MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை
  • சென்னையில் நாளை இவ்வளவு இடங்களில் மின் தடையா? லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க?

சென்னையில் நாளை இவ்வளவு இடங்களில் மின் தடையா? லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க?

Power Shutdown in Chennai: தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் நாளை ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படும். 

2 Min read
Author : vinoth kumar
| Updated : May 07 2025, 05:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பராமரிப்பு பணி

பராமரிப்பு பணி

Power Shutdown in Chennai: தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி நாளை சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதை விரிவாக பார்ப்போம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
இராமாபுரம்

இராமாபுரம்

வள்ளுவர் சாலை, பஜனை கோயில் தெரு, அரசமரம் சந்திப்பு, ஆனந்தம் நகர், பாரதி சாலை, ஹவுஸிங்போர்ட், ஸ்ரீராம்நகர், சபரிநகர், தமிழ்நகர், கிரிநகர், குறிஞ்சிநகர், கங்கையம்மன் கோயில் தெரு, அம்பாள்நகர், ரத்னாகாம்ப்ளக்ஸ், பிரகாசம் தெரு, செந்தமிழ்நகர், கோத்தாரிநகர், அன்னை சத்யாநகர், கே.கே.பொன்னுரங்கம் சாலை, கலசாத்தம்மன் கோயில் தெரு, ராயலா நகர், எஸ்.ஆர்.எம்.திருமலைநகர், குரு ஹோம்ஸ், நேருநகர், பொன்னம்மாள்நகர், ராஜீவ்காந்திநகர், காமராஜர் சாலை, கங்கை அவன்யு, சாந்திநகர், மவுண்ட் பூந்தமல்லி சாலை, முகலிவாக்கம் பிரதான சாலை, கமலாநகர், சுபஸ்ரீநகர், எம்.கே.எம்.ஸ்கூல், வெங்கடேஸ்வர அவன்யு, ராம்நகர், மாரியம்மன் கோயில் தெரு, கிருஷ்ணவேணிநகர், சாரிநகர், குருசாமிநகர், சி.ஆர்.ஆர்.புரம், காசாகிரான்ட, ஆறுமுகம்நகர், திருநகர், கணேஷ்நகர், மணப்பாக்கம் கிராமம், ராமமூர்த்தி அவன்யு, ஏ.வி.மல்லிஸ் கார்டன், ட்ரைமாக்ஸ், வி.வி.கோயில் தெரு, பெருமாள் தெரு, ஏ.ஜி.எஸ்.காலனி, மேட்டுக்குப்பம், கொளப்பாக்கம், ஏ.ஜி.ஆர்.கார்டன், செல்வலட்சுமி கார்டன், பிருந்தாவன் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும். 

34
மேலூர்

மேலூர்

மீஞ்சூர்நகர், டி.எச்.ரோடு, தேரடிதெரு, சிறுவாக்கம், சூர்யாநகர், பி.டி.ஓ.அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், ஆர்.ஆர்.பாளையம், அரியன்வாயல், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், மேலூர், பட்டமந்திரி, வள்ளூர், அத்திப்பட்டு, எஸ்.ஆர்.பாளையம், ஜி.ஆர்.பாளையம், கொண்டகரை, பள்ளிபுரம், வழுதிகைமேடு, கரையான்மேடு உள்ளிட்ட பகுதிகள் அடங்கும். 
 

44
மயிலாப்பூர்

மயிலாப்பூர்

சாந்தோம் நெடுஞ்சாலை, டுமிங் குப்பம், அப்பு தெரு, சையத் வாஹான் ஹுசைன் தெரு, என்.எம்.கே.தெரு, குட்சேரி ரோடு, நொச்சிக்குப்பம், சாலை தெரு, முல்லைமாநகர், சீனிவாசபுரம், கிழக்கு வட்டச் சாலை, லாசர் சர்ச் ரோடு, ரோஸரி சர்ச் ரோடு, முத்து தெரு, கச்சேரி ரோடு, பாபநாசம் சாலை, ஆப்ரஹாம் தெரு, நியூ தெரு, சோலையப்பன் தெரு, கேசவபெருமாள் சன்னதி தெரு, சோலையப்பன் தெரு, வி.சி.கார்டன் தெரு, ஆர்.கே.மட் சாலை, மந்தைவெளி சாலை 5-வது குறுக்கு தெரு, வெங்கடேச அக்ரகாரம், பிச்சு பிள்ளை தெரு, கிழக்கு மற்றும் வடக்கு மாட தெரு, நல்லப்பன் தெரு, ஆடம் தெரு, குமரகுரு தெரு, திருவள்ளவர்பேட்டை, ஜெத்நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின் தடை
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
சென்னை
தமிழ்நாடு
 
4th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(20.0 ov)259/7
INDIND
(5.1 ov)52/3
IND need 208 runs in 89 balls
Schedule ›
3rd TEST • SA vs AUS
Live
SASA
(62.5 ov) 329 & 171/4
AUSAUS
429
Day 4 - Session 1
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Chennai Rain Alert: சென்னைவாசிகளுக்கு எச்சரிக்கை.! இன்று இரவு மீண்டும் கனமழை வெளுக்கும்.! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!
Recommended image2
Government Subsidy: ரூ.1,00,000 மானியம் தரும் தமிழக அரசு.! எதுக்கு தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?
Recommended image3
CM Vijay order: நேபாள பெரு வெள்ளம்..டெல்லி செல்லும் 4 தமிழக அமைச்சர்கள்!
Related Stories
Recommended image1
தரையில் ஊர்ந்து கிடந்த தமிழ்நாட்டை! எடப்பாடியை மறைமுகமாக சாடிய முதல்வர் ஸ்டாலின்!
Recommended image2
வீட்டு வேலையை சீக்கிரமா முடித்துவிடுங்க.!! தமிழகத்தில் நாளை இத்தனை இடங்களில் மின் தடையா.? லிஸ்ட் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved