Malavika Mohanan: ச்சீ.. ச்சீ.. ரொம்ப மோசம்? கவர்ச்சியில் எல்லை மீறிய மாலு! திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!

First Published Jan 18, 2024, 4:49 PM IST

நடிகை மாளவிகா மோகனன், எல்லை கடந்த கிளாமரில்... வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் நெட்டிசன்களின் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.
 

சமீப காலமாக, முன்னணி நடிகைகள் பலர் கவர்ச்சி நடிகைகளையே மிஞ்சும் அளவுக்கு... கவர்ச்சியை கொட்டி பட வாய்ப்புகளை தேடி வருகிறார்கள்.
 

இப்படி கவர்ச்சி காட்டுவதன் மூலம் எந்த மாதிரியான போல்டான கதாபாத்திரங்கலிலும், கிளாமர் ரோலிலும் தன்னால் நடிக்க முடியும் என்பதை சூசகமாக நடிகைகள் இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் தெரிவிப்பதாகவே பார்க்கப்படுகிறது.

Vishal Help: பொதுமக்கள் வைத்த கோரிக்கை..! கில்லியாக மாறி நிறைவேற்றிய விஷால்... குவியும் வாழ்த்து!

அந்த வகையில் தற்போது பிரபல மாளவிகா மோகனன், சன்னி லியோன் மற்றும் ஷகீலா போன்ற நடிகைகளை பீட் பண்ணும் அளவுக்கு படு மோசமான உடையில் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.

மாளவிகா மோகனன், கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் செய்தாலும் ரசிக்கும் அளவுக்கு ரம்யமாக இருக்கும் என கூறி வந்த ரசிகர்களே... இவரது இந்த ஓவர் டோஸ் ஹாட் போட்டோசை விமர்சித்து வருகிறார்கள்.

Bigg Boss 7: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில்... Bulk தொகையுடன் வெளியேறிய டாப் 5 பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

ரசிகர்கள் சிலர் மாளவிகாவின் இந்த உச்சகட்ட கவர்ச்சி அதிர்ச்சியளிப்பதாகவும், கவர்ச்சி என்கிற பெயரில் உடலை காட்டுவதை விட, திறமையை காட்டினால் உங்களுக்கு வாய்ப்பு தேடி வரும் என வெளுத்து வாங்கி வருகிறார்கள்.

நெட்டிசன்கள் பலர் இவரது இந்த புகைப்படங்களுக்கு மோசமாக கமெண்ட் போட்டு வருவதையும் பார்க்க முடிகிறது. மேலும் இந்த புகைப்படத்திற்கு ஒரு மனிதனின் கடிகாரத்தைப் போல எதுவும் இல்லை என கேப்ஷன் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் தொடர்.. 'சிறகடிக்க ஆசை' சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சன் டிவி பிரபலம்!

மலையாள திரையுலகில் இருந்து தமிழ் திரையுலகில் குதித்து... ஹீரோயினாக நடித்த முதல் படத்திலேயே தளபதிக்கு ஜோடி சேர்ந்து பல  இளம் ஹீரோயின்களை பொறாமை பட வைத்த மாளவிகா தற்போது தமிழில், தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தென்னிந்திய மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும், ஹிந்தி பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து வருவதால்... இப்படி கவர்ச்சி கோதாவில் குதித்துள்ளதாக கூறப்படுகிறது.

lDNS Movie: தனுஷ், நாகார்ஜுனா, சேகர் கம்முலா, இணையும் DNS படத்தின் படப்பிடிப்பு பிரமாண்ட பூஜையுடன் தொடங்கியது!

click me!