முதலில் ரேபரேலியில் வெல்லுங்கள்.. ராகுல் காந்தியை கலாய்த்த ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்..

By Raghupati R  |  First Published May 3, 2024, 11:03 PM IST

ரேபரேலி காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியை ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.


காங்கிரஸ் தலைவரும், ரேபரேலி காங்கிரஸ் வேட்பாளருமான ராகுல் காந்தியை ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ் ட்ரோல் செய்துள்ளார்.

கேரி காஸ்பரோவ் வெளியிட்டுள்ள பதிவில், “பழமொழி சொல்வது போல, முதலிடத்திற்கு சவால் விட, முதலில் ரேபரேலியில் வெற்றி பெற வேண்டும். எனக்கு பிடித்த இந்திய செஸ் வீரர் ராகுல் காந்தியே” என்று பதிவிட்டு கலாய்த்து உள்ளார். ஆனால் ராகுல் காந்திக்கு பிடித்த சர்வதேச செஸ் வீரர் காஸ்பரோவ் என்பது குறிப்பிடத்தக்கது.

Traditional dictates that you should first win from Raebareli before challenging for the top! 😂

— Garry Kasparov (@Kasparov63)

Tap to resize

Latest Videos

Mileage Bike: மைலேஜ் 70 கிமீ.. விலையோ ரூ.60 ஆயிரம் தான்.. நல்ல மைலேஜ் பைக்கை உடனே வாங்குங்க..

click me!