Yuga Krishna : டக்குனு பாக்க ரம்யா பாண்டியன் மாதிரியில்ல? கிளாமரில் அசத்தும் நடிகை யுகா கிருஷ்ணன் - Hot Pics!

First Published Apr 28, 2024, 2:25 PM IST

Actress Yuga Krishnan : விரைவில் திரையுலகில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கவுள்ள யுகா கிருஷ்ணன், அருண் விஜய் நடிப்பில் வெளியான மிஷன் திரைப்படத்தில் பணியாற்றியுள்ளார்.

Actress Yuga

தமிழ் திரை உலகில் பிரபல நடிகர் அருண் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான "மிஷின்", திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை துவங்கிய நடிகை தான் யுகா கிருஷ்ணன். இவர் ஒரு பிரபல மாடல் அழகி ஆவார்.

பாடலுக்கு எது முக்கியம்? புரிந்தவன் ஞானி; புரியாதவன் அஞ்ஞானி - இளையராஜாவுக்கு செம்ம நோஸ் கட் கொடுத்த வைரமுத்து

Yuga Photos

தொடர்ச்சியாக சினிமாவில் தனது தட்டத்தை பதிக்க விரும்பும் பல நடிகைகள், அதற்கான சரியான வாய்ப்பை தேடி பயணித்து வருகின்றனர். அந்த வகையில் யுகா கிருஷ்ணன் அவர்களும் விரைவில் தமிழ் திரையுலகில் முன்னணி கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க உள்ளார். 

Yuga Krishnan

அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலமாகி வரும் யுகா கிருஷ்ணன், இப்பொது வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

Venkat : "முடிஞ்ச வரை ட்ரை பண்ணிட்டேன்".. ஓப்பனாக சொன்ன VP - சன் நிருவத்திற்கு தல ரசிகர்கள் வைத்த கோரிக்கை!

click me!