Janhvi Kapoor: ஹைடெக் கவர்ச்சி.. உடல் ட்ரான்ஸ்பரென்ட்டாக தெரியும் உடை.. குயின் கிளியோபாட்ராவாக மாறிய ஜான்வி !

First Published May 6, 2024, 10:16 PM IST

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகப்படியான ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
 

தமிழில் ஒரு படம் கூட நடிக்கவில்லை என்றாலும்... கோலிவுட் திரையுலகில் தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் ஜான்வி கபூர்.

சினிமாவில் அறிமுகமானத்தில் இருந்து, பாலிவுட் திரைப்படங்களிலேயே தொடர்ந்து கவனம் செலுத்திய ஜான்வி, இதை தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க பிள்ளையார் சுழி போட்டுள்ளார்.

நடிகர் விஷாலின் மேனஜர் கண் முன்னே நடந்த கோர சம்பவம்! பரிதாபமாக போன 4 உயிர்.!

அதன்படி ஏற்கனவே, Jr NTR-க்கு ஜோடியாக 'தேவாரா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். விரைவில் ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்தில், பக்கா ஆத்திர மாநில பெண்ணாக நடித்து வருகிறார்.

இதை தொடர்ந்து, நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். ராம் சரணின் 16-ஆவது படமாக உருவாக உள்ள இந்த படத்தை இயக்குனர் புஜ்ஜி பாபு இயக்க, மைத்ரேயி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Anjali Photos: கண்ணாடி போல் இருக்கும் சேலையில்.. ஜொலிக்கும் வெள்ளி சிலையாய் மாறிய அஞ்சலி! ஹாட் போட்டோஸ்!

இவர் நடிக்கும் தென்னிந்திய படங்களின் படப்பிடிப்பு பணிகள் ஒருபுறம் படு ஜோராக நடந்து வரும் நிலையில், மற்றொரு புறம்... போட்டோ ஷூட் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
kapoor

தொடர்ந்து விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து வரும் ஜான்வி தற்போது... ஹை டெக் கவர்ச்சியில், தங்க நிற ட்ரான்ஸ்ப்பரண்ட் உடையில் முரட்டு கவர்ச்சியை காட்டி, ரசிகர்களை மிரளவைத்துள்ளார்.

Suriya Daughter Diya: +12 பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து சூர்யா - ஜோதிகாவுக்கு பெருமை சேர்த்த தியா!

உடலோடு ஒட்டி இருக்கும் இந்த உடையில்... கிளியோபேட்ரா ஜான்வி இருப்பதாக ரசிகர்கள் தங்களின் லைக்குகளை குவித்து வருகிறார்கள். இந்த போட்டோஸ் இவர் வெளியிட்ட சில மணிநேரங்களில் 4 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.

ஜான்வி தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானது குறித்து அண்மையில் கூறிய போது.. தன்னுடைய ரூட்டை அடைந்து விட்டதாக கூறி இருந்தார். எனவே தன்னுடைய அம்மாவை போல் தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் நடிப்பார் என கூறப்படுகிறது.

Bayilvan Ranganathan: நாக்கு அழிகிடும்.. பயில்வான் மகள் ஒரு லெஸ்பியனா? காதல் பற்றி கூறி ஷாக் கொடுத்த ஷகிலா!

ஜான்வியை தமிழிலும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில்... முன்னணி ஹீரோ நடிப்பில் இவர் அறிமுகமாவார் என எதிர்பார்ப்பாக படுகிறது. 

click me!