foreplay tips
வெறும் உடலுறவை விட ஃபோர்ப்ளேக்கு தான் எப்போதும் மவுசு அதிகம். ஏனென்றால் அதுவே தம்பதிகளை இன்னும் நெருக்கமாக்குவதாக செக்ஸ் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது தம்பதிகளுக்குள் பாலியல் கற்பனைகள், ஆசைகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்வதில் உதவியாக இருக்கும். இந்த அற்புதமான ஃபோர்ப்ளே விளையாட்டை எப்படி ஆரம்பிக்க வேண்டும் என இங்கு பார்க்கலாம்.
foreplay tips
தம்பதிகளுக்குள் செக்ஸ்ட்டிங் செய்வது கூட ஃபோர்ப்ளேயின் ஒரு பகுதிதான். உங்களுடைய துணைக்கு பாலியல் மெசேஜ் செய்து அவரை தூண்டி விடுவது, இரவில் உடலுறவில் நல்ல உந்துதலை கொடுக்கும். பாலியல் விஷயங்களில் உங்கள் துணையுடன் என்ன செய்ய ஆசைபடுகிறீர்களோ அதை மெசேஜில் சொல்லிவிடுங்கள். இதில் அவர்களுடைய ஆர்வமும் அதிகரிக்கும். பாலியல் புகைப்படங்களை காட்டிலும் மெசேஜுகள் தான் அதிகமாக உணர்ச்சியை தூண்டும்.
foreplay tips
பலரும் ஃபோர்ப்ளே என்றால் விரல் அல்லது வாய்வழியாக செக்ஸ் வைப்பது என நினைத்து கொள்கிறார்கள். அப்படியல்ல என்பதே உண்மை. நீங்களும் உங்கள் துணையையும் உங்களை அறிந்து கொள்ளும் தருணம் தான் முன்விளையாட்டு நேரம். உங்களுடைய முத்தங்கள், தொடுதல்கள், கிண்டல், சீண்டல் அத்தனையும் முன்விளையாட்டு தான். இதை முடித்துவிட்டு அப்படியே உடலுறவுக்கு செல்லுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D