அடிக்குற வெயிலுக்கு இதமாக... பிகினி உடையில் கவர்ச்சி குளியல் போட்ட கேத்ரின் தெரசா - ஹாட் கிளிக்ஸ் இதோ

First Published May 2, 2024, 9:58 AM IST

நடிகை கேத்ரின் தெரசா சிகப்பு நிற பிகினி உடை அணிந்தபடி நீச்சல் குளத்தில் கவர்ச்சி குளியல் போட்டபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

catherine tresa

பா.இரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ரிலீஸ் ஆன மெட்ராஸ் படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் கேத்தரின் தெரசா. அப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்த இவருக்கு முதல் படமே ஹிட் ஆனதால், கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் அடுத்ததாக விஷால் ஜோடியாக கதகளி படத்தில் நடித்தார் கேத்தரின் தெரசா. பாண்டிராஜ் இயக்கிய இப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

catherine tresa Hot Photos

பின்னர் ஆர்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்த கடம்பன் திரைப்படம் பிளாப் ஆன நிலையில், அடுத்ததாக சுந்தர் சி இயக்கிய கலகலப்பு 2 திரைப்படத்தில் கவர்ச்சி காட்டி கம்பேக் கொடுத்தார் கேத்தரின் தெரசா. இதையடுத்து தமிழில் அவர் நடிப்பில் வெளிவந்த வந்தா ராஜாவா தான் வருவேன், நீயா 2, அருவம் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால், ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போனார் கேத்தரின் தெரசா.

இதையும் படியுங்கள்... விஜய் பேனரை டார் டாராக கிழித்ததற்கு போலீஸிடம் செம்ம டோஸ் வாங்கிய அஜித் ரசிகர் - மன்னிப்பு கேட்கும் வீடியோ இதோ

catherine tresa in Bikini

தமிழில் பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தெலுங்கில் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளதால், தற்போது டோலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார் கேத்தரின். தெலுங்கில் அவர் நடிப்பில் கடைசியாக வால்டர் வீரய்யா திரைப்படம் திரைக்கு வந்தது. இப்படத்தில் சிரஞ்சீவியுடன் நடித்திருந்தார் கேத்தரின் தெரசா. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. நடிகை கேத்தரின் தெரசாவுக்கு இன்ஸ்டாவில் மில்லியன் கணக்கில் பாலோவர்கள் உள்ளனர்.

catherine tresa Bikini Photos

இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கவரும் விதமாக அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் கேத்தரின் தெரசா. அந்த வகையில் தற்போது ரெட் ஹாட் பிகினி உடை அணிந்து நீச்சல் குளத்தில் கவர்ச்சி குளியல் போட்டபடி போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார். அந்த புகைப்படங்களை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், கேத்தரின் தெரசாவின் பிகினி போட்டோஷூட்டுக்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்...  Snehan : லேடி சூப்பர் ஸ்டாருக்கு போட்டி வந்தாச்சு? புது பிசினஸில் களமிறங்கும் ஜோடி - கலக்கும் கன்னிகா சினேகன்!

click me!