MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • குஷ்பு வெளியிட்ட வீடியோ! ரவி மோகனின் சமூக வலைதள பக்கத்தை பார்த்து ஏமார்ந்து போன ரசிகர்கள்!

குஷ்பு வெளியிட்ட வீடியோ! ரவி மோகனின் சமூக வலைதள பக்கத்தை பார்த்து ஏமார்ந்து போன ரசிகர்கள்!

நடிகை குஷ்பு சில மணி நேரங்களுக்கு முன்பு வெளியிட்ட ஒரு வீடியோவை பார்த்துவிட்டு, பல ரசிகர்கள் ரவி மோகனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தேடி பிடித்து பார்த்து வருகிறார்கள். ஏன் தெரியுமா?  

2 Min read
Author : manimegalai a
Published : Apr 15 2025, 07:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

ஜெயம் படம் மூலம் முதல் படத்திலேயே வெற்றியை கொடுத்த ரவி மோகன் 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரவி மோகன். இவருடைய அப்பா மோகன் பட தொகுப்பாளர் என்பதால், சிறுவயதில் இருந்தே தன்னுடைய மகனை நடிகராக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் நடனம், சண்டை பயிற்சி, நடிப்பு பயிற்சி போன்ற அனைத்தயும் சொல்லி கொடுத்து வளர்த்தார். ரவி மோகனின் அண்ணன் ஒரு இயக்குனர் என்பதால் தன்னுடைய அண்ணன் இயக்கத்திலேயே ரவி மோகன் நடிகராக களமிறங்கினார். இவர்கள் இருவரின் காம்போவில் வெளியான முதல் படமான 'ஜெயம்' சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Ravi Mohan and Mohan Raja Combo

Ravi Mohan and Mohan Raja Combo

அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் நடித்த ரவி 

இதை தொடர்ந்து தன்னுடைய அண்ணன் இயக்கத்தில் ரவி மோகன் நடித்த, எம்.ககுமரன் சன் ஆப் மஹாலட்சுமி, சந்தோஷ் சுப்பிரமணியம், உனக்கும் எனக்கும், போன்ற படங்கள் ரவி மோகனுக்கு திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. 

சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன்; குற்றங்களை அடுக்கும் ஜெயம் ரவி.. சமாதான கொடி தூக்கிய ஆர்த்தி!
 

36
Aarti and Ravi Mohan Love

Aarti and Ravi Mohan Love

ஆர்த்தி - ரவி மோகன் காதல் 

ஹீரோவாக நிலையான இடத்தை பிடித்த பின்னர், கல்லூரி காலத்தில் இருந்தே காதலித்து வந்த தயாரிப்பாளர் சுஜாதாவின் மகள் ஆர்த்தியை பெற்றோர் சம்மதத்துடன் ரவி மோகன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.  15 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த இந்த ஜோடி, கடந்த ஆண்டு அதிரடியாக தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர்.
 

46
Ravi Mohan files complaint against Aarti report

Ravi Mohan files complaint against Aarti report

ஆர்த்தி - ரவி மோகன் விவாகரத்து வழக்கு:

ஆர்த்திக்கு முன்பே, ரவி மோகன் தன்னுடைய விவாகரத்தை வெளிப்படையாக அறிவித்த நிலையில்... ஆர்த்தி தன்னுடைய கணவரை விட்டு பிரிய மனமில்லை என நீதிமன்றம் வரை சென்று போராடி வருகிறார். ரவி மோகன் தரப்பில் இருந்து ஆர்த்தி மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.  இவர்களுடைய விவாகரத்து வழக்கு தற்போது குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில்,  இருவரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தர் குழு ஒன்றும் அமர்த்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை இருவருக்கும் இடையேயான சமாதான பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

56
Ravi Mohan Turn to Director

Ravi Mohan Turn to Director

இயக்குனராக மாற உள்ள ரவி மோகன் 

அதேநேரம் ஜெயம் ரவி பாடகி கெனிஷாவுடன் தொடர்பில் உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியானது. ஆனால் இதனை ஜெயம் ரவி அடியோடு மறுத்தார். தற்போது தன்னுடைய படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். கூடிய விரைவில் தன்னுடைய மகனை வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். இந்த படத்தை ரவி மோகன் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார்.

ஆர்த்தியால் சென்னைக்கு குட் பை சொல்கிறாரா ஜெயம் ரவி? மும்பையில் நடக்கும் தடபுடலான ஏற்பாடு - Viral Video!

66
Aarti Birthday Celebration:

Aarti Birthday Celebration:

ஆர்த்தியின் பிறந்தநாள் வாழ்த்து சொல்லாத ரவி மோகன்:

இந்நிலையில் ஆர்த்தி தன்னுடைய பிறந்த நாளை இன்று கொண்டாடி வரும் நிலையில்... நடிகையும் ஆர்த்தியின் குடும்ப நண்பருமான குஷ்பு சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ஆர்த்திக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். Why is Ravi Mohan's Instagram page trending? Khushbu's video!இதை பார்த்து ரசிகர்கள் பலரும் ரவி மோகன் தன்னுடைய மனைவி ஆர்த்திக்கு ஏதேனும் வாழ்த்துக்கள் சொல்லி இருப்பாரா? என்கிற ஆர்வத்துடன் அவரது சமூக வலைதள பக்கத்தை அலசி ஆராய்ந்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சினிமா
தமிழ் சினிமா
 
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
(88.5 ov)272/5
INDIND
-
Day 2 - Session 1
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
325
SLSL
(93.0 ov) 98 & 309/9
Day 3
Schedule ›
28th T20 • WBBLT20
AS-WAS-W
Fri, 20 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
29th T20 • WBBLT20
HH-WHH-W
Sat, 21 Nov, 2026
ST-WST-W
06:30 am
Match yet to begin.
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Keerthy Suresh : மிஷ்கின் காலை தொட்டதால் கடுப்பானாரா கீர்த்தி சுரேஷ்? சர்ச்சைக்கு அவரே கொடுத்த செம பதிலடி
Recommended image2
Myna Nandhini : திருமண நாளில் வெளிவந்த டபுள் சர்ப்ரைஸ்.... கணவருடன் மைனா நந்தினி சொன்ன குட் நியூஸ்
Recommended image3
கிராமி விருது பந்தயத்தில் முதன்முறையாக நாமினேட் ஆன தமிழ் பாடல்... தேவன் ஏகாம்பரத்தின் வருவாய் பாட்டுக்கு குவியும் பாராட்டு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved