Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: ஜூன் 26, 2024, புதன்கிழமை...

By Asianet Tamil  |  First Published Jun 26, 2024, 6:23 AM IST

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.


பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : குரோதி ஆண்டு, ஆனி 12.

Latest Videos

undefined

ஆங்கில தேதி : 26.06.2024.

கிழமை : புதன் கிழமை.

நாள் : மேல்நோக்கு நாள்

பிறை : தேய்பிறை

திதி : இன்று இரவு 8.55 வரை பஞ்சமி, பின்னர் சஷ்டி.

நட்சத்திரம் : இன்று மதியம் 1.05 வரை அவிட்டம், பின்னர் சதயம்.

நாமயோகம் : இன்று மாலை 6.14 வரை விஷ்கம்பம், அதன்பின்னர் அதிகாலை 3.20 வரை ப்ரீதி, பின்னர் ஆயுஷ்மான்.

கரணம் : இன்று 10.03 வரை கௌலவம், பின்னர் இரவு 8.53 வரை கைத்தூலம், அதன் பின்னர் கரசை.

அமிர்தாதியோகம் : இன்று மதியம் 1.05 வரை அமிர்தயோகம், பின்னர் சித்தயோகம்

இந்த 3 ராசிக்காரர்கள் தான் இந்தியாவில் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்களாம்.. உங்க ராசி என்ன?

நல்ல நேரம் :

காலை: 9.30 முதல் 10.30 வரை

மாலை : 4.30 முதல் 5.30 வரை

இரவு : 6.30 முதல் 7.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : மதியம் 12.00 முதல் 1.30 வரை

எமகண்டம் : காலை 10.30  முதல் 12.00 வரை

குளிகை : காலை 7.30 முதல் 9.00 வரை

சூலம் : வடக்கு.

பரிகாரம் : பால்.

Vastu Tips : அதிர்ஷ்டம் உங்கள் வீட்டிற்கு வர 'இந்த' வாஸ்து விஷயங்களை உடனே செய்ங்க!

click me!