அதன் பிறகு சுடர் உள்ளே வர எழில் இனிமே இவ கீழ தான் இருக்கனும், அஞ்சலிக்காக மட்டும் தான் இவளை வீட்டிற்குள் இருக்க அனுமதி தரேன், அஞ்சலியை தவிர வேற யாரும் இவ கூட பேச கூடாது என்று கண்டிஷன் போடுகிறான். நைட் ஆனதும் சுடர் கவலையில் உட்கார்ந்திருக்க அவள் அருகே வரும் அஞ்சலி உன்ன எப்படி கூப்பிடனும்? சுடரா? தமிழா? என்று கேட்க உனக்கு எப்படி கூப்பிடனும்னு தோணுதோ அப்படி கூப்பிடு என்று சொல்ல அஞ்சலி உனக்காக நான் ஒரு பெயரை யோசிச்சி வச்சிருக்கேன் என்று சொல்கிறாள்.