Namitha Latest: கர்ப்பமாக இருக்கும் போது இப்படி போஸ் கொடுக்கலாமா..? நமீதாவிடம் கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்..

First Published Jun 5, 2022, 1:57 PM IST

Namitha Latest Photoshoot: கவர்ச்சி நாயகி நமீதா கர்ப்பமான வயிறுடன் சிவப்பு நிற ரெட் ஹாட் உடையில் கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

Namitha

தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியாக வலம் வரும் நமீதா..விஜயகாந் நடிப்பில் வெளியான 'எங்கள் அண்ணா' என்னும் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய துவங்கியதால், முழுமையாக கவர்ச்சிக் களத்தில் இறங்கினார். 

Namitha

இதையடுத்து, ஏய், இங்கிலீஷ்காரன், பம்பர கண்ணாலே, கோவை பிரதர்ஸ், நான் அவன் இல்லை போன்ற படங்களில் கிளாமர் ரோல்களில் நடித்ததன் மூலம் கவர்ச்சி நடிகையாக தமிழ் ரசிகர்கள் டிரெண்ட் ஆகிவிட்டார். இவர் சினிமா மட்டுமின்றி, மாடலிங் துறையில் சிறந்து விளங்கியவர். 

Namitha

இவரது கேரியரில் திருப்புமுனையாக அமைந்த படம் பில்லா. இவர் தமிழ் இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்துள்ளார். உடல் எடை கூடியதன் காரணமாக பட வாய்ப்புகளை இழந்த நமீதா, சின்னத்திரை நடன நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனிலும் பங்கேற்றுள்ளார்.

Namitha

இதைத் தொடர்ந்து உடல் எடையைக் குறைக்க பல்வேறு உடற்பயிற்சிகள், டயட் என இறங்கி, உடல் எடையைக் குறைத்துவிட்டார். அதற்கு பிறகு படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் வீரா என்னும் திரைப்படத் தயாரிப்பாளரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். அதன் பின் நடிக்கவில்லை.

NAMITHA

அதைத் தொடர்ந்து நமீதா கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், சமீபத்தில் தனக்கான சிறப்பு தினத்தில் கர்ப்பமாக இருப்பதாக கர்ப்ப கால புகைப்படங்கள் பதிவிட்டு ரசிகர்களுக்கு தெரிவித்தார். இந்த நிலையில், தற்போது கர்ப்பமான வயிறுடன் நமீதா சிவப்பு நிற ரெட் ஹாட் உடையில் கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். 

NAMITHA

அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நன்கு வைரலாகியுள்ளது. இந்த புகைப்படம் பார்த்த ரசிகர்கள் நமீதாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிலர், கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இது போன்ற படு கவர்ச்சி புகைப்படங்களை தவிர்த்து கொள்ளாலாம் என்று நெட்டிசன்கள் சிலர் அட்வைஸ் செய்து வருகின்றனர். 

மேலும்  படிக்க....சாவதுதான் எனக்கு ஒரே வழி.. கண்ணீர் விட்டு கதறிய பிக் பாஸ் பிரபலம் மீரா மிதுன்...கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

click me!