Tamil News Live Updates: உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

9:43 PM

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை.. பைக் & கார்கள் நீரில் மூழ்கியது - வைரல் வீடியோ

சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலையம் ஏற்பட்டுள்ளது.

9:19 PM

9 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை துவங்கி வைக்கும் பிரதமர் மோடி - எந்தெந்த மாநிலங்கள் தெரியுமா?

9 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். அது எந்தெந்த இடங்கள் என்பதை முழுமையாக காணலாம்.

7:09 PM

DA Hike : அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. அதிரடியாக உயரும் அகவிலைப்படி.. எவ்வளவு தெரியுமா?

டிஏ உயர்வு குறித்த முக்கிய செய்தி வெளியாகி உள்ளது. டிஏ 45 சதவீதம் அதிகரிக்கும். இதனைப் பற்றி முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

6:04 PM

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,250.. இந்த திட்டம் தெரியுமா உங்களுக்கு.? முழு விபரம் இதோ !!

இந்த திட்டம் மூலம் பெண்ளுக்கு மாதந்தோறும் ரூ.1250 கிடைக்கும். இந்த திட்டத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

5:46 PM

இந்தியாவின் முதல் ஹைட்ரஜனில் இயங்கும் பேருந்து.. எப்போது வெளியாகிறது தெரியுமா?

இந்தியாவின் முதல் ஹைட்ரஜனில் இயங்கும் எரிபொருள் செல் பேருந்து செப்டம்பர் 25 முதல் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்த முக்கிய தகவல்களை பார்க்கலாம்.

4:55 PM

தமிழகத்தில் 6,811 நபர்கள் உடலுறுப்புகளை தானம் பெறுவதற்காக காத்திருப்பு - அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் இதயம், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உடலுறுப்புகளை தானம் பெறுவதற்காக 6 ,811 நபர்கள் பதிவு செய்து காத்திருக்கின்றனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

4:31 PM

UPI 123 Pay : இனி ஸ்மார்ட்போன் தேவையில்லை.. இன்டர்நெட் இல்லாமலே பணம் அனுப்பலாம்..!

நீங்கள் இப்போது UPI 123Pay உடன், இணையம் அல்லது ஸ்மார்ட்போன் இல்லாவிட்டாலும், ஃபோன் மூலம் எவரும் எளிதாக UPI பணம் செலுத்தலாம்.

4:11 PM

குறைந்த விலையில் லடாக்கை சுற்றி பார்க்க வேண்டுமா.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் - கட்டணம் எவ்வளவு தெரியுமா?

லடாக்கிற்கு பயணம் செய்ய வேண்டும் என்று பலரும் கனவு கண்டு வருகின்றனர்.  இந்த நிலையில் குறைந்த விலையில் ஐஆர்சிடிசி லடாக் டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தி உள்ளது.

3:26 PM

Dhruv Vikram: கண்ணே பட்டுடும்.. துருவ் விக்ரம் பிறந்தநாளில் வைரலாகும் அவரது சிறிய வயது போட்டோ ஷூட்! போட்டோஸ்!

விக்ரம் மகன் துருவ் இன்று தன்னுடைய 26-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், இவரது சிறிய வயது போட்டோ ஷூட் புகைப்படங்கள் சிலவற்றை சியான் விக்ரம் வெளியிட அவரை சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பார்க்க 
 
3:25 PM

Ajith: அஜித்துடன் விஜய் டிவி சீரியல் ஹீரோ! பிறந்தநாள் பார்ட்டியில் கிடைத்த தல தரிசனம்.. வைரலாகும் போட்டோஸ்!

தல அஜித்தை பிரபல விஜய் டிவி சீரியல் நடிகர், தீபக் சந்தித்த போது எடுத்து கொண்ட புகைப்படங்களை, தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட... அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் பார்க்க 
 
3:01 PM

வம்பில் மாட்டிக் கொள்வதையே பொழப்பாக வைத்திருக்கும் நண்பர் அண்ணாமலை! நான் சொல்ற ஒரு யோசனை இதுதான்! துரைமுருகன்

ஆளுங்கட்சியின் மீது எதிர்க்கட்சி குற்றம் குறைகளை சொல்வது தவறில்லை. அப்படி சொல்வதற்கு முன் சொல்லும் குற்றச்சாட்டு உண்மையா என்பதை ஒருமுறை பரிசீலனை செய்ய வேண்டும் என அண்ணமாலைக்கு துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.

3:00 PM

தோல்வியில் முடிந்த டெல்லி பயணம்? சந்திக்க மறுத்த அமித்ஷா? ஜெ.பி.நட்டாவிடம் அதிமுக குழு கூறியது என்ன?

உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரம் ஒதுக்காத நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் ஜெ.பி.நட்டாவை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி ஆகியோர் சந்தித்தனர். அப்போது அண்ணாமலை தொடர்பாக புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

2:54 PM

2 வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்த ரிசர்வ் வங்கி.. எந்தெந்த வங்கி தெரியுமா? ஏன்? முழு விபரம் இதோ !!

ரிசர்வ் வங்கி தற்போது இந்த 2 வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்ததால் குறிப்பிட்ட வங்கியை சேர்ந்த வாடிக்கையாளர்கள் வங்கியில் பணம் எடுக்க முடியாது.

2:41 PM

இதைவிட சிறப்பான மரியாதையை யாராலும் அளிக்க முடியாது; ஸ்டாலினுக்கு அன்புமணி பாராட்டு

உடல் உறுப்புகளை தானமாக வழங்குபவர்களின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

12:12 PM

இனி உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு! மாஸ் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

10:55 AM

Today Gold Rate in Chennai : ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

9:25 AM

ஐயோ! கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள் என்ன விட்டுட்டு போயிட்டியே மாமா! திருமணமான 2வது நாளில் மணமகன் தற்கொலை!

