எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையை மாற்றக் கோரி சபாநாயகர் இருக்கை முன்பு அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் காவலர்கள் மூலம் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

12:10 AM (IST) Oct 12
டிக் டாக் புகழ் ஜிபி முத்து என்று சொன்னால் தமிழகத்தில் தெரியாத ஆளே இல்லை என்று சொல்ல வேண்டும். ஜிபி முத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
11:00 PM (IST) Oct 11
யமஹா ஆர் எக்ஸ் 100 புதிய தோற்றத்துடன், அதிக சக்தியுடன் வெளியே வர உள்ளது. இது அசல் Yamaha RX100 ஆனது 11 PS பவர் மற்றும் 10.39 Nm டார்க், இரு சக்கரங்களிலும் டிரம் பிரேக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
10:17 PM (IST) Oct 11
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் 16 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
09:21 PM (IST) Oct 11
கடந்த ஆண்டு தேசிய சினிமா தினத்தன்று 6.5 மில்லியன் பேர் ஒரே நாளில் அதிக பட்சமாக அனுமதிக்கப்பட்டனர். இந்தியா முழுவதும் 99 ரூபாய்க்கு திரைப்பட டிக்கெட்டுகள் விற்கப்பட்டு வருகிறது.
09:16 PM (IST) Oct 11
இந்தியாவில் வழங்கப்படும் பல்வேறு வகையான கடன்கள் பற்றி இங்கு காணலாம்
09:14 PM (IST) Oct 11
லித்தியம், நியோபியம், அரிய புவி தனிமங்கள் ஆகிய மூன்று முக்கிய கனிமங்களை சுரங்கம் தோண்டி எடுப்பதற்கான உரிமைத்தொகை விகிதங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
08:44 PM (IST) Oct 11
மத்திய சென்னை தி.மு.க எம்.பி தயாநிதி மாறனிடம் சைபர் மோசடி பேர்வழிகள் தங்கள் கைவரிசையை காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
07:36 PM (IST) Oct 11
பொதுவாக எந்தவொரு கடனை அடைப்பதற்கு முன்பே எந்தெந்த ஆவணங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து வாங்க வேண்டும் என்பதை அறிந்திருத்தல் அவசியம். வீட்டுக்கடனை அடைத்த பிறகு செய்ய வேண்டியவை என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
07:31 PM (IST) Oct 11
சுயசார்பு இந்தியா திட்டத்தின் மற்றொரு மைல்கல்லாக பிரம்மோஸ் ஏவுகணையை இந்திய விமானப்படை வெற்றிகரமாக சோதித்துள்ளது
07:08 PM (IST) Oct 11
புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரைத் தேடுகிறீர்களா? ஆனால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. குறைந்த விலையில் அருமையான அம்சங்களுடன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியாகி உள்ளது.
06:25 PM (IST) Oct 11
தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பொய் கூறுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்
05:51 PM (IST) Oct 11
7வது ஊதியக் குழுப்படி, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க உள்ளது.
05:21 PM (IST) Oct 11
ப்ராஞ்சலி அவஸ்தியின் Delv.AI ரூ.3.7 கோடி நிதி திரட்டியது. தற்போது தோராயமாக ரூ.100 கோடி மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.
05:06 PM (IST) Oct 11
ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் தேதி தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே இனி இந்த நாட்களில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
04:58 PM (IST) Oct 11
காலநிலை மாற்றத்தால் 50,000 ஆண்டுகளுக்கு பிறகு ஜோம்பி வைரஸ்கள் மீண்டும் எழக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்
03:18 PM (IST) Oct 11
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
01:22 PM (IST) Oct 11
பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்புக்கும், சர்ச்சைக்கும் பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இன்றைய முதல் ப்ரோமோவிலேயே, பிரதீப் மற்றும் நிக்ஸன் இடையே வெடித்த மோதல் குறித்த காட்சிதான் வெளியாகி உள்ளது. மேலும் செய்திகள்
01:21 PM (IST) Oct 11
நடிகை ரகுல் ப்ரீத் சிங், தன்னுடைய காதலர் மற்றும் நண்பர்களுடன் பாரில் குடியும் - கும்மாளமுகாக பிறந்தநாள் கொண்டாடிய போட்டோஸ், சிலவற்றை வெளியிட, அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் செய்திகள்
01:15 PM (IST) Oct 11
சபாநாயகர் இருக்கை முன்பு அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் காவலர்கள் மூலம் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
01:10 PM (IST) Oct 11
படிப்பை பாதியில் நிறுத்தியதால் தான் பட்ட அவமானங்கள் பற்றி நடிகர் தனுஷ் மனம் திறந்து பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
12:07 PM (IST) Oct 11
இந்தியாவை உலுக்கிய பதான்கோட் தாக்குதலில் முக்கிய புள்ளியாக செயல்பட்ட ஷாகித் லடிஃப் என்கிற தீவிரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார்.
10:46 AM (IST) Oct 11
காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
09:45 AM (IST) Oct 11
புலி பட சம்பளத்தை மறைத்ததற்காக வருமான வரித்துறை ரூ.1.5 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கின் விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்றது.
09:11 AM (IST) Oct 11
லியோ படத்தில் நடனமாடிய டான்சர்களுக்கு சம்பளம் முழுமையாக வழங்கப்பட்டுவிட்டதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
08:45 AM (IST) Oct 11
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படத்தின் ரிலீஸ் உரிமையை கைப்பற்றும் போட்டியில் இருந்து ரெட் ஜெயண்ட்ஸ் விலகி உள்ளதாக கூறப்படுகிறது.
08:26 AM (IST) Oct 11
காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறக்காத கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
07:23 AM (IST) Oct 11
ரேஷன் கடைகளில் பொருள்கள் பெற அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களும் கைவிரல் ரேகை பதியத் தேவையில்லை என அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.
07:23 AM (IST) Oct 11
தமிழ்நாட்டில் வலுவான கூட்டணியை அமைக்க பாஜக தேசிய தலைமை முடிவு செய்துள்ளது. ஆனால் அதற்கு சிறிது காலதாமதம் ஆகலாம். பாஜக இதுவரை பெறாத அளவுக்கான வாக்கு சதவீதத்தை தேர்தலில் பெற வேண்டும். மேலும், பேசிய அவர் தமிழகம் முழுவதும் அனைத்து எம்.பி. தொகுதிகளிலும் 2 தேர்தல் பொறுப்பாளர்களை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென்தமிழகத்திலுள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என பி.எல்.சந்தோஷ் கூறியுள்ளார்.