Aditi Shankar: அக்காவின் ஹல்தி நிகழ்ச்சியின் கிளாமரில் தகதகவென மின்னிய அதிதி ஷங்கர்! வைரலாகும் போட்டோஸ்!

First Published Apr 24, 2024, 7:39 PM IST

அதிதி ஷங்கர் தன்னுடைய அக்காவின் ஹல்தி நிகழ்ச்சியின் போது எடுத்து கொண்ட புகைப்படங்களை தற்போது வெளியிட, அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா - தருண் கார்த்திக்கின் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், ஒட்டுமொத்த திரையுலகமே இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டு தம்பதியை ஆழ்த்தினர்.

குறிப்பாக தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், அஜித்தின் மனைவி ஷாலினி, விஜய்யின் மனைவி சங்கீதா, மணிரத்னம், சூர்யா, கார்த்தி, விக்ரம் போன்ற ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ரஜினி பட வில்லன் உள்ளிட்ட 12 பேருடன் டேட்டிங்! 2 வருடத்தில் விவாகரத்து! போதையால் வாழ்க்கையை தொலைத்த ஹீரோயின்!

ஏற்கனவே தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவுக்கு நடந்த திருமணம் ஒரே வருடத்தில் விவாகரத்தில் முடிந்ததால், அவரின் இரண்டாவது திருமணத்தை பார்த்து பார்த்து நடத்தினார் ஷங்கர்.

தருண் கார்த்திக், ஷங்கரின் உதவியாளர் என தகவல் வெளியான நிலையில்.... திருமணத்திற்கு பின்னர் இது குறித்து விளக்கமளித்த தருண், நான் மாமாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றவில்லை. அமெரிக்காவில் ஐடி கம்பெனி நடத்தி வருவதாக தெரிவித்தார்.

அதிரடி ஆரம்பம்! 'குக் வித் கோமாளி சீசன் 5'... போட்டியாளராக களமிறங்கும் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

எனினும் சினிமாவின் மீது உள்ள ஈர்ப்பு காரணமாக சில மாதம் தங்களின் குடும்ப நண்பரான இயக்குனர் ஹரியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தகவலையும் பகிர்ந்து கொண்டார். 

அக்காவின் திருமணத்தின் ஓவ்வொரு நிகழ்வு குறித்த புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்ட நிலையில்... தற்போது அதிதி ஷங்கர் ஹல்தி நிகழ்ச்சியில் கிளாமரில் தகதகவென மின்னும் மஞ்சள் நிற உடையில் எடுத்து கொண்ட போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Simbu: ஹன்சிகாவை காதலித்த 2 மாதத்தில் இத்தனை கோடி செலவு செய்தார் சிம்பு! ஆனால்? ரகசியத்தை உடைத்த பிரபலம்!

அதிதி ஷங்கர் தற்போது இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து ஒரு சில மணி நேரங்களில் சுமார் 2 லட்சம் லைக்ஸ்களும், நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ்களும் குவிந்துள்ளது.

பலரும் அதிதி ஷங்கர்... இந்த அளவுக்கு கவர்ச்சி காட்டுவார் என எதிர்பார்க்கவில்லை என கூறி வருகின்றனர். இனி திரைப்படங்களிலும் அதிதி கவர்ச்சி வேடங்களை தேர்வு செய்து நடித்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை பாஸ்.

இயக்குனர் சேரன் மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கு பிரமாண்டமாக நடந்து முடிந்த திருமணம்! நேரில் வாழ்த்திய பிரபலங்கள்!

click me!