அச்சு அசல் பிரியா பவானி ஷங்கர் போலவே இருக்காங்களே..! கீர்த்தியின் அக்கா கவிதா பாண்டியனை வர்ணிக்கும் ரசிகர்கள்!

First Published Sep 27, 2023, 3:11 PM IST

அருண் பாண்டியனின் மூத்த மகள், கவிதா பாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Keerthi Pandian Marriage:

பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் மகள், கீர்த்தி பாண்டியனுக்கும், பிரபல நடிகர் அசோக் செல்வனுக்கு கடந்த ஓரிரு வாரத்திற்கு முன்னர் திருநெல்வேலியில் அருண் பாண்டியனின் பண்ணை வீட்டில் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்தது.

Celebrities wishes

திருமணம் முடிந்த கையேடு, சென்னையில் நடந்த ரிசப்ஷனில் தமிழ் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டு, இந்த இளம் நட்சத்திர ஜோடிகளை வாழ்த்தினர்.

2018 for Oscar 2024 : உண்மைக்கு சம்பவத்திற்கு கிடைத்த வரவேற்பு! ஆஸ்கர் போட்டியில் கலந்து கொள்ளும் 2018!

Keerthi And Ashok Selvan Photos Viral:

அதே போல் கீர்த்தி - அசோக் செல்வன் திருமண புகைப்படங்கள், மற்றும் ரிசெப்ஷன் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி... சமூக வலைத்தளத்தில் படு வைரலானது.

Kavitha Pandian Photos

கீர்த்தி பாண்டியண்டியனை தொடர்ந்து, இவரின் அக்கா கவிதா பாண்டியனின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

'லியோ' ஆடியோ லான்ச் ரத்து! நல்ல முடிவு... இது தான் உண்மை பின்னணி! பிரபலம் கூறிய அதிர்ச்சி தகவல்!

Ap Groups Distributor:

கவிதா பாண்டியன் நடிகை இல்லை என்றாலும், AP Groups நிறுவனத்தின் மூலம் பல படங்களை இந்தியா மற்றும் சிங்கப்பூர், மலேசியா, மற்றும் ஸ்ரீ லங்கா போன்ற நாடுகளுக்கு விநோயோகம் செய்து வருகிறார்.

Look Like Priya Bhavani Shankar:

கவிதாவுக்கு 40 வயதுக்கு மேல் ஆகும் நிலையில்... இவரின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களில் பார்ப்பதற்கு ஒரு ஜாடையில், அச்சு அசல் ப்ரியா பவானி ஷங்கர் போலவே இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

ஐடியா குடோன் ஜனனி... நந்தினிக்காக மாமியாரை மூலையில் உட்காரவைக்க முடிவு செய்த ஈஸ்வரி! எதிர்நீச்சல் அப்டேட்!

Kavitha Marriage

கவிதா பாண்டியனுக்கும், பிரபல தொழிலதிபர் கிருஷ்ணா என்பவருடன் 2008 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. மிகப்பிரமாண்டமாக நடந்த இவரின் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

kavitha have daughter:

தற்போது இவருக்கு, 12 வயதில் ஒரு மகள் உள்ள நிலையிலும்... ஹீரோயின்களை மிஞ்சிய அழகில் ஜொலிப்பதாக கூறி வருகிறார்கள். இவரின் புகைப்படமும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!