Published : May 07, 2025, 03:24 AM ISTUpdated : May 07, 2025, 10:01 PM IST

Tamil News Live today 07 May 2025: டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் திடீர் ஓய்விற்கான காரணம் என்ன தெரியுமா?

சுருக்கம்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. இதுவரையில் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

Tamil News Live today 07 May 2025: டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் திடீர் ஓய்விற்கான காரணம் என்ன தெரியுமா?

05:28 AM (IST) May 08

டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் திடீர் ஓய்விற்கான காரணம் என்ன தெரியுமா?

Rohit Sharma Test Cricket Retirement Reason : ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து திடீரென்று ஓய்வு அறிவித்ததற்கான காரணம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க

02:45 AM (IST) May 08

புதன் ராசி மாற்றம்: 3 ராசிகளுக்கு காசு, பணம் கொட்டுமா?

Mercury Transit 2025 Palan in Tamil : ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. மீன ராசியில் இருந்த புதன் இப்போது மேஷ ராசிக்குள் நுழைந்துள்ளார். இதனால் மூன்று ராசிகளுக்கு நன்மை உண்டாகும்.

மேலும் படிக்க

12:26 AM (IST) May 08

12 போட்டிகளுக்கு பிறகு முதல் முறையாக 180 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்ற சிஎஸ்கே; தோனி ஹேப்பி!

KKR vs CSK IPL 2025 Match Results : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 தொடரின் 57ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் படிக்க

10:47 PM (IST) May 07

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை

தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை மிதமான இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரியலூர், பெரம்பலூர், திருச்சி உட்பட எட்டு மாவட்டங்களிலும், காரைக்காலிலும் மிதமான மழைக்கு அதிக வாய்ப்பு. கடலூர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளில் லேசான மழை.

மேலும் படிக்க

10:37 PM (IST) May 07

டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் 10 பெரிய சாதனைகள்!

ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவதாக அறிவித்தார். இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் 10 சிறந்த சாதனைகளை இங்கே பார்க்கலாம்.

மேலும் படிக்க

08:53 PM (IST) May 07

Teacher Recuritment board : அரசு சட்டக் கல்லூரி பேராசிரியர் தேர்வு ஒத்திவைப்பு: புதிய தேதி எப்போது?

அரசு சட்டக் கல்லூரி பேராசிரியர் தேர்வு (அறிவிக்கை எண். 01/2025) நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

08:32 PM (IST) May 07

TNGASA 2025 : தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் அட்மிஷன்: கல்லூரி, வழங்கப்படும் படிப்புகள்,முழுவிவரம்

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் 2025 ஆம் ஆண்டு சேர்க்கைக்கு (TNGASA 2025) ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். 176 கல்லூரிகளுக்கான ஒருங்கிணைந்த இணையத்தளம். தகுதி மற்றும் தேதிகளை சரிபார்க்கவும்!

மேலும் படிக்க

08:23 PM (IST) May 07

உணவில் அடிக்கடி சுரைக்காய் சேர்த்தால் என்ன நடக்கும்?

நம்ம ஊரில் சாதாரணமாக சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளில் சுரைக்காயும் ஒன்று. ஆனால் இது பலருக்கும் பிடிக்காத ஒரு காயாகும். இந்த காயை அடிக்கடி உணவில் சேர்த்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? என்னென்ன மாற்றங்கள் நம்முடைய உடலில் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

08:08 PM (IST) May 07

ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு!

இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர், 116 இன்னிங்ஸ்களில் 4302 ரன்கள் எடுத்துள்ளார்.

மேலும் படிக்க

07:54 PM (IST) May 07

லெமன் ஜூஸ், போடும் போது இந்த தவறை மட்டும் செய்துடாதீங்க

வெயில் காலம் என்பதால் உடல் சூட்டை தணித்து, ஜில்லென்று இருக்க அடிக்கடி லெமன் ஜூஸ், சர்பத் என வீட்டில் கலந்து குடிப்பது வழக்கம். ஆனால் இப்படி வீட்டில் பானங்கள் தயாரிக்கும் போது சில விஷயங்களை முக்கியமாக கவனிக்க வேண்டும். சில விஷயங்களை தவறி செய்தால் கூட பெரிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

