பிரா அணியாமல்.. பெரிய மார்பகங்கள் இருக்க பெண்கள், கூச்சப்படாம இப்படியெல்லாம் நினைப்பாங்கலாம் தெரியுமா?

First Published | Mar 15, 2023, 5:03 PM IST

பெரிய மார்பகங்கள் இருக்க பெண்கள் அதை குறித்து என்னவெல்லாம் சிந்திக்கிறார்கள் என்பதை இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள். 

பெண்களுக்கு பெரிய மார்பகங்கள் இருந்தால் ஆண்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது. பெரிய மார்பகங்கள் கவர்ச்சியானது என்றும் ஒரு பிம்பம் இருக்கிறது. உண்மையில் பெரிய மார்பகங்கள் அழகுக்காக கொண்டாடப்படுகின்றனவா? உடலுறவில் மார்பகங்களின் பங்கு என்ன? பெரிய மார்பகங்களை வைத்திருக்கும் பெண்கள் என்னவெல்லாம் நினைக்கிறார்கள் என்பது குறித்து இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம். 

பெண்களுக்கு எது பண்ணினாலும் திருப்தியே இருக்காது என சொல்வார்கள். நீங்களே கூட சொல்லியிருக்கலாம். அது உண்மை தான். ஏனெனில் சின்ன மார்பகங்கள் வைத்திருக்கும் பெண்கள் 'பெருசா இருக்கணும்னு' நினைக்குறதும்.. பெரிய மார்பகங்கள் இருக்கும் பெண்கள் 'சிறுசா வேணும்னு நினைக்குறதும்' அதற்கு சான்று. ஆண்களுக்கு ஆணுறுப்பு அளவு பிரச்சனையை போல பெண்களுக்கு இந்த மார்பகங்கள் அடிக்கடி விவாதத்தை கிளப்பிவிடும். ஆனால் பெரிய மார்பகங்களை கொண்ட பெண்களுக்கு அது கவர்ச்சியாக இருக்கிறதோ இல்லையோ அசௌகர்யம் அதிகமாகவே இருக்கும்.   

Latest Videos


கவர்ச்சியாக தோற்றம் அளிக்க வேண்டும் என்ற மனநிலையில் உள்ள பெண்கள், பெரிய மார்பகங்களை அணுஅணுவாக ரசிக்கிறார்களாம். கண்ணாடி முன் நின்று அந்த மார்பகங்களின் அளவை உள்ளூர கொண்டாடுகிறார்கள். தொட்டு பார்க்கிறார்கள். ஆனால் படிக்கட்டுகளில் ஏறி, இறங்குவது.. ஓடுவது மாதிரியான நேரங்களில் குலுங்கி குலுங்கி மார்புப் பகுதி வலியை உணர்கிறது. இப்படியான சமயத்தில் குலுங்கும் பெரிய மார்பகங்களை பெண்கள் அடியோடு வெறுக்கிறார்கள். 

பெரிய மார்பகங்கள் தான் கவர்ச்சி, அவை தான் உடலுறவு உச்சத்தை கொடுப்பதில் உதவுகின்றன என பல கருத்துக்கள் நிலவினாலும்.. பல பெண்கள் மார்பகத்தை வெறும் உறுப்பாகவே அணுகுகிறார்கள். வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியதும் பிராவை அவிழ்த்து விட்டு மார்பகங்களை சுதந்திரம் அடையச் செய்யவே விரும்புகின்றனர். இதில் ஒரு சில பெண்கள் மட்டுமே விதிவிலக்காக இருக்கலாம். உலகம் முழுக்க உள்ள பெண்கள் பிரா அணிவதை பெரும்பாலும் விரும்புவது கிடையாது. 

இரண்டு மார்பகங்களும் சமமான அளவில் இல்லாமல், ஒரு மார்பகம் பெரிதாகவும் மற்றொன்று சிறிதாகவும் இருப்பதாக சில பெண்கள் கூறுகிறார்கள். இப்படியும் இருக்குதா? ஆமாங்க.. இருக்கிறது. பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்களுக்கு முதுகுப் பகுதி, முதுகுத் தண்டு வளைவாக மாறும். அவர்கள் அமர்வது கூன் போட்டு உட்கார்வது போல தோன்றலாம். முதுகுவலி கூட வரும். இது எலும்புகளை மட்டுமல்ல, நரம்பு பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம். 

மார்பகங்கள் பெரிதாக மாறும்போது தோல் விரிவடையும். அந்த நேரத்தில் தொடை, வயிற்றுப் பகுதிகளில் உருவாவதை போலவே மார்பங்களிலும் ஸ்ட்ரெச் மார்க் வருகிறது. இதனால் மார்பகம் பெரிதாக இருந்தாலும் கண்களுக்கு விருந்தளிப்பதில்லை. மார்பகம் அழகு கெட்டு போவதாக சில பெண்கள் வேதனைப்படுகின்றனர். 

இதையும் படிங்க: ச்சீ..!இந்த பிரச்சனை இருக்க ஆண்கள் கூட.. அவங்க மனைவி செக்ஸ் வச்சிக்காம விலகிடுவாங்க..!

பெரிய மார்பங்கள் கவர்ச்சியாக தெரிந்தாலும் பிரா மாதிரியான உள்ளாடைகளை தேர்வு செய்து வாங்கும்போது காசு பிச்சிக்கிட்டு போய்விடுமாம். அதாவது பெரிய மார்பகங்களுக்கு பொருத்த உள்ளாடைகள் கிடைப்பது சிரமம். அதிலும் அவை விலை அதிகம். பிடித்த கலர், பிடித்த டிசை என்று எடுக்க முடியாமல் திணறுகிறார்கள். பெரிய மார்பகங்களை சரியாக காட்டும் ஆடைகளை வாங்கும்போதும் இப்படியான சிக்கல் எழுகிறது. பார்க்க தான் நல்லாயிருக்கு... ஆனா அம்புட்டும் செலவு..! 

இதையும் படிங்க: நீங்கள் அறிந்திராத சில செக்ஸ் உண்மைகள்.. இப்படியுமா நடக்குது? இந்த கில்லாடி விந்தணுக்களோட வேலைய பாருங்களேன்

பெரும்பாலான பெண்கள் மார்பகங்களில் அளவுகளை குறித்து அலட்டிக் கொள்வதில்லை சிறிய மார்பகங்களோ பெரிய மார்பகங்களோ அது அவர்களுக்கு மகிழ்ச்சியையோ வருத்தத்தையோ ஏற்படுத்துவது கிடையாது அதை இயல்பாக எடுத்துக் கொள்கிறார்கள். 

click me!