Anitha Vijayakumar : வனிதாவின் அக்கா மகள்.. லண்டனில் நடந்த திருமண வைபோகம் - சொந்தங்களோடு வைப் செய்த அனிதா!

First Published Jun 17, 2024, 11:57 PM IST

Anitha Vijayakumar : பிரபல மூத்த தமிழ் திரை உலக நடிகர் விஜயகுமாரின் பேத்தியும், அனிதா விஜயகுமார் அவர்களின் மகளும் திவ்யாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்து முடிந்தது.

Actor vijayakumar

தமிழ் திரையுலகில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் மிக மூத்த நடிகர் தான் விஜயகுமார். இவருடைய இரண்டு மனைவிகளுக்கும் பிறந்த குழந்தைகள் வெள்ளித்திரையில் மிகப்பெரிய நடிகர்களாக கொடிகட்டி பறந்தவர்கள். அருண் விஜய் மற்றும் வனிதா இன்றளவும் நடித்து வருகின்றனர்.

Actor Pugazh : இஸ்லாமிய சொந்தங்களே.. தியாகத்திருநாள் வாழ்த்துக்கள் - மனையோடு வந்து வாழ்த்து சொன்ன புகழ்!

Anitha vijayakumar

ஆனால் அவருடைய மூத்த மகள் அனிதா விஜயகுமார், சினிமாத்துறை பக்கமே எட்டிப் பார்க்காத ஒருவர். மேலும் வெளிநாட்டில் அவர் ஒரு புகழ்பெற்ற மருத்துவராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. அண்மையில் அவரது ஆசை மகள் திவ்யாவிற்கு சென்னையில் திருமணம் நடைபெற்றது. 

Anitha Daughter

இந்த சூழலில் லண்டன் நகரில் தற்பொழுது அனிதா விஜயகுமாரின் மகள் திவ்யாவிற்கு ஆங்கில முறைப்படி திருமண சடங்குகள் வெகு விமர்சியாக நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது சமூக வலைதளர் பக்கங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியுற்றிருக்கிறார் அனிதா விஜயகுமார்.

Trisha: என்னால் நடிக்க முடியாது.. ஹீரோயின் வாய்ப்பு கொடுத்த ராஜமௌலியை திருப்பி அனுப்பிய த்ரிஷா! ஏன் தெரியுமா?

Latest Videos

click me!