மேலும் படிக்க

07:27 PM (IST) May 07

பார்லரே போக வேண்டாம்...வீட்டிலேயே அழகை பாதுகாக்கும் டிப்ஸ்

பலரும் அழகை பராமரிப்பு பல ஆயிரங்கள் செலவு செய்து பார்லர் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள். ஆனால் சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் மிக சுலபமாக, எளிய முறையில், இயற்கையாகவும், ஆரோக்கியமாகவும் வீட்டிலேயே நம்முடைய அழகை பாதுகாக்க முடியும். எந்தெந்த வழிகளில் எல்லாம் அழகை பாதுகாக்கலாம் என்பதை வாங்க தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

07:25 PM (IST) May 07

ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் மோடியின் ஐரோப்பா பயணம் ரத்து

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதல்களைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தனது ஐரோப்பா பயணத்தை ரத்து செய்துள்ளார்.

மேலும் படிக்க

07:02 PM (IST) May 07

ஆபரேஷன் சிந்தூர்: அப்பாவிகளைக் கொன்றவர்களை மட்டுமே குறிவைத்தோம் - ராஜ்நாத் சிங்

ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்களைக் கொன்றவர்களை மட்டுமே குறிவைத்து இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

 

மேலும் படிக்க

07:01 PM (IST) May 07

தேங்காய் Vs கடலை - எந்த எண்ணெய் ஆரோக்கியத்திற்கு நல்லது?

நாம் தினசரி சமையலுக்கு நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், ரீஃபைண்ட் ஆயில் என பலவிதமான எண்ணெய்களை பயன்படுத்துகிறோம். இவற்றில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் இவை இரண்டில் எதை அதிகம் பயன்படுத்தினால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

06:40 PM (IST) May 07

உடலை ஃபிட்டாக வைக்க...இது தான் லேட்டஸ்ட் டிரெண்ட்

உடலை ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க 2025ம் ஆண்டில் அதிகமானவர்கள் பலன்படுத்தும் லேட்டஸ்ட் டிரெண்டான விஷயங்கள் பற்றி வாங்க தெரிந்து கொள்ளலாம். இவற்றில் எந்தெந்த விஷயங்களை நீங்களும் பயன்படுத்துகிறீர்களா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க

06:34 PM (IST) May 07

M.S.University மனோ கல்லூரிகளில் அட்மிஷன் ஆரம்பம்:நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாணர்வகளுக்கு தரமான வாய்ப்பு

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மனோ கல்லூரிகளில்  2025-26 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைகள் ஆரம்பம். உடனே விண்ணப்பித்து உங்கள் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்ளுங்கள்!

மேலும் படிக்க

06:16 PM (IST) May 07

பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் தயார்; இந்தியா முன்வருமா?

இந்தியாவுடனான பதட்டங்களைக் குறைக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் எந்த விரோதப் போக்கையும் தொடங்காது என்றும், ஆனால் பாகிஸ்தானைத் தூண்டினால் பதிலடி கொடுக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் படிக்க

06:15 PM (IST) May 07

பார்த்ததுமே எச்சில் ஊற வைக்கும் மொறுமொறு வெங்காய சமோசா

சமோசா நம்ம ஊர் ஸ்நாக் இல்லை என்றாலும் சமீப காலமாக பலரும் விரும்பி சாப்பிடும் ஈவினிங் டைம் ஸ்நாக் ஆகி விட்டது. இதை கடைகளில் வாங்குவது ஆரோக்கியமாக இருக்காது. ஆனால் அதே சுவையில் மொறு மொறுப்பான வெங்காய சமோசாவை வீட்டிலேயே அருமையாக செய்து அசத்தலாம்.

மேலும் படிக்க

06:08 PM (IST) May 07

போனா வராது, பொழுது போனா கிடைக்காது! மாருதி சியாஸ் கார்களுக்கு ரூ.35000 தள்ளுபடி

மாருதி சுசுகி தனது சியாஸ் செடான் கார்களுக்கு ரூ.35,000 தள்ளுபடி அறிவித்துள்ளது. ஏப்ரலில் நிறுத்தப்பட்ட சியாஸின் மீதமுள்ள கார்களை விற்பனை செய்யவே இந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்து வகைகளிலும் இந்த தள்ளுபடி கிடைக்கும்.

