2022 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் மருத்துவர் அய்யா அவர்களின் வாழ்த்துகளுடனும் உங்களின் ஆதரவுடனும் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். அதை இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கிறது. கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன் என அன்புமணி தெரிவித்துள்ளார்

11:12 PM (IST) Apr 13
09:10 PM (IST) Apr 13
07:04 PM (IST) Apr 13
தமிழகத்தின் வடகிழக்கு மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் படிக்க06:27 PM (IST) Apr 13
மதுரை நிகழ்வில் மாணவர்களை 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிட வைத்ததற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
மேலும் படிக்க06:26 PM (IST) Apr 13
வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப்பிடிக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது. தான் திருந்தி வாழ்வதாகவும், அவதூறு பரப்புவதாகவும் செல்வம் கூறுகிறார்.
மேலும் படிக்க06:20 PM (IST) Apr 13
05:54 PM (IST) Apr 13
நடைப்பயிற்சி முடித்தவுடன் உடல் வெப்பம் குறையும் வரை காத்திருந்து குளிக்கவும். உடனடியாக குளித்தால் தலைசுற்றல், சோர்வு ஏற்படலாம். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது.
மேலும் படிக்க05:18 PM (IST) Apr 13
04:36 PM (IST) Apr 13
அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் தங்கும் வெளிநாட்டினர் கட்டாயம் பதிவு செய்ய அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க04:17 PM (IST) Apr 13
கோடை காலத்தில் வெயிலில் வாக்கிங் சென்றுவிட்டுத் திரும்பும்போது உடலில் வெப்பம் அதிகரித்து, பசிப்பும் வியர்வையும் அதிகமாகலாம். இந்த நிலையில் உடல் வெப்பத்தைத் தணிக்கவும், உடனடி புத்துணர்ச்சி பெறவும் இந்த டிப்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிக்க04:13 PM (IST) Apr 13
அதிமுக-பாஜக கூட்டணி குறித்து முதல்வர் ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த நிலையில் பாஜக மாநிலத்தலைவர் நயினார் நகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் படிக்க04:13 PM (IST) Apr 13
ஜியோ நிறுவனம் ஒரு வருஷம் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லாத சூப்பர் பிளானை கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
மேலும் படிக்க03:17 PM (IST) Apr 13
ரயில்களில் அதிகப்படியான லக்கேஜ் கொண்டு செல்வதால் ஏற்படும் சிரமங்களை குறைக்க தெற்கு ரயில்வே புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் படிக்க03:13 PM (IST) Apr 13
டிரம்ப் விதித்த வரிகள் இந்திய GDP-யில் 0.1% மட்டுமே பாதிக்கும் என PHDCCI கூறுகிறது. இந்தியாவின் விலை போட்டித்தன்மை மற்றும் அரசாங்க ஆதரவு இதற்கு காரணம். உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு வளர்ச்சிக்கு உதவும்.
மேலும் படிக்க03:10 PM (IST) Apr 13
மும்பை இந்தியன்ஸ் அணி, ஐபிஎல் 2025 தொடரில் மோசமான தொடக்கத்தை பெற்றுள்ளது. இன்று பலம்வாய்ந்த டெல்லியை எதிர்கொள்ள இருக்கிறது.
மேலும் படிக்க03:10 PM (IST) Apr 13
பைக் பிரியர்களுக்கு ஒரு பெரிய செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விலை உயர்வை அறிவித்துள்ளது.
மேலும் படிக்க03:03 PM (IST) Apr 13
அடுத்த அனிருத் ரேஞ்சுக்கு கொண்டாடப்படும் சாய் அபயங்கர், இசையமைப்பாளராக அறிமுகமாகி ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாத நிலையில், அவர் அனிருத், ஏ.ஆர்.ரகுமான் சாதனைகளை முறியடித்துள்ளார்.
மேலும் படிக்க03:00 PM (IST) Apr 13
12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 4 முதல் நடக்கிறது. ஏப்ரல் 19-ம் தேதி விடுமுறை அளிக்க முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் படிக்க02:43 PM (IST) Apr 13
மத்திய அரசு மூத்த குடிமக்களுக்காக புதிய அட்டையை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் பல சலுகைகள் கிடைக்கும். அவை என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க
02:22 PM (IST) Apr 13
உதயநிதி ஒன்னும் போலி அரசியல்வாதி கிடையாது... மழை வந்தாலும், வெள்ளம் வந்தாலும் இறங்கி வேலை செய்வார் என திமுக மேடையில் திவ்யா சத்யராஜ் பேசி இருக்கிறார்.