செங்கல்பட்டு அருகே திருமணமான 2வது நாளில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

8:48 AM

5C கொண்ட ஆட்சிதான் பாஜக ஆட்சி! ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடு ஏன் விவாதிக்கவில்லை? இறங்கி அடிக்கும் முதல்வர்.!

ஒன்றிய பாஜக அரசு, எல்லா திட்டங்களுக்கும் வாய்க்குள் நுழையாத பெயராக பார்த்து வைப்பர்கள். அப்படி வைத்தால்தான் அதில் என்ன நடக்கிறது என யாராலும் கண்டுபிடிக்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

7:26 AM

சென்னையில் 490வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் 490வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

7:26 AM

மகளிர் உரிமை தொகை விண்ணப்பிக்க தவறி விட்டீர்களா? அப்படினா விண்ணப்பிக்க வாய்ப்பு.. அமைச்சர் சொன்ன குட்நியூஸ்.!

மகளிர் உரிமை தொகை பெற இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

7:25 AM

வஞ்சிக்கும் பாஜகவை வீழ்த்துவோம்; இந்தியாவை மீட்டெடுப்போம்! முதல்வர் ஸ்டாலின்

INDIA கூட்டணியை பார்த்து ஊழல்வாதிகளின் கூட்டணி என குற்றம்சாட்டும் பிரதமர் மோடி, உங்கள் ஆட்சி குறித்து சிஏஜி வெளியிட்ட அறிக்கையை படித்துப் பார்த்தீர்களா? இது தொடர்பாக சிறப்புக் கூட்டத்தில் விவாதித்தீர்களா அல்லது பதில் அளித்தீர்களா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

9:43 PM IST:

சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலையம் ஏற்பட்டுள்ளது.

9:19 PM IST:

9 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். அது எந்தெந்த இடங்கள் என்பதை முழுமையாக காணலாம்.

7:09 PM IST:

டிஏ உயர்வு குறித்த முக்கிய செய்தி வெளியாகி உள்ளது. டிஏ 45 சதவீதம் அதிகரிக்கும். இதனைப் பற்றி முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

6:04 PM IST:

இந்த திட்டம் மூலம் பெண்ளுக்கு மாதந்தோறும் ரூ.1250 கிடைக்கும். இந்த திட்டத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

5:46 PM IST:

இந்தியாவின் முதல் ஹைட்ரஜனில் இயங்கும் எரிபொருள் செல் பேருந்து செப்டம்பர் 25 முதல் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்த முக்கிய தகவல்களை பார்க்கலாம்.

4:55 PM IST:

தமிழகத்தில் இதயம், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உடலுறுப்புகளை தானம் பெறுவதற்காக 6 ,811 நபர்கள் பதிவு செய்து காத்திருக்கின்றனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

4:31 PM IST:

நீங்கள் இப்போது UPI 123Pay உடன், இணையம் அல்லது ஸ்மார்ட்போன் இல்லாவிட்டாலும், ஃபோன் மூலம் எவரும் எளிதாக UPI பணம் செலுத்தலாம்.

4:11 PM IST:

லடாக்கிற்கு பயணம் செய்ய வேண்டும் என்று பலரும் கனவு கண்டு வருகின்றனர்.  இந்த நிலையில் குறைந்த விலையில் ஐஆர்சிடிசி லடாக் டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தி உள்ளது.

3:26 PM IST:

விக்ரம் மகன் துருவ் இன்று தன்னுடைய 26-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், இவரது சிறிய வயது போட்டோ ஷூட் புகைப்படங்கள் சிலவற்றை சியான் விக்ரம் வெளியிட அவரை சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பார்க்க 
 
3:25 PM IST:

தல அஜித்தை பிரபல விஜய் டிவி சீரியல் நடிகர், தீபக் சந்தித்த போது எடுத்து கொண்ட புகைப்படங்களை, தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட... அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் பார்க்க 
 
3:01 PM IST:

ஆளுங்கட்சியின் மீது எதிர்க்கட்சி குற்றம் குறைகளை சொல்வது தவறில்லை. அப்படி சொல்வதற்கு முன் சொல்லும் குற்றச்சாட்டு உண்மையா என்பதை ஒருமுறை பரிசீலனை செய்ய வேண்டும் என அண்ணமாலைக்கு துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.

3:00 PM IST:

உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரம் ஒதுக்காத நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் ஜெ.பி.நட்டாவை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி ஆகியோர் சந்தித்தனர். அப்போது அண்ணாமலை தொடர்பாக புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

2:54 PM IST:

ரிசர்வ் வங்கி தற்போது இந்த 2 வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்ததால் குறிப்பிட்ட வங்கியை சேர்ந்த வாடிக்கையாளர்கள் வங்கியில் பணம் எடுக்க முடியாது.

2:41 PM IST:

உடல் உறுப்புகளை தானமாக வழங்குபவர்களின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

2:41 PM IST:

உடல் உறுப்புகளை தானமாக வழங்குபவர்களின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

12:12 PM IST:

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

10:55 AM IST:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

9:25 AM IST:

செங்கல்பட்டு அருகே திருமணமான 2வது நாளில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

8:48 AM IST:

ஒன்றிய பாஜக அரசு, எல்லா திட்டங்களுக்கும் வாய்க்குள் நுழையாத பெயராக பார்த்து வைப்பர்கள். அப்படி வைத்தால்தான் அதில் என்ன நடக்கிறது என யாராலும் கண்டுபிடிக்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

7:26 AM IST:

சென்னையில் 490வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

7:26 AM IST:

மகளிர் உரிமை தொகை பெற இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

7:25 AM IST: