Published : May 03, 2025, 07:08 AM ISTUpdated : May 04, 2025, 12:03 AM IST

Tamil News Live today 03 May 2025: AI voice cloning scam: உங்களுக்கு பிடித்தமானவரின் குரலில் அழைப்பு வரும் ஆனா அது அவங்க இல்லை!தப்பிப்பது எப்படி?

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம்,  அதிமுக,  இன்றைய ஐபிஎல் போட்டி,  முதல்வர் ஸ்டாலின், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

 Tamil News Live today 03 May 2025: AI voice cloning scam: உங்களுக்கு பிடித்தமானவரின் குரலில் அழைப்பு வரும் ஆனா அது அவங்க இல்லை!தப்பிப்பது எப்படி?

12:03 AM (IST) May 04

AI voice cloning scam: உங்களுக்கு பிடித்தமானவரின் குரலில் அழைப்பு வரும் ஆனா அது அவங்க இல்லை!தப்பிப்பது எப்படி?

செயற்கை நுண்ணறிவு குரல் மோசடிகள் பெருகுகின்றன! அவை எவ்வாறு செயல்படுகின்றன, உங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதை அறிக.
 

மேலும் படிக்க

11:49 PM (IST) May 03

மிகப்பெரிய ஆபத்து: ஒவ்வொரு பெண்ணும் 2.7 குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள்! இல்லனா உலகம் அழிஞ்சிடும்!

மனித இனம் அழியாமல் இருக்க ஒவ்வொரு பெண்ணும் 2.7 குழந்தைகள் பெற வேண்டும் என்று ஆய்வு எச்சரிக்கிறது. உலகளாவிய இனப்பெருக்க வீழ்ச்சியும் அதன் விளைவுகளும்.
 

மேலும் படிக்க

11:29 PM (IST) May 03

14 வயது சர்ச்சை: சூர்யவன்ஷியின் கோச் கொடுத்த நச் பதில்!

14 வயதான சூர்யவன்ஷி, ஐபிஎல் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அவரது வயது குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ளன. பயிற்சியாளர் மனீஷ் ஓஜா, வயது சரிபார்ப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் படிக்க

11:10 PM (IST) May 03

சென்னை லயோலா கல்லூரி அட்மிஷன் 2025-2026 : இவ்வளவு படிப்புகளா? உடனே விண்ணபிக்கவும்...

சென்னை லயோலா கல்லூரியில் 2025-26 ஆம் ஆண்டுக்கான இளநிலை, முதுநிலை சேர்க்கை! தகுதி, விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
 

மேலும் படிக்க

10:54 PM (IST) May 03

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை; போர் பதற்றம் அதிகரிப்பு!!

காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் அப்தாலி ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. இந்தியா இச்சோதனையை கண்டித்துள்ளது.

மேலும் படிக்க

10:37 PM (IST) May 03

மும்மொழி, பிஎம் ஸ்ரீ: மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு, கேரளா

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு தமிழ்நாடு மற்றும் கேரளா அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கல்வி நிதி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்ல கேரளா திட்டமிட்டுள்ளது, இது குறித்து தமிழ்நாட்டுடன் ஆலோசனை நடத்த உள்ளது.

மேலும் படிக்க

10:24 PM (IST) May 03

₹700 கோடி பிரம்மாண்ட சிப் தயாரிப்பு திட்டத்தை நிறுத்திய Zoho! ஏன் தெரியுமா?

தொழில்நுட்பத்தில் நம்பிக்கை இல்லாததால் ₹700 கோடி சிப் தயாரிப்பு திட்டத்தை Zoho நிறுத்தியது. முழு விவரங்கள் உள்ளே.
 

மேலும் படிக்க

10:02 PM (IST) May 03

தூத்துக்குடியில் மாணவர்களுக்கு இலவச கோடைக்கால அறிவியல் பயிற்சி முகாம்: எங்கே தெரியுமா?

தூத்துக்குடி அறிவியல் பூங்காவில் மே 3-25 வரை 3-9 ஆம் வகுப்பு தூத்துக்குடியில் மாணவர்களுக்கு இலவச கோடைக்கால அறிவியல் பயிற்சி முகாம். அறிவியல் விளையாட்டுகளுடன் கற்கலாம்!
 

