Priyanka Mohan Net Worth: நடிச்சது 5 தமிழ் படங்கள் தான்! கோடிகளில் சொத்து சேர்த்துள்ள நடிகை பிரியங்கா மோகன்!

First Published Feb 13, 2024, 12:12 PM IST

இளம் நடிகை பிரியங்கா மோகன் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

பெங்களூரில் பிறந்து வளர்ந்திருந்தாலும், நடிகை பிரியங்கா மோகன் படித்தது எல்லாம் சென்னையில் தான். பிடெக் படித்து முடித்து விட்டு, IT வேளையில் பணிபுரிவதை விட... மாடலிங் மற்றும் சினிமாவில் ஒரு நடிகையாக மாற விரும்பினார்.
 

Priyanka Mohan

தென்னிந்திய மொழி படங்களில் வாய்ப்பு தேட துவங்கிய இவருக்கு, 25 வயதில் கன்னட மொழில் Ondh Kathe Hella என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்ட பிரியங்கா மோகன், இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கில் 'கேங் லீடர்' படத்தில், நானிக்கு ஜோடி போட்டார்.

நிச்சயதார்த்தத்தோடு நின்றுபோன திருமணம்... ராஷ்மிகாவோடு இன்னும் தொடர்பில் இருக்கிறேன்- ரக்‌ஷித் ஷெட்டி உருக்கம்

Priyanka Mohan

இந்த படத்தின் வெற்றி... அம்மணியை தெலுங்கில் மட்டும் இன்றி, தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களையும் திரும்பி பார்க்க வைத்தது. இயக்குனர் நெல்சன் திலீப் குமார், 'டாக்டர்' படத்தில் நடிக்க வைக்க புதுமுக நடிகையை நடிக்க வைக்க முயன்ற நிலையில், எதேர்சையாக பிரியங்காவை பார்க்க அந்த வாய்ப்பும் பதார்தமாக இவருக்கு கிடைத்தது.

மேலும் இந்த படம் 100 கோடி வசூல் கிளப்பில் இணைத்தால்.. லட்சங்களில் சம்பளம் வாங்கியவர் கோடிகளில்  சம்பளம் கேட்ட துவங்கினார். குறிப்பாக சமீபத்தில் இவர் தனுஷுக்கு ஜோடியாக நடித்த 'கேப்டன் மில்லர்' படத்தில் நடிக்க மட்டும் 2 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

Vanitha: 32 வயதில்... 3 குழந்தை பெற்ற பின்.. மஞ்சுளாவை பெருமை பட வைத்த வனிதாவின் இதுவரை பார்த்திடாத போட்டோஸ்!

தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் பிரியங்கா மோகனனின், சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இவரின் குடும்பம் ஒரு வெயிட்டான பேக்ரவுண்ட் கொண்ட குடும்பம் என்பதால், இவருக்கு சென்னையில் சில இடங்களில் சொந்த வீடு உள்ளது. அதே போல் பெங்களூரிலும் சொந்த வீடு, மற்றும் இடங்கள் உள்ளன.

Priyanka Mohan

இதை தவிர பிரியங்கா 2 கார் வைத்துள்ளார். மேலும் இதுவரை இவர் சினிமாவில் சம்பாதித்தது மட்டும் 18 முதல் 20 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. மிக குறுகிய காலத்தில்.. இப்படி கோடிகளில் சம்பளம் பெரும் அளவுக்கு உயர்வது என்பதும் அதிஷ்டம் இருந்தால் தான் சினிமாவில் சாத்தியம் என்பது மறுக்க முடியாத உண்மை. 

Rakul Preet Singh Wedding: காதலரை கரம் பிடிக்கும் ரகுல் ப்ரீத் சிங்! திருமணம் எப்போது? வைரலாகும் பத்திரிக்கை!

click me!