Janhvi Kapoor : "ஏணி ஒன்னு தேவைப்படும் போல".. தங்கை வெளியிட்ட போட்டோஷூட் - பங்கமாக கலாய்த்த ஜான்வி கபூர்!

First Published Apr 28, 2024, 5:05 PM IST

Janhvi Kapoor : மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர், இப்பொது பாலிவுட் உலகின் முன்னணி நடிகையாக அவர் வலம்வந்துகொண்டிருக்கிறார். அவருடைய தங்கை குஷியும் ஒரு நடிகை தான்.

Actress Khushi Kapoor

பிரபல தயாரிப்பாளர் போனி கப்பூருக்கும், மோனா என்பவருக்கும் கடந்த 1983 ஆம் ஆண்டு திருமணமான நிலையில் அந்த தம்பதி கடந்த 1996 ஆம் ஆண்டு பிரிந்தனர். அதே ஆண்டு பிரபல நடிகை ஸ்ரீதேவியை போனி கபூர் திருமணம் செய்து கொண்டார். 

ரத்னாவை காசு கொடுத்து அழைத்த முத்துப்பாண்டி... கொலைவெறியுடன் கிளம்பிய ஷண்முகம் - அண்ணா சீரியல் அப்டேட்

Khushi

இந்த தம்பதிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்று இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. இதில் ஜான்வி கபூர் தான் மூத்தவர். ஏற்கனவே பாலிவுட் உலகில் மிகப்பெரிய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அவர் என்பது அனைவரும் அறிந்ததே.

Actress Khushi

அதேபோல குஷி கபூர் குறும்படங்களில் நடிக்க துவங்கி தற்பொழுது பாலிவுட் உலகில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அவருக்கு வயது 24. இந்நிலையில் பிரபல நிறுவனம் ஒன்றுக்கு மாடலாக அவர் போஸ் கொடுத்துள்ளார்.

Janhvi teased Khushi

அந்த புகைப்படங்களை தனது instagram பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் குஷி. அதில் குஷி கபூரின் கால்கள் நீளமாக இருப்பதை கலாய்க்கும் விதமாக, "உன் கால்களின் மீது ஏற ஒரு ஏணி தேவைப்படும் போல" என்று கமெண்ட் செய்து அவரை கலாய்த்துள்ளார் அவரது அக்கா ஜான்வி கபூர். 

இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்ட ஆடியோ லாஞ்சுக்கு நாள் குறித்த இயக்குனர் ஷங்கர்... எங்க நடக்கப்போகுது தெரியுமா?

click me!