கேரளத்து சேச்சிகளாக மாறிய கோலிவுட் குயின்ஸ்... தமிழ் நடிகைகளின் ஓணம் ஸ்பெஷல் கிளிக்ஸ் இதோ

First Published Aug 29, 2023, 7:02 PM IST

ஓணம் பண்டிகையை கொண்டாடிய தமிழ் நடிகைகள் கேரளா சேலை அணிந்து நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

Onam Celebration

மலையாளிகளால் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஓணம் முதன்மையானது. முன்பெல்லாம் கேரளாவில் மட்டும் களைகட்டி வந்த ஓணம் கொண்டாட்டம் தற்போது தமிழ்நாட்டிலும் களைகட்ட தொடங்கி உள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் ஓணம் பண்டிகைக்காக பள்ளிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தமிழ் சினிமா நடிகைகள் ஓணம் பண்டிகைக்காக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Iswarya Menon Onam Celebration

தமிழ் படம் 2, வீரா, நான் சிரித்தால், வேழம் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஐஸ்வர்யா மேனனின் ஓணம் ஸ்பெஷல் போட்டோஸ் இவை.

Amala Paul Onam Celebration

தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அமலா பாலின் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்கள் இது.

Janani Onam Celebration

பிக்பாஸ் பிரபலம் ஜனனி வீட்டிலேயே பூக்கோலமிட்டு ஓணம் பண்டிகையை சிம்பிளாக கொண்டாடி இருக்கும் புகைப்படங்கள் இவை.

Anupama Onam Celebration

தமிழில் கொடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரனின் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்கள் தான் இவை.

Rachitha Onam Celebration

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி தற்போது தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுக்க தயாராகி வரும் நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட் போட்டோஸ் இது.

Athulya Onam Celebration

தமிழில் அடுத்த சாட்டை, நாடோடிகள் 2, ஏமாளி போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை அதுல்யா ஓணம் கொண்டாட்டத்தின் போது எடுத்த கேண்டிட் கிளிக்ஸ் இவை.

Nazriya Onam Celebration

கணவர் பகத் பாசில் ஷூட்டிங் பிசியாக உள்ளதால், தன்னுடைய செல்ல நாய்க் குட்டி உடன் ஓணம் பண்டிகையை கொண்டாடி இருக்கிறார் நடிகை நஸ்ரியா.

Priyamani Onam Celebration

தமிழில் பருத்திவீரன், மலைக்கோட்டை போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்து பேமஸ் ஆன நடிகை பிரியாமணி நடத்திய ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட் இது.

இதையும் படியுங்கள்... Onam Celebration Photos: குடும்பத்துடன் குதூகலமாக ஓணம் பண்டிகை கொண்டாடிய திரை நட்சத்திரங்கள்!

Kalyani Onam Celebration

ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும், மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகவும் நடித்து பிரபலமான நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் ஓணம் ஸ்பெஷல் கிளிக்ஸ்.

Manju warrier Onam Celebration

வெற்றிமாறனின் அசுரன், அஜித்துடன் துணிவு போன்ற படங்களில் தரமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் மனம்கவர்ந்த நாயகியாக வலம் வரும் மஞ்சு வாரியரின் ஓணம் ஸ்பெஷல் போட்டோஸ்.

பாவனா Onam Celebration

தமிழில் வெயில், அசல், ஜெயம் கொண்டான் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை பாவனாவின் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்கள் தான் இவை.

Aparna Das Onam Celebration

விஜய்யின் பீஸ்ட் மற்றும் கவின் ஜோடியாக டாடா ஆகிய திரைப்படங்களில் நடித்து பேமஸ் ஆன நடிகை அபர்ணா தாஸின் ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட் இவை.

Mirnaa Onam Celebration

ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு மருமளகாக நடித்து புகழ்பெற்ற நடிகை மிர்ணாவின் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்கள் தான் இவை.

Yashika Onam Celebration

துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம், இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்த நடிகை யாஷிகாவின் ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட்.

sanam shetty Onam Celebration

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆன நடிகை சனம் ஷெட்டி, ஓணம் பண்டிகைக்காக நடத்திய அசத்தல் போட்டோஷூட் இது.

Anikha Onam Celebration

என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற திரைப்படங்களில் அஜித்தின் மகளாக நடித்து பிரபலமான நடிகை அனிகா சுரேந்திரனின் ஓணம் ஸ்பெஷல் கிளிக்ஸ் இது.

Madonna Onam Celebration

பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகி கோலிவுட்டில் கவண், காதலும் கடந்து போகும், பா பாண்டி போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை மடோனா செபஸ்டியனின் ஓணம் கொண்டாட்ட புகைப்படம் இது.

இதையும் படியுங்கள்... அட அட அட... என்ன அழகுடா! மல்லு பியூட்டி மாளவிகா மோகனனின் ஓணம் ஸ்பெஷல் போட்டோஸ் இதோ

click me!