மேலும் படிக்க

09:49 PM (IST) May 03

கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் ₹73,750 சம்பளத்தில் வேலை

கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் கிரேன் ஆபரேட்டர், கார் ஓட்டுநர் வேலை! மே 6க்குள் விண்ணப்பிக்கவும்! ₹73,750 வரை சம்பளம்.
 

மேலும் படிக்க

09:43 PM (IST) May 03

கவர்னர் பதவி எந்த பயனும் இல்லாத ரப்பர் ஸ்டாம்ப்: ஸ்டாலின்

கவர்னருக்கு எதிரான நீதிமன்ற வழக்கில் சாதகமான தீர்ப்பைப் பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும், கவர்னர் பதவி ரப்பர் ஸ்டாம்ப் போன்றது என்றும் முதல்வர் பேசினார்.

மேலும் படிக்க

09:21 PM (IST) May 03

பலூசிஸ்தானில் மீண்டும் மோதல்: 13 பாகிஸ்தான் வீரர்கள் பலி

பலுசிஸ்தானில் நடந்த மோதலில் 13 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், தங்கள் தரப்பில் மூன்று போராளிகள் உயிரிழந்ததாகவும் பலூச் விடுதலை இராணுவம் (BLA) தெரிவித்துள்ளது. ஏப்ரல் 29-30 இடைப்பட்ட இரவில் துர்பத் மாவட்டத்தில் நடந்த இந்த மோதலில், பாகிஸ்தான் ராணுவத்தின் வாகனத் தொடரணியையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பி.எல்.ஏ தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

09:20 PM (IST) May 03

இந்தியா, பாகிஸ்தான் வான்வெளி மூடல்; யாருக்கு இழப்பு அதிகம்?

இந்தியா, பாகிஸ்தான் இடையேயான வான்வெளி மூடலால் இருநாடுகளுக்கும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய விமான நிறுவனங்கள் அதிக எரிபொருள் செலவை சந்திக்கும் அதே வேளையில், பாகிஸ்தான் விமானக் கட்டண வருவாயை இழக்கிறது.

மேலும் படிக்க

08:53 PM (IST) May 03

பலத்த அடியில் பாகிஸ்தான்; ஓங்கி அடித்த இந்தியா!

1947-ல் விடுதலைக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் வெவ்வேறு பொருளாதாரப் பாதைகளைத் தேர்ந்தெடுத்தன. இன்று, இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்க, பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு உயர்ந்து வரும் நிலையில், பாகிஸ்தான் கடனில் மூழ்கியுள்ளது.

மேலும் படிக்க

08:37 PM (IST) May 03

ரூ.10 லட்சத்திற்குள் 4 புதிய SUV கார்கள்; பட்டையை கிளப்புது

பட்ஜெட் விலையில் கார்கள் வாங்க விரும்புவோருக்காக, ரூ.10 லட்சத்திற்குள் புதிய காம்பேக்ட் SUV கார்கள் விரைவில் அறிமுகமாக உள்ளன. மஹிந்திரா XUV300 EV, புதுப்பிக்கப்பட்ட ரெனால்ட் கைகர், புதிய தலைமுறை ஹூண்டாய் வென்யூ, புதிய டாடா பஞ்ச் ஆகியவை அந்த மாடல்கள்.

மேலும் படிக்க

08:26 PM (IST) May 03

குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரும் திட்டம்

இந்தியாவில் அதிக வருமானம் தரும் திட்டம்: ஒவ்வொரு மாதமும் சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் எதிர்காலத்தில் பெரிய நிதியை உருவாக்க முடியும்.

மேலும் படிக்க

08:23 PM (IST) May 03

இலங்கை சென்ற பஹல்காம் பயங்கரவாதிகள்? விமான நிலையத்தில் தீவிர சோதனை

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சென்னை - கொழும்பு விமானத்தில் பயணித்ததாகக் ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்து, கொழும்பு விமானத்தில் இலங்கை போலீசார் தீவிர சோதனை நடத்தியுள்ளனர். விமானம் முழுமையாக பரிசோதிக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் படிக்க

07:40 PM (IST) May 03

த.வெ.க.வில் இருந்து கோவை வைஷ்ணவி விலகல்!

