ணி விட்டுதா? நாள் முழுக்க ப்ரெஷா இருக்க சிம்பிள் டிப்ஸ்

கோடை காலத்தில் காலையில் வடித்த  சாதம் கெட்டுப்போகாமல் நாள் முழுவதும் பிரஷ்ஷாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று இங்கு பார்க்கலாம். 

மேலும் படிக்க

04:41 PM (IST) Apr 15

Prabhu Deva: பிரபுதேவா - லட்சுமி மேனன் நடித்துள்ள 'எங் மங் சங்' எப்போது ரிலீஸ்?

பிரபுதேவா நடிப்பில்,  சீனாவில் படமாக்கப்பட்ட 'எங் மங் சங்' திரைப்படம் எடுத்து முடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் அப்டேட் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
 

மேலும் படிக்க

04:23 PM (IST) Apr 15

ஜூலையில் பெரிய சுனாமி தாக்கும்! ஜப்பானின் பாபா வங்கா கணிப்பு! உலக நாடுகள் பீதி!

ஜூலையில் பெரிய சுனாமி தாக்கும் என்று ஜப்பானின் பாபா வங்கா 'ரையோ தத்சுகி' கணித்துள்ளார். இவர் கணித்தவை அனைத்தும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

04:14 PM (IST) Apr 15

பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட விடுமுறை ஏப்ரல் 19-க்கு பதிலாக ஏப்ரல் 26-ம் தேதி ஈடு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க

04:06 PM (IST) Apr 15

கேதார்நாத் யாத்ராவுக்காக IRCTC ஹெலிகாப்டர் சேவையைத் தொடங்கியது

IRCTC கேதார்நாத் யாத்திரை 2025-க்காக ஹெலிகாப்டர் சேவையைத் தொடங்கியது. மே 2 முதல் மே 31 வரை ஃபாட்டா, சிர்சி, குப்தகாசியிலிருந்து முன்பதிவு செய்யுங்கள். பதிவு கட்டாயம்!

மேலும் படிக்க

03:43 PM (IST) Apr 15

Pandian Stores: சக்தி வேலுக்கு ஆப்பு வச்ச மீனா; சரவணனிடம் சிக்கிய தங்கமயில் - நடக்க போவது என்ன?

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 454ஆவது எபிசோடானது சக்திவேலின் கடையை மீனா  உடைக்கும் காட்சிகளுடன் தொடங்குகிறது.
 

மேலும் படிக்க

03:40 PM (IST) Apr 15

வெறும் 18 பேர் மட்டும் தான் இந்த காரை வாங்கிருக்காங்க.. எந்த கார் தெரியுமா?

கியா EV9 எலக்ட்ரிக் எஸ்யூவி கடந்த அக்டோபர் மாதம் 1.3 கோடி ரூபாய் விலையில் அறிமுகமானது. மார்ச் மாத விற்பனை 18 யூனிட்கள் மட்டுமே. இந்த பிரீமியம் எலக்ட்ரிக் கார் 561 கிமீ வரை செல்லும் திறன் கொண்டது.

மேலும் படிக்க

03:37 PM (IST) Apr 15

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்! மழைக்கு நாள் குறித்த வானிலை மையம்! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

TN Weather Update: தமிழகத்தில் வெயில் வாட்டி வருகிறது. சென்னை வானிலை மையம், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க

03:27 PM (IST) Apr 15

CSK vs MI: இவரால் பட்டபாடு போதும்! இளம் வீரரை நீக்கிய தோனி! சிஎஸ்கே பிளேயிங் லெவன்!

சிஎஸ்கே அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 20ம் தேதி விளையாட உள்ள நிலையில், பிளேயிங் லெவனில் இளம் வீரரை நீக்கி தோனி அதிரடி முடிவெடுத்துள்ளார். 

மேலும் படிக்க

03:19 PM (IST) Apr 15

வெப்ப அலையை மாநிலப் பேரிடராக அறிவித்தது தெலுங்கானா அரசு

வெப்பநிலை உயர்வு காரணமாக தெலங்கானாவில் வெப்ப அலை மற்றும் சூரிய வெப்பம் மாநிலப் பேரிடர்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கும், இது முந்தைய ரூ.50,000லிருந்து கணிசமான அதிகரிப்பு ஆகும்.

மேலும் படிக்க

03:06 PM (IST) Apr 15

பக்தர்களுக்கு ஐயப்பன் உருவம் பொறித்த தங்க நாணயம்! சபரிமலையில் இருந்து பெறுவது எப்படி?

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சுவாமி ஐயப்பனின் உருவம் பொறித்த தங்க லாக்கெட்டுகள் விற்பனை மற்றும் விநியோகம் தொடங்கியுள்ளது. ஆன்லைனில் ஆர்டர் செய்து எப்படி வாங்குவது என்பது குறித்த விவரங்கள் இங்கே.

மேலும் படிக்க

02:49 PM (IST) Apr 15

வாழ்க்கையில் நெருங்கிய நண்பர்களே இல்லன்னா என்னாகும்? அதிர்ச்சி தகவல் 

நெருங்கிய நண்பர்கள் குறைந்து வருவதால் மக்களிடையே "நட்பு மந்தநிலை" காணப்படுகிறது.  

மேலும் படிக்க

02:33 PM (IST) Apr 15

வகுப்பறையில் பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு! தமிழகம் எங்கே செல்கிறது? அன்புமணி கவலை!

Nellai Private School: பாளையங்கோட்டை ரோஸ் மேரி பள்ளியில் மாணவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளில் நீதிபோதனை பாடவேளைகளை மீண்டும் அறிமுகம் செய்ய அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க

More Trending News