Anikha surendran: 19 வயசுலேயே இப்படியா? ஹீரோயின் ஆனதும் சேலை மாராப்பை சரிய விட்டு... கவர்ச்சி காட்டும் அனிகா!

First Published Mar 26, 2024, 9:54 PM IST

19 வயது இளம் நடிகையான அனிகா சுரேந்திரன் தற்போது... வெள்ளை நிற சேலையில், மாராப்பை சரியவிட்டபடி கவர்ச்சி காட்டிய போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

குழந்தை நட்சத்திரமாக மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் நடித்து பிரபலமான அனிகா... 17 வயதை எட்டியதும் ஹீரோயின் வாய்ப்பு தேட துவங்கி விட்டார். பட வாய்ப்புக்கு கொக்கி போடும் விதமாக, விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி, அதனை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

மேலும் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைக்க அணுகிய இயக்குனர்களிடம்.. மெச்சூர்டான மற்றும் அழுத்தமான வேடங்களில் நடிக்கவே அதிக ஆர்வம் உள்ளதாகவும், ஹீரோயின் வாய்ப்பு என்றால் டபுள் ஓகே என கூறியதாக ஒரு தகவலும் வெளியானது.

'ராஜா ராணி' படத்தில் நஸ்ரியா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? மிஸ் பண்ணிட்டு புலம்பிய நடிகை!

கடந்த ஆண்டு, தெலுங்கில் வெளியான 'புட்ட பொம்மா' படத்தின் மூலம் ஹீரோயினாக களமிறங்கிய அம்மணி, இதை தொடர்ந்து.. மலையாளத்தில் 'ஓ மை டார்லிங்' என்கிற படத்தில் லிப் லாக் காட்சி முதல் கொண்டு நடித்து, பரபரப்பை ஏற்படுத்தினார். பலர் வயசுக்கு மீறிய காட்சியில் அனிகா நடிப்பதாகவும் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு தமிழில் மட்டும் இவரின் கைவசம் நான்கு படங்கள் உள்ளன. தனுஷின் தங்கை மகனுக்கு ஜோடியாக நடித்துள்ள ஒரு படம், PT  சார், வாசுவின் கர்ப்பிணிகள், மற்றும் D50 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களில் மிகவும் திறமையான நடிப்பை அனிகா வெளிப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

தேவதை வம்சம் நீயோ! நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் பட்டு புடவையில்... பேரழகியாய் ஜொலிக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

மிகவும் போல்டான கதாபாத்திரத்தில் கூட, துணிந்து நடித்து வரும் அனிகா... தற்போது வெள்ளை நிற புடவையில், சேலையை சரிய விட்டு கவர்ச்சி காட்டியுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இளம் நாயகிகளுக்கு அனிகா டஃப் கொடுத்து வருவதாக நெட்டிசன்கள் தங்களின் கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.  

click me!