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து வைஷ்ணவி விலகியுள்ளார். மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், மக்கள் பணிக்கு முற்றுப்புள்ளி வைக்க சிலர் முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க

06:39 PM (IST) May 03

ஓயோ விரைவு உணவக சேவை! 1500 ஹோட்டல்களில் ஆர்டர் செய்யலாம்!

ஹோட்டல் செயின் நிறுவனமான ஓயோ உலகளவில் பல நாடுகளுக்கு தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக இளைஞர்களை ஈர்க்கும் ஹோட்டல் சேவைகளை வழங்கும் ஓயோ, தற்போது மற்றொரு துறையில் கால் பதித்துள்ளது.

மேலும் படிக்க

06:17 PM (IST) May 03

தினமும் காலை வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் என்ன ஆகும்?

நெய், கொலஸ்ட்ரால் என பலரும் அதை தவிர்ப்பது உண்டு. ஆனால் அனைவரும் தினமும் ஒரு ஸ்பூன் அளவிற்காவது நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும் என ஆயுர்வேத மருத்துவம் சொல்கிறது. தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என தெரிந்தால் நெய்யை வேண்டாம் என ஒதுக்கவே மாட்டீர்கள்.

மேலும் படிக்க

06:02 PM (IST) May 03

இந்த இரண்டு பொருள் போதும்...தலைமுடி தாருமாறாக வளர

வீட்டில் உள்ள, தினசரி நாம் பயன்படுத்தும் மிக எளிமையான இரண்டு பொருட்களை மட்டும் சரியான முறையில் பயன்படுத்தி வந்தாலே தலைமுடி, நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு வளரும். அப்படி எந்தெந்த பொருட்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

05:57 PM (IST) May 03

கார் பிரியர்களுக்கு 8ம் தேதி காத்திருக்கும் ட்ரீட்! Kia Clavis MPV புக்கிங் தொடங்குகிறது

கியா க்ளாவிஸ் காம்பாக்ட் எம்பிவியின் புதிய பிரீமியம் பதிப்பு 2025 மே 8 அன்று இந்தியாவில் அறிமுகமாகிறது. தற்போதுள்ள காரன்ஸுடன் க்ளாவிஸ் விற்பனை செய்யப்படும். டொயோட்டா இன்னோவா கிறிஸ்டா, இன்னோவா ஹைகிராஸ் மற்றும் மாருதி இன்விக்டோவுடன் போட்டியிடும்.

மேலும் படிக்க

05:48 PM (IST) May 03

தமிழக பாஜகவின் 2026 தேர்தல் பிளான்; ஜே.பி. நட்டா ஆய்வு

2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான தமிழ்நாடு பாஜகவின் தயார்நிலை குறித்து ஜே.பி. நட்டா ஆய்வு செய்தார். கட்சியின் நிறுவனப் பணிகளை மேற்கொள்ளவும், தேர்தல் ஆயத்தப் பணிகளைத் தொடங்கவும் மூத்த நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். சைவ சித்தாந்த மாநாட்டிலும் பங்கேற்றார்.

மேலும் படிக்க

05:41 PM (IST) May 03

2025 MG Windsor EV Pro: இந்தியாவே எதிர்பார்த்த கார்! நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய 5 சிறப்பகள்

வின்ட்சர் EV இந்தியாவில் மே 6 ஆம் தேதி அறிமுகமாக உள்ளது, இதில் பெரிய பேட்டரி பேக் மற்றும் பல புதிய, மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் உள்ளன.

மேலும் படிக்க

05:24 PM (IST) May 03

மீண்டும் மிரட்ட வருகிறது Tata Sierra! விலை எவ்வளவு தெரியுமா?

