Power Shutdown in Chennai: சென்னையில் முக்கிய இடங்களில் இன்று மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கானு பாருங்க!

First Published Feb 7, 2024, 6:26 AM IST

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கே.கே நகர், போரூர், அடையார் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
 

Tamilnadu Electricity Board

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

Tambaram Power Shutdown

தாம்பரம்:

கடபேரி லட்சுமிபுரம் பகுதி, பிள்ளையார்கோவில் தெரு, சந்திரா நகர், நாகப்பா நகர், சிஎல்சி ஒர்க்ஸ் சாலை, மாடம்பாக்கம் அகரம் பிரதான சாலை, மப்பேடு, பாரதிதாசன் தெரு, செகரெட்ரியேட் காலனி, திருவாஞ்சேரி, அன்னை தெரசா நகர், பாரத் கல்லூரி, ஸ்ரீ சாய்நகர், சத்தியமூர்த்தி நகர், பாய் தோட்டம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

Adyar Power Cut

அடையார்:

காந்தி நகர் 2வது மெயின் ரோடு, பெருங்குடி சிங்காரவேலர் சாலை மெயின் ரோடு, எம்.ஜி.ஆர். பகுதி சாலை, ரங்கா ரெட்டி கார்டன், ஹபீபா தெரு, மேட்டு காலனி, ஈங்சம்பாக்கம் அக்கரை கிராமம், எல்.ஜி. அவென்யூ, ஈ.சி.ஆர். பகுதி, அல்லிகுளம், டி.வி.எஸ். அவென்யூ, எம்.ஜி.ஆர் நகர், கலைஞர் கருணாநிதி நகர், காப்பர் பீச் சாலை, பனையூர் பகுதி, டைடல் பார்க் சோலமண்டலம் தெரு, பம்மல் நல்ல தம்பி தெரு, உதயம் நகர், தந்தை பெரியார் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

K.K.Nagar. Power Cut

கே.கே நகர்:

அசோக் நகர், எம்.ஜி.ஆர் நகர், ஈக்காட்டுதாங்கல், கலைமகள் நகர், பாலாஜி நகர், விசாலாக்ஷி நகர், மேற்கு மாம்பலம், பிருந்தாவன், நக்கீரன் தெரு, ஜாபர்கான்பேட்டை, நெசப்பாக்கம், வடபழனி, ஆழ்வார்திருநகர் ஆர்.கே. நகர், இந்திரா காந்தி சாலை, பாரதியார் தெரு, கங்கையம்மன் கோவில் தெரு, தாகூர் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

Porur Current Cut

போரூர்:

லட்சுமி நகர் 40 அடி ரோடு, நியூ காலனி, பிள்ளையார் கோவில் தெரு, லட்சுமி நகர் அண்ணாசாலை, மூர்த்தி அவென்யூ, டிரங்க் ரோடு,  மூகாம்பிகை நகர், சீனிவாச நகர், அனுகார்டன், சிவசக்தி நகர், தில்லைநடராஜா நகர், சிக்கராயபுரம் மற்றும் தர்மராஜா கோயில் தெரு.

Perambur Power Shutdown

பெரம்பூர்:

கீழ்ப்பாக்கம் வாட்டர் ஒர்க்ஸ், கார்டன் அயனாவரம், தாகூர் நகர், அண்ணாநகர் ஓ & எல் பிளாக் மற்றும் ஐ.சி.எஃப். பகுதி.

Red Hills Power cut

செங்குன்றம்:

சோத்துபெரும்பேடு செக்கஞ்சேரி, நெற்குன்றம், அட்டப்பாளையம், புதுக்குப்பம், கன்னியம்பாளையம், ஞானயிறு, திருமுல்லைவாயல் எல்லமன்பேட்டை, லட்சுமிபுரம், ஈஸ்வரன் நகர், பம்மதுகுளம், பெரியார் நகர், சோலையம்மன் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!