பெண்களுக்கு பாலியல் ஆசை இருப்பதை 'இந்த' அறிகுறிகள் சொல்லிவிடும்.. வேணும்னா செக் பண்ணுங்க!

First Published May 23, 2024, 10:00 PM IST

பெண்களுக்கு பாலியல் ஆசை வருவதை சில அறிகுறிகள் மூலம் சுலபமாக கண்டுப்பிடிக்கலாம். ஆனால், ஆண்களே அதை உங்களுக்கு கண்டுப்பிடிக்க தெரியவில்லை என்றால், இந்த பதிவு உங்களுக்கு தான்.

பொதுவாகவே, பாலியல் ஆசை எல்லாரிடம் இருக்கும். அந்தவகையில், ஒரு ஆணுக்கு பாலியல் ஆசை இருந்தால், அதை அவனது துணை சுலபமாக அறிந்து பூர்த்தி செய்கிறாள். ஆனால், அதுவே ஒரு பெண்ணுக்கு வந்தால், அந்த ஆணால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. 

ஆனால், பெண்களுக்கு இந்த மாதிரி பாலியல் ஆசை அல்லது ஆர்வம் இருப்பதை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அது என்ன மாதிரியான அறிகுறிகள் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

ஒரு பெண் உடல் ரீதியான தொடர்புகளை விரும்பும் போது, அதை அவளுடைய கண்களில் தெரியும் என்று கூறப்படுகிறது. சொல்லப் போனால், கண்கள் தான் இந்த விஷயத்தை முதலில் சொல்லுமாம். புத்திசாலி ஆண்கள் அவர்களது உணர்வுகளை கண்களை பார்த்து புரிந்து கொள்ளலாம்.

இதுதவிர, ஒரு பெண்ணிற்கு பாலியல் ஆசை ஏற்படும் போது அவளது மார்பகங்கள் இறுக்கமாகி, முலைக்காம்பு அளவு இயல்பை விட சற்று அதிகமாக இருக்குமாம். அதுமட்டுமின்றி, அவளது அந்தரங்க உறுப்பின் அளவு கூட கூடுமாம்.

அதுபோல, படுக்கை அறை  சுத்தமாகவும், வாசனை நிறைந்ததாகவும் இருந்தால் பெண்ணிற்கு மனநிலை மாறி அவளது  பாலியல் ஆசை தூண்டப்படுமாம். இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை வேண்டுமென்றால் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

Latest Videos

click me!