Sakshi : விதவிதமான ஆடையில் சிக்கென்ற போஸ்.. ரசிகர்களை இம்சிக்கும் சாக்ஷி அகர்வால் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!

First Published Apr 27, 2024, 9:13 AM IST

Actress Sakshi Agarwal : உத்தரகாண்டில் பிறந்த பிரபல நடிகை சாக்ஷி அகர்வால், மெகா ஹிட் இயக்குனர் அட்லியின் "ராஜா ராணி" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் என்பது அனைவரும் அறிந்ததே.

Actress Sakshi

தமிழ் மொழியை தொடர்ந்து கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த சாக்ஷி அகர்வால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தல அஜித் நடிப்பில் வெளியான படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

Cheran : சேரன் மகளின் திருமணம்.. மனக்கசப்பை மறந்து வாழ்த்திய பார்த்திபன் - சேரன் கொடுத்த ரிப்ளை என்ன தெரியுமா?

Sakshi

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் பயணித்து வந்தாலும், இன்னும் நாயகியாக சாக்ஷி அகர்வால் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. இருப்பினும் எதிர்வரும் வருடங்களில் வெளியாகும் படங்களில் அவர் நாயகியாக நடிக்க உள்ளார்.

Actress Sakshi Agarwal

தமிழில் இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான பிரபுதேவாவின் "பகீரா" என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்தார் அவர்.

Sakshi Photoshoot

தற்பொழுது மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் உருவாகும் பல திரைப்படங்களில் முன்னணி நடிகையாகவும், நாயகியாகவும் பிரபல நடிகை சாக்ஷி அகர்வால் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

டாப் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் பேரழகி.. சௌந்தர்யாவின் க்யூட் போட்டோ..

click me!