இந்தியன் -2 விபத்தின் போது நடுங்கிப்போன காஜல் அகர்வால்... பேரழகியின் அதிர வைக்கும் புகைப்படங்கள்..!
First Published Feb 20, 2020, 5:48 PM ISTஇந்தியன் 2 படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள ஈவிபியில் நடைபெற்றது. அப்போது நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். அங்கு கமல், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் இருந்துள்ளனர். விபத்தை அறிந்து நடுங்கி துடித்துப்போயுள்ளார் காஜல் அகர்வால். கண்களில் திரண்ட நீரை துடைத்தபடி அதிர்ச்சியில் அவர் உரைந்து போனதாக அருகில் இருந்த படப்பிடிப்பு குழுவினர் கூறுகின்றனர்.