Keerthy Suresh Latest: வெள்ளை நிற உடையில் தேவதையாய் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்....இளசுகளை கவரும் நச் போஸ்...

First Published Jun 29, 2022, 5:52 PM IST

Keerthy Suresh Latest photos: கீர்த்தி சுரேஷ் சமீபத்திய புகைப்படம்...பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், வெள்ளை நிற உடையில், தேவதையாய் ஜொலிக்கும் புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Keerthy Suresh Latest:

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் மற்றும் 'ரெமோ' படத்தில் ஹீரோயினாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார் கீர்த்தி சுரேஷ். 

Keerthy Suresh Latest:

இவர் தமிழில்  சிவகார்த்திகேயன் மட்டுமின்று விஜய், தனுஷ், சூர்யா, விக்ரம், விஷால் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். பழம்பெரும் நடிகை சாவித்ரிவின் வாழ்கை வரலாறு படமான  'மகாநடி' படத்திற்காக இந்திய அரசின் உயரிய விருதான தேசிய விருதை பெற்றார். இந்த திரைபடம் இவர பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆக்கியது.

.மேலும் படிக்க....நடிகர் டி ராஜேந்தர் உடல் நிலை எப்படி இருக்கு? அமெரிக்காவில் தந்தையுடன் இருக்கும் சிம்பு...வைரல் போட்டோ...

Keerthy Suresh Latest:

தமிழில் பிசியாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், சமீப காலமாக தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார். அங்கு மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக இவர் நடித்த சர்காரு வாரி பட்டா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

மேலும் படிக்க....நடிகர் டி ராஜேந்தர் உடல் நிலை எப்படி இருக்கு? அமெரிக்காவில் தந்தையுடன் இருக்கும் சிம்பு...வைரல் போட்டோ...
 

Keerthy Suresh Latest:

கீர்த்தி சுரேஷ் தற்போது, தமிழில் மாமன்னன் படம் உள்ளது. இது தவிர தெலுங்கில் நானிக்கு ஜோடியாக தசரா, சிரஞ்சீவியுடன் போலோ ஷங்கர் உள்ளிட்ட படங்களின் ரிலீசுக்கு காத்திருக்கிறார். 

தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் இவர், இணையத்திலும் கலக்கி வருகிறார். அந்த வகையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீர்த்தி 13 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ளார் . 

Keerthy Suresh Latest:

இந்நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் அழகே பொறாமை கொள்ளும் விதமாக வெள்ளை நிற உடையில், புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கொடுத்த ஒவ்வொரு போஸ்களும் ரசிகர்களை வசீகரித்து லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது. 

மேலும் படிக்க....நடிகர் டி ராஜேந்தர் உடல் நிலை எப்படி இருக்கு? அமெரிக்காவில் தந்தையுடன் இருக்கும் சிம்பு...வைரல் போட்டோ...
 

click me!