ஒரு காலத்தில் பிரபலமான டாடா சியரா மீண்டும் வருகிறது. ஐசிஇ மற்றும் எலக்ட்ரிக் வடிவங்களில் வரவிருக்கும் இந்த எஸ்யூவி எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது. இதன் விலை எவ்வளவாக இருக்கும்?

மேலும் படிக்க

05:18 PM (IST) May 03

இந்திய குடும்பங்களுக்கு ஏற்ற ஸ்கூட்டர்! TVS iQube புதிய அப்டேட்களுடன்

வரவிருக்கும் iQube அட்டகாசமான புதுப்பிப்புகளைப் பெறலாம் அல்லது புதிய மாறுபாடாக அறிமுகப்படுத்தப்படலாம், இது TVS இன் முழு-எலக்ட்ரிக் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்துகிறது.

மேலும் படிக்க

05:14 PM (IST) May 03

கொரோனாவுக்கு பயந்து 3 குழந்தைகளை 4 ஆண்டுகள் வீட்டில் அடைத்து வைத்த பெற்றோர்!

கொரொனா தொற்றுநோய்க்குப் பிறகு பெற்றோர் தங்கள் மூன்று குழந்தைகளை 4 ஆண்டுகளாக வீட்டிற்குள் அடைத்து வைத்த சம்பவம் நடந்துள்ளது. 

மேலும் படிக்க

04:56 PM (IST) May 03

இம்ரான் கான் சிறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானாரா?

சிறையில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக சமூக ஊடகங்களில் ஒரு ஆவணம் பரவி வருகிறது.

மேலும் படிக்க

04:48 PM (IST) May 03

12 பிரபலங்களுடன் டேட்டிங்; 50 வயது வரை திருமணம் செய்யாமல் தனிமையில் வாழும் நடிகை!

ஒரு காலத்தில் பாலிவுட் திரையுலகை கலக்கியவர் அந்த நட்சத்திர நடிகை 50 வயதை நெருங்கிவிட்டார். திரையுலகில் இதுவரை 12 பேருடன் டேட்டிங் செய்துள்ளார். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை அவர் யார் தெரியுமா?
 

மேலும் படிக்க

04:42 PM (IST) May 03

என்னை கொலை செய்ய சதி! மீனாட்சி சுந்தரேச பெருமாள் தான் என்னைக் காப்பாற்றினார்! மதுரை ஆதினம்!

மதுரை ஆதீனம் சென்னை செல்லும் வழியில் உளுந்தூர்பேட்டையில் கார் விபத்தில் சிக்கினார். அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பிய அவர், தருமபுர ஆதீனம் விபத்தை திட்டமிட்ட சதி என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க

04:32 PM (IST) May 03

பாகிஸ்தானுடனான அஞ்சல், பார்சல் சேவைகள் நிறுத்தம்

பாகிஸ்தானிலிருந்து வரும் அனைத்து வகையான அஞ்சல்கள் மற்றும் பார்சல்களையும் விமானம் மற்றும் தரை வழிகள் மூலம் பரிமாற்றம் செய்வதை இந்தியா நிறுத்தியுள்ளது.

மேலும் படிக்க

04:21 PM (IST) May 03

தண்ணீர் பாட்டில் மூடி பற்றி தெரியுமா? தரத்தை காட்டும் மூடி நிறங்கள்!! 

தண்ணீர் பாட்டில் மூடிகளின் நிறத்தை வைத்தே அவற்றின் தரத்தை எப்படி கண்டறியலாம் என இந்தப் பதிவில் காணலாம். 

மேலும் படிக்க

04:12 PM (IST) May 03

முகத்தில் தொங்கும் தசைகளை குறைக்க இதோ சூப்பர் வழி

சிலருக்கு முகத்தில் தசைகள் அங்கு அங்கு தொங்கி, அசிங்கமான தோற்றத்தை ஏற்படுத்தும். இதை சரி செய்ய சிலர் தெரபி, சர்ஜரி வரை கூட போவது உண்டு. ஆனால் சில எளிய வழிகளை பின்பற்றினாலே ஆரோக்கியமான முறையில், பைசா செலவு செய்யாமல் முகத்தில் தொங்கும் தசைகளை குறைக்க முடியும்.

