Sukran Peyarchi 2022: மேஷ ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி...அடித்த 27 நாட்கள் கஜகேசரி யோகம் பெறும் 5 ராசிகள்...

First Published May 22, 2022, 4:00 PM IST

Sukran Peyarchi 2022 Palangal: மே 23ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு சுக்கிரன் மேஷ ராசிக்கு செல்கிறார். அங்கு சுக்கிரன் ஜூன் 18 ஆம் தேதி வரை பயணித்து, பின் தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்கு செல்வார். 

sukran peyarchi 2022 palangal

Sukran Peyarchi 2022 palangal:

மே 23ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு சுக்கிரன் மேஷ ராசிக்கு செல்கிறார். அங்கு  சுக்கிரன் ஜூன் 18 ஆம் தேதி வரை பயணித்து, பின் தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்கு செல்வார். சுக்கிரனின் இந்த ராசி மாற்றம் சில ராசிகளுக்கு சுப மற்றும் அசுப பலன்களை தருகிறது அப்படி யார் யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

ASTROLOGY

மகரம்:

சுக்கிரன் மகர ராசியின் 4 ஆவது வீட்டில் நுழைகிறார். இதனால் இந்த நேரத்தில்,  உங்கள் வாழ்க்கையின் அஎல்லா செயல்களிலும் நேர்மறையான முடிவுகளை பெறுவீர்கள். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடு செய்வது நல்ல பலன்களைத் தரும். உங்கள் குடும்ப வாழ்க்கைசிறப்பாக இருக்கும்.  

VIRGO

கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் சிறப்பாக இருக்கும். வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவார்கள். இந்த நேரத்தில் வாழ்க்கைத் துணையுடன் சில தவறான புரிதல்களை சந்திக்க நேரிடும். இருப்பினும், உங்களுக்கு தொழில் ரீதியான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். வாழ்கை துணை சிறப்பாக அமையும். வாழ்வில் புது வித அனுபவம் கிடைக்கும். 

Libra

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனின் மாற்றம் சிறப்பாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு சாதகமான பலன் உண்டு. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, சந்தோஷமாக இருப்பீர்கள். பணிபுரியும் இடத்திலிருந்து வெளிநாட்டிற்கு இடம்பெயரவும் வாய்ப்பு கிடைக்கும். வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் பிறக்கும்.

Astrology-The girl by this name is lucky

சிம்மம்: 

சுக்கிரனின் மாற்றம் உங்களுக்கு, பணம் ஒருபுறம் வந்தாலும் செலவுகள் வரும். மற்றவர்களின் விஷயத்தில் தலையிடாதீர்கள். தேவையற்ற எதிர்பார்ப்புகளை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சிறப்பான பலன் உண்டாகும்.

Aquarius

கும்பம்:

கும்பம் ராசியில் பிறந்தவர்க்ளுக்கு சுக்கிரனின் மாற்றம் பணியிடத்தில் சில உதவிகள் கிடைக்கும். புதிய திட்டங்களையும் உத்திகளையும் செயல்படுத்த இக்காலம் சாதகமாக உள்ளது. ஏனெனில்உங்களுக்கு அதிர்ஷ்டம் பிறக்கும். உங்கள் நண்பர்களுடன் குறுகிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.திருமண தடை நீங்கும்.  வாழ்வில் வெற்றி நிச்சயம். 

 மேலும் படிக்க....Sani Peyarchi 2022: ஜூலை 12ம் தேதி சனியின் ராசி மாற்றம்...ஏழரை நாட்டு சனியில் பிடியில் விடுதலை பெறும் ராசிகள்

click me!