Latest Videos

Sneha Viral Pics : புன்னகை அரசினு சும்மாவா சொன்னாங்க - பட்டு புடவையில் அலங்கார சிலையாய் நிற்கும் சினேகா!

First Published Jun 11, 2024, 5:48 PM IST

Actress Sneha : கடந்த 2000வது ஆண்டு வெளியான "என்னவளே" என்ற படத்தின் மூலம் தனது கலையுலக பயணத்தை துவங்கிய மூத்த நடிகை தான் சினேகா.

Actress Sneha

மும்பையில் கடந்த 1981 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் தேதி பிறந்த நடிகை சினேகாவிற்கு வயது 42. இவருக்கும் பிரபல நடிகர் பிரசன்னாவிற்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடந்து முடிந்த நிலையில், இவர்களுக்கு இரு குழந்தைகள் இப்போது உள்ளனர்.

நடிகையுடன் கள்ள தொடர்பு..! கையும் களவுமாக சிக்கினார்.. யுவா பற்றி சூப்பர் ஸ்டார் வீட்டு மருமகள் கூறி ஷோக்கிங்

Actress Sneha prasanna

கோலிவுட் உலகில் மூத்த நடிகை கே.ஆர் விஜயா அவர்களுக்கு பிறகு "புன்னகை அரசி" என்கின்ற பெயரோடு வளம் வந்து கொண்டிருக்கும் மிகச் சிறந்த நடிகை தான் சினேகா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை தவிர தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக இவர் நடித்திருக்கிறார். 

Sneha in saree

கடந்த 24 ஆண்டுகளாக மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வரும் சினேகா, இப்பொழுது தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

"மனிதகுலத்திற்கு கடவுள் தந்த வரம் ரஜினி".. எக்கச்சக்கமாக புகழ்ந்த மூத்த நடிகர் - எந்த விழாவில் தெரியுமா? Video

click me!