Tanya : டீப் நெக் ஆடையில் கூடுதல் கவர்ச்சி.. ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் தன்யா ரவிச்சந்திரன் - லேட்டஸ்ட் பிக்ஸ்!

First Published Apr 25, 2024, 3:23 PM IST

Tanya Ravichandran : கோலிவுட் உலகில் புகழின் உச்சியில் இருந்த பிரபல மூத்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான் பிரபல நடிகை தன்யா ரவிச்சந்திரன். சென்னையில் பிறந்த இவருக்கு இப்பொது வயது 27.

Tanya

"காதலிக்க நேரமில்லை", மற்றும் "அதே கண்கள்" போன்ற பல காலங்களை கடந்தும் போற்றப்படும் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற மூத்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான் பிரபல நடிகை தன்யா ரவிச்சந்திரன்.

Good Bad Ugly : அக்கட தேசத்து ஹீரோயினுக்கு அடித்த ஜாக்பாட்... குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்கு ஜோடி இவரா?

Actress Tanya

மிகப்பெரிய நடிப்பு குடும்பத்தில் பிறந்த அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "பலே வெள்ளையத்தேவா" என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக களமிறங்கினார்.

Tanya Ravichandran

அதன் பிறகு தொடர்ச்சியாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் அவர் நடித்து வருகிறார். குறிப்பாக இவர் நடிப்பில் தமிழில் வெளியான "நெஞ்சுக்கு நீதி", "மாயோன்" மற்றும் "அகிலன்" போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Actress Tanya Ravichandran

தற்பொழுது "ரசவாதி" என்கின்ற திரைப்படத்தில் நடித்து வரும் பிரபல நடிகை தன்யா ரவிச்சந்திரன், "பேப்பர் ராக்கெட்" என்கின்ற இணைய தொடரிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sridevi Vijayakumar : மாடர்ன் உடையில் மஞ்சக்காட்டு மைனாவாக மாறிய ஸ்ரீதேவி விஜயகுமார் - கார்ஜியஸ் கிளிக்ஸ் இதோ

click me!