Sobhita : முத்து பதித்த ஆடையில் ஹாட் போஸ்.. கொள்ளை அழகில் மின்னும் பூவாக சோபிதா துலிபாலா - ஹாட் பிக்ஸ்!

First Published Apr 7, 2024, 7:31 PM IST

Sobhita Dhulipala : மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நாயகி தான் சோபிதா துலிபாலா.

Actress Sobhita dhulipala

கடந்த 1992 ஆம் ஆண்டு ஆந்திராவில் உள்ள தெனாலி என்கின்ற இடத்தில் பிறந்தவர் தான் பிரபல நடிகை சோபிதா துலிபாலா. கடந்து 2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு ஹிந்தி திரைப்படத்தின் மூலம் இவர் திரையுலகில் அறிமுகமானார்.

Amala Love : உருகி உருகி காதலித்த வில்லனுக்கு நோ சொல்லிவிட்டு... ஹீரோவுக்கு 2ம் தாரமாக வாக்கப்பட்ட நடிகை அமலா!

kollywood actress

தொடர்ச்சியாக தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வந்த நடிகை சோபிதா, கடந்த 2022 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான "பொன்னியின் செல்வன்" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

Sobhita

தொடர்ச்சியாக ஹிந்தி திரை உலகில் பயணித்து வரும் சோபிதா, தற்பொழுது "மங்கி மேன்" என்கின்ற ஒரு ஆங்கில திரைப்படத்திலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

sobhita dhulipala

அதே போல அவர் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிஸியான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Anna Serial : சௌந்தரபாண்டியை கிழித்தெடுத்த பரணி.. கனியால் கண்ணீர் விடும் ஷண்முகம் - அண்ணா சீரியல் அப்டேட்

click me!