சட்டப்பேரவையில் அரங்கேறிய அரசியல் நாகரிகம்: முதலமைச்சர் விஜய்க்கு பிரேமலதா வாழ்த்து!

சட்டப்பேரவையில் அரங்கேறிய அரசியல் நாகரிகம்: முதலமைச்சர் விஜய்க்கு பிரேமலதா வாழ்த்து!

Published : May 11, 2026, 08:03 PM IST

சட்டமன்ற வேட்பாளராக பதவி பிரமாணம் ஏடுத்தக்கொண்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னர், முதலமைச்சர் விஜயிடம் வாழ்த்து தெரிவித்தார். உடனடியாக விஜய் தனது இருக்கையில் இருந்து எழுந்து அதனை ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்வு உணர்வு பூர்வமாக இருந்தது.

08:21"மின் வாரியத்தின் ரகசியங்கள் அம்பலம் ! அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட அதிரடி வெள்ளை அறிக்கை!"
05:53புதிய மைல்கல்: தமிழ்நாட்டில் 300 புதிய பேருந்து சேவைகளைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!
03:09சென்னை மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுனசிலர்கள் கடும் முழக்கம்; வெளிநடப்பு செய்த காங்கிரஸ்!
04:13"70 ஆண்டுகால வைகை அணை பிரச்சினைக்கு 2 மாதங்களில் தீர்வு!" — அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆய்வு!
09:33"நயினார் நாகேந்திரன் காமெடி பேசுகிறவர்.. அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” - செங்கோட்டையன்
10:57"சினிமா காட்டி ஏமாற்ற முடியாது!" முதல்வர் விஜய்க்கு ஆர்.எஸ். பாரதி கொடுத்த மரண மாஸ் பதிலடி!
08:28அரசு வேலை கனவு நனவானது... TNPSC தேர்வானவர்களுக்கு ஆணை வழங்கிய விஜய்!
09:17Sports தான் என்னுடைய Life.. அரசியலிலும் விளையாட்டுத்தனம் இருக்கக் கூடாது! - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
05:44தவெக பாஜகவின் B-டீமாக தான் அணைத்து நிலையிலும் செயல்படுகிறது ! சேகர்பாபு பேட்டி
05:29விவசாயிகளை ஏமாற்றும் அரசியல்வாதிகள்!" – மேகதாது அணைக்கு எதிராக திருச்சியில் விவசாயிகள் போராட்டம்!