மேலும் படிக்க

06:02 PM (IST) May 07

கும்பகோணம் ஸ்பெஷல் மொறுமொறு தவலை வடை

கும்பகோணம் என்றதும் நினைவிற்கு வருவது கோவில்கள் தான். ஆனால் இங்கு பிரபலமான உணவுகள் பல உள்ளன. அவற்றில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் விருப்பமான ஸ்நாக் தவலை வடை. இது பல பருப்பு சேர்த்து செய்வதால் உடலுக்கு ஆரோக்கியமாகவும், வயிற்றிற்கு நிறைவாகவும் இருக்கும்.

மேலும் படிக்க

05:46 PM (IST) May 07

இன்று 12 மாவட்டங்களில் பட்டையை கிளப்பப்போகும் கனமழை! வானிலை மையம் நியூ அப்டேட்!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கத்திரி வெயில் தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க

05:35 PM (IST) May 07

பயங்கரவாதியின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள்!

ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட பயங்கரவாதி யாகூப் முகலின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர். இது பாகிஸ்தான் ராணுவத்துக்கும் பயங்கரவாதக் குழுக்களுக்கும் இடையே உள்ள தொடர்பைக் காட்டுகிறது. முகலின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் காவல்துறை மற்றும் ஐஎஸ்ஐ அதிகாரிகள் இருந்தனர்.

மேலும் படிக்க

05:05 PM (IST) May 07

சென்னையில் நாளை இவ்வளவு இடங்களில் மின் தடையா? லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க?

Power Shutdown in Chennai: தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் நாளை ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படும். 

மேலும் படிக்க

05:04 PM (IST) May 07

ட்ரையம்ஃப் ஸ்க்ராம்ப்ளர் 400X: புதிய ரெட் சேட்டின் - விலை எவ்வளவு?

புதிய லாவா ரெட் சேட்டின் நிறத்தில் ட்ரையம்ஃப் ஸ்க்ராம்ப்ளர் 400X வெளியீடு. 398cc எஞ்சின், 40 bhp பவர், 37.5 Nm டார்க். நகர்ப்புற சாலைகள் மற்றும் லேசான ஆஃப்-ரோடிங்கிற்கு ஏற்றது.

மேலும் படிக்க

04:43 PM (IST) May 07

தரையில் ஊர்ந்து கிடந்த தமிழ்நாட்டை! எடப்பாடியை மறைமுகமாக சாடிய முதல்வர் ஸ்டாலின்!

இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாகவும், மக்களின் ஆதரவுடன் திராவிட மாடல் ஆட்சி தொடரும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

04:09 PM (IST) May 07

இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் ராணுவத்துக்கு அதிகாரம்!!

இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் தனது ராணுவத்திற்கு அதிகாரப்பூர்வ அனுமதி அளித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடங்கியதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க

04:09 PM (IST) May 07

தூங்கும் புலியை சீண்டினால் என்ன நடக்கும் என்பதை பாகிஸ்தான் இனியாவது புரிஞ்சுக்கணும்! நயினார் நாகேந்திரன்!

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் "ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கையைத் தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்பது பயங்கரவாத முகாம்களைத் தாக்கி அழித்ததாக இந்தியா தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

12:54 PM (IST) May 07

ரூ.85,000 வரை சம்பள உயர்வு.. மோடி அரசு கொடுக்கப்போகும் கிஃப்ட்!

ஜனவரியில் எட்டாவது ஊதியக் குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டுக்குள் சம்பளம் மற்றும் ஓய்வூதியத் திருத்தங்கள் குறித்த பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எட்டாவது ஊதியக் குழு அமலுக்கு வந்தால், ரூ.85,000 வரை சம்பள உயர்வு கிடைக்குமா? என்பதை பார்க்கலாம்.

மேலும் படிக்க

12:52 PM (IST) May 07

OP Sindoor: உலக அரங்கில் பாகிஸ்தானை கதறவிட்ட பெண் அதிகாரிகள்

இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகளான விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் கர்னல் சோஃபியா குரேஷி ஆகியோர் ஆபரேஷன் சிந்துர் குறித்து கூட்டாக செய்தியாளர்களிடம் பேசிய நிலையில் அவர்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

12:50 PM (IST) May 07

தோல்வியடைந்த பாகிஸ்தானின் ஏர் டிஃபென்ஸ்; ஆபரேஷன் சிந்தூர் மூலம் வெளிச்சத்து வந்த உண்மை

ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. பாகிஸ்தானின் ஏர் டிஃபென்ஸ் சிஸ்டம் ஏன் தோல்வியடைந்தது என்பதை பற்றி பார்க்கலாம்.

