Actress Sobhita : ஒரு கையில் தயிர் சாதம்.. ஒரு கையில் பூ - சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்த சோபிதா துலிபாலா!

First Published Jul 2, 2024, 7:14 PM IST

Actress Sobhita Dhulipala : கோலிவுட் திரைப்பட ரசிகர்களுக்கு மணிரத்தினம் அவர்களின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் சோபிதா துளிபாலா.

Actress Sobhita dhulipala

ஆந்திரா மாநிலம் தெனாலியில் பிறந்த சோபிதா துளிபாலா சிறு வயது முதலையே மாடலிங் துறையில் பயணித்து வருகிறார். கடந்த 2013-ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற மிஸ் எர்த் 2013 போட்டிகளில் இவர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

81 வயதிலும் கல்கி 2898 ஏடி படத்தில் மிரள வைத்த அமிதாப்பச்சன்.. அவரின் ஃபிட்னெஸ் சீக்ரெட் இதுதான்..

Sobhita

அழகி போட்டிகளில் கிடைத்த புகழின் மூலம் கடந்த 2016 ஆம் ஆண்டு பாலிவுட் உலகில் வெளியான "ராமன் ராகவ் 2.0"என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார் சோபிதா.

actress sobhita

அதன் பிறகு தொடர்ச்சியாக தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த சோபிதாவிற்கு, தமிழில் கிடைத்த மாபெரும் வாய்ப்பு தான் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு மற்றும் 2023 ஆம் ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்கள்.

Sivan Temple

தொடர்ச்சியாக பல மொழிகளில் நடித்து வரும் சோபிதா, இப்பொழுது சிவன் கோயிலுக்கு சென்று அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

'திருமலை' படம் விஜய்க்கு எழுதிய கதையே இல்லை! இவரை தான் ஃபர்ஸ்ட் சாய்ஸ்... 21 வருட ரகசியத்தை உடைத்த இயக்குனர்!

Latest Videos

click me!