விஜயுடன் மாளவிகா மோகனன் நடத்தும் வெறித்தனம்... கதிகலங்கும் புள்ளிங்கோ...!
First Published Nov 11, 2019, 5:52 PM ISTஇதுவரை நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன், த்ரிஷா ஆகியோர் மட்டுமே முன்னணி மாஸ் நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர்.
தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்தில் கூட, விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இதற்கு முன்னதாக பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களால் புள்ளிங்கோ வெறித்தனமாகி விடுகின்றனர்.