மேலும் படிக்க

12:42 PM (IST) May 07

ஆபரேஷன் சிந்தூர் இது வெறும் தொடக்கம் தான்! ஒரே வரியில் அலறவிடும் ஆளுநர் ஆர்.என்.ரவி!

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர், 35 பேர் படுகாயமடைந்தனர்.

மேலும் படிக்க

12:34 PM (IST) May 07

போர் களத்திலும் உறுதியாக நின்ற காளை; சென்செக்ஸ், நிப்டி நிலை என்ன?

பாகிஸ்தான் மீதான இந்தியாவின் ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து சந்தையில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து இந்தக் கட்டுரை ஆராய்கிறது. வெளிநாட்டு முதலீடுகள் சந்தையை நிலைப்படுத்த உதவியுள்ளன, ஆனால் நிச்சயமற்ற தன்மையும் நிலவுகிறது.

மேலும் படிக்க

12:31 PM (IST) May 07

Fact Check: இந்திய விமானம் வீழ்த்தப்பட்டதாக கூறிய பாகிஸ்தான்; உண்மை என்ன?

பஹல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இந்திய ராஃபேல் விமானம் வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பு வதந்தி பரப்பியது.

மேலும் படிக்க

12:11 PM (IST) May 07

25 நிமிடங்கள்.! பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிப்பு.! நள்ளிரவில் நடந்தது என்ன.?

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்பது பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கியது. 'ஆபரேஷன் சிந்தூர்' எனப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமதுவின் முக்கிய தளங்களை அழித்தது.

மேலும் படிக்க

12:09 PM (IST) May 07

ஆபரேஷன் சிந்தூர் : இந்திய ராணுவத்திற்கு ஒரு ராயல் சல்யூட் அடித்த தளபதி விஜய்

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து இந்திய ராணுவத்திற்கு ஒரு ராயல் சல்யூட் அடித்துள்ளார் நடிகரும், தவெக தலைவருமான தளபதி விஜய்.

மேலும் படிக்க

12:07 PM (IST) May 07

இந்த சம்மருக்கு இது தான் பெஸ்ட் சாய்ஸ்! Honda Elevate அபெக்ஸ் சம்மர் பதிப்பு

ஹோண்டா எலிவேட் எஸ்யூவியின் அபெக்ஸ் சம்மர் பதிப்பு புதிய அம்சங்களுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரட்டை வண்ண உட்புறம், செயற்கைத் தோல் இருக்கைகள், சூழல் விளக்குகள் போன்றவை முக்கிய அம்சங்கள். ரூ.12.39 லட்சம் முதல் விலை தொடங்குகிறது.

மேலும் படிக்க

11:56 AM (IST) May 07

பாகிஸ்தான் மீது பெரிய தாக்குதலுக்கு தயாராகும் இந்தியா? ராணுவ வீரர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தை இந்திய அரசு மேற்கொண்டுள்ள நிலையில், விடுப்பில் உள்ள ராணுவ வீரர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு.

மேலும் படிக்க

11:43 AM (IST) May 07

ஆபரேஷன் சிந்தூர் டிரெய்லர் மட்டும் தான்; இன்னும் மெயின் பிக்சர் பாக்கி இருக்கு - நரவனேவின் பதிவு வைரல்

ஆபரேஷன் சிந்துர் குறித்து இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைவர் மனோஜ் முகுந்த் நரவானே சுவாரஸ்யமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க

11:42 AM (IST) May 07

பொறியியல் விண்ணப்பங்கள் தொடங்கியது.! ரேண்டம் எண்.? தரவரிசைப்பட்டியல் எப்போது வெளியீடு.?

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8, 2025 அன்று வெளியிடப்படும். பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மே 7 முதல் தொடங்கியுள்ளன. விண்ணப்பிக்க https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

மேலும் படிக்க

11:35 AM (IST) May 07

பொதுமக்களுக்கு குட்நியூஸ்! வீக் எண்ட் அதுவுமா போக்குவரத்து துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

Weekend Special Buses:வார இறுதி மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு பொதுமக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. 

மேலும் படிக்க


More Trending News