Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதோ பெரிய லிஸ்ட்..!

First Published Feb 9, 2024, 6:25 AM IST

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கிண்டி, போரூர், தாம்பரம், கே.கே நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

Power Cut Announced

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

Adyar Power Cut

அடையார்:

திருவான்மியூர் காமராஜர் நகர் 1 முதல் 3வது மேற்குத் தெரு, மேற்கு அவென்யூ, காமராஜர் நகர் 1வது பிரதான சாலை, ரங்கநாதபுரம், பெரியார் நகர், வள்ளுவர் நகர், பெருங்குடி உத்தண்டி, நீலாங்கரை, வைத்தியலிங்கம் 1வது குறுக்குத் தெரு முதல் 3வது குறுக்குத் தெரு, நியூ கணேஷ் 1வது மற்றும்  5வது தெரு, கதிரவன் சாலை, நாராயண பள்ளி, ஈசிஆர் காவல் நிலையம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் அடங்கும்.

Tambaram Power Shutdown

தாம்பரம்:

மாடம்பாக்கம் அனந்த நகர், பூங்கா தெரு, சுசீலா நகர், பாலாஜி நகர், அன்பு நகர், வேங்கைவாசல் மெயின் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, ஆஞ்சநேயர் கோவில் தெரு, இந்திரா நகர், ஸ்ரீராம் நகர், கண்ணதாசன் அவென்யூ பள்ளிக்கரணை காகிதபுரம், எஸ். கொளத்தூர், பாக்யலட்சுமி நகர், ராஜா நகர், கிருஷ்ணா நகர், பவானி தெரு, வெட்டர் சந்து, ஆபீசர்ஸ் லேன், புதிய சண்டை சாலை, பெரும்பாக்கம் சோழிங்கநல்லூர், ஏரிக்கரை சாலை, வேளச்சேரி மெயின் ரோடு, ரங்கநாதபுரம், புதுநகர், மசுதி தெரு, பல்லாவரம் ராஜாஜி நகர், ஈஸ்வரி நகர், சக்தி நகர், கணபதி நகர், சரோஜினி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் அடங்கும்.

IT Corridor Power Cut

ஐடி காரிடார்:

வெங்கடேஸ்வரா 1வது மெயின் ரோடு, 10வது தெரு, பாண்டியர் நகர், அறிஞர் அண்ணா நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

Guindy Power Cut

கிண்டி:

ராமாபுரம் முகலிவாக்கம், லலிதாம்பாள் நகர், சாந்தி நகர், அய்யப்பன் கோவில், நந்தம்பாக்கம் கொளப்பாக்கம், ஸ்ரீ ராம் கார்டன், இந்திரா நகர், பிள்ளையார் கோவில் தெரு, பெல் நகர், தர்மராஜபுரம், சி.ஆர்.ஆர்.புரம், எல்&டி காலனி, எம்.ஜி. சாலை, எம்.ஜி.ஆர். நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

Ambattur Power Cut

அம்பத்தூர்:

மேனாம்பேடு ஒரகடம், எஸ்.வி. நகர், காந்தி மெயின் ரோடு மற்றும் பசும்பொன் சாலை.

செங்குன்றம்:

சோத்துபெரும்பேடு காரனோடை, ஆத்தூர், தேவநேரி, கம்மர்பாளையம், கே.வி.டி அவென்யூ, சோழி பாளையம், பெரிய காலனி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

K.K.Nagar Power Cut

கே.கே நகர்:

ராமசாமி சாலை, ராஜமன்னார் சாலை, லட்சுமணசாமி சாலை, ஆர்.கே.சண்முகம் சாலை, நெசப்பாக்கம், பி.டி. ராஜன் சாலை, அசோக் நகர் 1, 9வது மற்றும் 11வது அவென்யூ, 80 அடி சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.

Porur Power Cut

போரூர்:

காவனூர் ஆர்.இ. நகர், சிறுகளத்தூர், சரஸ்வதி நகர், காளத்திப்பேட்டை, மணிமங்கலம் சாலை, பெரியார் நகர், புத்தப்பேடு ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகர் 2 முதல் 3வது மெயின் ரோடு, வெங்கடேஸ்வரா 3,11,12,7வது தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!