மேலும் படிக்க02:21 PM (IST) Apr 13
சிட்ரோயன் ஏர்கிராஸ் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு உடன் வருகிறது. 1199 சிசி பெட்ரோல் எஞ்சின், சிறந்த மைலேஜ், நவீன பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் விசாலமான உட்புறம் கொண்டது.
மேலும் படிக்க01:42 PM (IST) Apr 13
அபிஷேக் சர்மா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிவேக சதம் அடித்து அசத்தினார். இந்த சதத்தின் மூலம் அவர் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளார்.
மேலும் படிக்க01:35 PM (IST) Apr 13
இஸ்ரேலிய NSO குழுமத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் 2019-ல் 51 நாடுகளில் 1,223 பேர் வாட்ஸ்அப் மூலம் குறிவைக்கப்பட்டனர். இதில் இந்தியாவில் 100 பேர் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
மேலும் படிக்க01:21 PM (IST) Apr 13
தமிழகத்தில் திமுக கூட்டணி வலுவாக இருந்தாலும், அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி குறித்த அறிவிப்பு திமுகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியும் கூட்டணி ஆட்சியில் பங்கு கேட்டு போஸ்டர் ஒட்டியிருப்பது திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க12:58 PM (IST) Apr 13
கோவையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டார். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க12:51 PM (IST) Apr 13
அமைச்சர் சேகர்பாபுவை தொலைபேசியில் மிரட்டிய கொளத்தூர் தனராஜ் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
12:38 PM (IST) Apr 13
12:34 PM (IST) Apr 13
இளையராஜா இசையமைத்த ஒரு படத்திற்காக ஒரே ஒரு ஆண் பாடகர் மட்டும் பாடி, அந்த பாடல்கள் முழுவதும் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்துள்ளன. அது என்ன படம் என்பதை பார்க்கலாம்.
மேலும் படிக்க12:20 PM (IST) Apr 13
அதிமுக-பாஜக கூட்டணி குறித்து ஸ்டாலின் விமர்சனத்திற்கு ஆர்பி உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். எடப்பாடியார் தலைமையிலான கூட்டணி ஊழல் சாம்ராஜ்யத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க12:18 PM (IST) Apr 13
காசி முக்திக்கான நுழைவாயில் என்று அழைக்கப்பட்டாலும், சில உடல்கள் காசியில் தகனம் செய்யப்படுவதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?
மேலும் படிக்க12:09 PM (IST) Apr 13
வாட்ஸ்அப் சாட்கள், அழைப்புகள் மற்றும் அப்டேட்களில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது. இதில் பல்வேறு வித்தியாசமான அம்சங்களும் அடங்கும். அவை என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க11:53 AM (IST) Apr 13
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அவர், அவசரமாக டெல்லி சென்றுள்ளார்.
மேலும் படிக்க11:45 AM (IST) Apr 13
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அம்பயரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
11:42 AM (IST) Apr 13
திமுக அமைச்சர் பொன்முடி சைவ வைணவ சமயங்கள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அறிவாலயம் உருத்தெரியாமல் அழியும் காலம் நெருங்கிவிட்டது என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க11:36 AM (IST) Apr 13
தற்போது இந்திய ரயில்வே 9900 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்ப செயல்முறை தொடங்கியுள்ளது.
மேலும் படிக்க11:22 AM (IST) Apr 13
விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வந்த வீர தீர சூரன் திரைப்படம், தற்போது குட் பேட் அக்லி படத்தால் வாஷ் அவுட் ஆகி இருக்கிறது.
மேலும் படிக்க11:13 AM (IST) Apr 13
பத்மஸ்ரீ ராமையா மாரடைப்பால் காலமானார். ஒரு கோடி மரக்கன்றுகளை நட்ட பசுமைப் போராளியின் மறைவுக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க10:48 AM (IST) Apr 13
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது முதல் மின்சார பைக்கான ரோட்ஸ்டர் எக்ஸ் பைக்கின் டெலிவரியை தொடங்கியுள்ளது. மூன்று பேட்டரி விருப்பங்கள், ஈர்க்கக்கூடிய வடிவமைப்பு மற்றும் அம்சங்களுடன் இந்த பைக் வருகிறது.
மேலும் படிக்க