மேலும் படிக்க

04:05 PM (IST) May 03

வரிகளை குறையுங்கள்! உண்மையாக இருங்கள்! அமெரிக்காவிடம் சீனா வலியுறுத்தல்!

வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா உண்மையாக இருக்க வேண்டும், தவறான நடைமுறைகளை சரிசெய்ய வேண்டும் மற்றும் ஒருதலைப்பட்சமாக விதிக்கப்பட்ட வரிகளை நீக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க

04:04 PM (IST) May 03

சாம்பார் சத்தான உணவு...ஏன்னு காரணம் தெரியுமா?

தென்னிந்தியாவில் மட்டுமல்ல உலகத்திலேயே மிகவும் சத்தான, சரிவிகித உணவு என்றால் அது நம்ம ஊர் இட்லி-சாம்பார் காம்போ தான். ஆவியில் வேக வைப்பதால் இட்லி நல்லது தெரியும். சாம்பார் சத்தான, ஆரோக்கியமான உணவு என ஏன் சொல்கிறார்கள் என உங்களுக்கு காரணம் தெரியாதா? வாங்க தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

03:57 PM (IST) May 03

கருகருன்னு நீளமா முடி வளர இந்த 5 எண்ணெய்களை டிரை பண்ணுங்க

ஆண்கள், பெண்கள் யாராக வேண்டுமாலும் இருக்கட்டும் கருகரு என அடர்த்தியான, வேகமாக தலைமுடி வளர வேண்டும் என விரும்பாதவர்கள் இருக்க முடியாது. அப்படி உங்களுக்கு முடி வளரணும்னா குறிப்பிட்ட 5 எண்ணெய்களை தொடர்ந்து தடவி வாருங்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு காடு மாதிரி முடி வளரும்.

மேலும் படிக்க

03:38 PM (IST) May 03

குயினோவாவை வைத்து சட்டென செய்யும் பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி

குயினோவா என்பது நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த ஒரு தானியமாகும். இது திணை வகையை சேர்ந்ததாகும். அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அதிகம் உள்ள இந்த தானியத்தை அரிசி, கோதுமைக்கு மாற்றாக பயன்படுத்தி ஈஸியாகவும், சட்டென்று செய்து முடிக்கக் கூடிய பிரேக் ஃபாஸ்ட் உணவு வகைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

03:35 PM (IST) May 03

மீண்டும் 6 சதவிகிதம் சொத்து வரி உயர்வா? தமிழக அரசு கூறுவது என்ன?

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் 6 சதவிகிதம் சொத்து வரி உயர்த்தப்பட்டதாக வெளியான செய்தி தவறானது. 2024 அக்டோபரில் 6% உயர்த்தப்பட்டது, அதன் பிறகு எந்த உயர்வும் இல்லை.

மேலும் படிக்க

03:23 PM (IST) May 03

தமிழகத்தில் இந்த 2 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப்போகுது தெரியுமா?

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க

03:08 PM (IST) May 03

IPL: சுப்மன் கில் முதல் இஷான் கிஷன் வரை! அம்பயர்களின் சர்ச்சைக்குரிய முடிவுகள்!

ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சில போட்டிகளில் நடுவர்களின் சர்சைக்குரிய முடிவுகள் பாதகமாக அமைந்துள்ளன. அது குறித்து பார்ப்போம். 
 

 

மேலும் படிக்க

02:59 PM (IST) May 03

Millet Idli: பஞ்சு போன்ற ராகி இட்லி இப்படி செய்து பாருங்கள்

வழக்கமான அரிசி உணவுகளுக்கு மாற்றாக பலரும் சிறு தானிய உணவுகளை தேட துவங்கி விட்டனர். தென்னிந்திய உணவுகளிலேயே மிகவும் ஆரோக்கியமானது இட்லி தான். அதை இன்னும் ஆரோக்கியமாக்க அரிசிக்கு பதிலாக ராகி சேர்த்து செய்து பஞ்சு போன்ற மென்மையான இட்லி செய்து அசத்தலாம்.

மேலும் படிக்க

More Trending News