MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரூ.3 லட்சம் வரை வரி விலக்கு! மோடி அரசு வழங்கும் மூத்த குடிமக்கள் அட்டை!

ரூ.3 லட்சம் வரை வரி விலக்கு! மோடி அரசு வழங்கும் மூத்த குடிமக்கள் அட்டை!

மத்திய அரசு மூத்த குடிமக்களுக்காக புதிய அட்டையை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் பல சலுகைகள் கிடைக்கும். அவை என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம். 

1 Min read
Author : Raghupati R
| Updated : Apr 13 2025, 02:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

நரேந்திர மோடி அரசின் புதிய முயற்சி. நாட்டின் மூத்த குடிமக்களுக்காக புதிய அட்டை அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29

முக்கியமான அட்டை

இந்தியாவில் குடிமக்களுக்கு பல அடையாள அட்டைகள் உள்ளன. அதில் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை முக்கியமானது. பான் கார்டும் அவசியம்.

39

மோடி அரசின் புதிய முயற்சி

மத்திய அரசு மூத்த குடிமக்களுக்காக புதிய அட்டையை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் மத்திய அரசு சில சலுகைகளை வழங்கும்.

49

மூத்த குடிமக்கள் அட்டை என்றால் என்ன?

இந்தியாவில் 60 வயது பூர்த்தியானதும், மாநில அரசால் மூத்த குடிமக்கள் அட்டை வழங்கப்படுகிறது. இது ஆதார் கார்டுக்கு மாற்றாக இருக்கும்.

59

எப்படி விண்ணப்பிப்பது?

மாநில அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது 'சேவை மையம்'-க்கு செல்லவும். விண்ணப்பத்துடன் ரூ.10 செலுத்த வேண்டும்.

69

மூத்த குடிமக்கள் அட்டைக்கான தகுதி

விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். மாநிலத்தில் நிரந்தர முகவரி வேண்டும்.

79

தேவையான ஆவணங்கள்

ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் அல்லது ரேஷன் கார்டு இருக்க வேண்டும். பான் கார்டும் அவசியம்.

89

மூத்த குடிமக்கள் அட்டையின் பயன்கள்

வருடத்திற்கு மூன்று லட்சம் வரை வரி விலக்கு, தனியார் மருத்துவமனையில் சலுகை, அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை போன்றவை கிடைக்கும்.

99

மூத்த குடிமக்கள் அட்டை விண்ணப்பம்

இந்தியாவின் தேசிய இணையதளத்தை பார்வையிடவும். 'மூத்த குடிமக்கள் அடையாள அட்டை' என டைப் செய்து விண்ணப்பிக்கவும். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

12வது பாஸ் போதும்! மத்திய அரசு வேலை ரெடி! இளநிலை உதவியாளர் - சம்பளம் ₹63,200 வரை!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மூத்த குடிமக்கள்
மூத்த குடிமக்கள் அட்டை
மோடி அரசு
பிரதமர் மோடி
இந்தியா

Latest Videos
Recommended Stories
Recommended image1
September Bank Holiday List 2026: செப்டம்பர் வங்கி விடுமுறை: ஜென்மாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி.. எந்தெந்த நாட்களில் வங்கிகள் இயங்காது?
Recommended image2
FD vs SIP: 2026-ல் உங்கள் பணத்தை எங்கே போட்டால் அதிக லாபம்?
Recommended image3
Gold Price : தங்கம் விலை திடீர் சரிவு! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved