அனிதா விஜயகுமார் மகளுக்கு நடந்த மெஹந்தி கொண்டாட்டம்..! ஒன்று கூடிய குடும்பத்தினர்... வைரலாகும் போட்டோஸ்!

First Published Feb 17, 2024, 11:38 AM IST

நடிகர் அருண் விஜய்யின் அக்கா மகள், தியாவுக்கு திருமணத்தை முன்னிட்டு, மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், இதுகுறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.
 

தமிழ் திரையுலகில், பழம்பெரும் நடிகராக அறியப்படுபவர் விஜயகுமார். இவரின் முதல் மனைவி முத்து கண்ணுவுக்கும், இவருக்கும் பிறந்த இரண்டாவது மகளான மருத்துவர் அனிதா வீட்டில் தான் திருமண வைபோகம் கலைக்கட்டியுள்ளது.

தன்னுடைய மகளின் திருமணத்தை, பிரமாண்டமாகா நடந்த ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வந்தார், விஜயகுமாரின் மகளான அனிதா.

ஓவ்வொரு தாயின் கனவு! மகள் திருமணத்திற்காக வீட்டையே மலர் மாளிகை போல் மாற்றிய அருண் விஜய்யின் சகோதரி அனிதா!

மகளின் திருமண நிச்சயதார்த்தத்தை கூட புதிய வீட்டில் தான் நடந்த வேண்டும் என, வீட்டின் கிரஹ பிரவேசத்தையும், திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியையும் ஒரே நேரத்தில் நடத்தி முடித்தார்.

இதை தொடர்ந்து, தியாவின் திருமண கொண்டாட்டங்கள் கோலாகலமாக துவங்கியுள்ள நிலையில்... ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்று கூடியுள்ளனர்.

விஜய் சேதுபதியின் மகளா இது? டீ ஷர்ட்.. பாப் கட்டிங் ஹேர்.. ஆளே அடையாளம் தெரியாமல் ஹீரோயின் மாதிரி இருக்காங்களே

தியாவின் திருமணம் சென்னையில் உள்ள பீச் ரிசார்ட் ஒன்றியில் நடைபெறுகிறது. ஓபன் ஸ்பேசில்... அணைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்த சில புகைப்படங்களை, தியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவருக்கு மெஹந்தி கொண்டாட்டம்... நடந்த புகைப்படங்கள் உள்ளன. தியா மட்டும் இன்றி, அனிதாவின் சகோதரி, கவிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோரும் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு, மெஹந்தி நிகழ்ச்சியை களைகட்ட வைத்துள்ளனர்.

சில நிமிடங்கள்... படம் பார்க்கிறேன் என்பதையே மறந்து விட்டேன்! புகழ்ந்து தள்ளிய செல்வராகவன்.. நன்றி கூறிய ஹீரோ!

சகோதரிகள் அனைவரும் ஒன்றிணைத்து... இருந்தாலும், இவர்களில் வனிதா விஜயகுமார் மட்டும் மிஸ் ஆகி இருப்பதையும் பார்க்கமுடிகிறது. தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அனிதா விஜயகுமார் மகள் தியாவுக்கரும் திலான் என்பவருக்கும், பிப்ரவரி 19-ஆம் தேதி சென்னையில் மிக பிரமாண்டமாக த்ரியம்நம் நடைபெற உள்ளது.

ஓவ்வொரு தாயின் கனவு! மகள் திருமணத்திற்காக வீட்டையே மலர் மாளிகை போல் மாற்றிய அருண் விஜய்யின் சகோதரி அனிதா!

இதில் பல சினிமா பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் , அரசியல்வாதிகள் உள்பட பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!