Aishwarya Rajesh: உள்ளாடை போடலையா? சட்டையில் பட்டனை கழட்டி விட்டு கிளாமரில் அதகளம் பண்ணும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

First Published Apr 18, 2024, 2:59 PM IST

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சட்டை பட்டனை கழட்டி விட்டபடி எடுத்து கொண்டுள்ள போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
 

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மிகவும் பொருந்த கூடிய வசனமாகும். திரைப்படங்களில் ஹீரோவின் தங்கை, ஹீரோயின் தோழி போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத என, பல திரைப்பட கம்பெனிகளில் ஏறி இறங்கியவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இதன் பின்னரே சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. அப்படி தான் இயக்குனர் பா.ரஞ்சித் தான் இயக்கிய முதல் படமான, 'அட்டகத்தி' படத்தில் அமுதா என்கிற கதாபாத்திரத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பளித்தார். இந்த கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறவே, இவருக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது.

Celebrities Voting Place: நாளை ரஜினி, விஜய், அஜித், த்ரிஷா போன்ற பிரபலங்கள் எங்கு ஓட்டு போட உள்ளனர் தெரியுமா?

இவர் நடித்த, புத்தகம், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் இவருக்கு தொடர்ந்து ஹோலியான ரோல்களே வழங்கப்பட்டன. எனினும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க போராடிவந்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு 2015 -ஆம் ஆண்டு வெளியான 'காக்கா முட்டை' திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

பின்னர் ஆறாது சினம், ஹலோ நான் பேய் பேசுறேன், தர்மதுரை, குற்றமே தண்டனை என பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற திரைப்படம் என்றால், அது இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான 'கனா' திரைப்படம் தான். இந்த  படத்தை  தொடர்ந்து, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்ய துவங்கினார்.

ராதிகா கர்ப்பம்.. இது என்னடா கோபிக்கு வந்த சோதனை! தாத்தாவான பின் மீண்டும் அப்பாவா? பாக்கியலட்சுமி அப்டேட்!

அப்படி இவர் நடித்த திட்டம் இரண்டு, பூமிகா, ட்ரைவர் ஜமுனா, போன்ற படங்களில் நடித்தார். ஆனால் இவர் கதையின் நாயகியாக நடித்த படங்கள் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

தமிழ் சினிமாவை தாண்டி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், அடிக்கடி ரசிகர்களை கவரும் விதத்தில் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது... வெள்ளை நிற ஷர்ட் மட்டும் போட்டு, எடுத்து கொண்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Priyamani About Husband: லவ் ஜிஹாத் குற்றச்சாட்டு! கணவர் சொன்ன வார்த்தை... மனம் திறந்த நடிகை பிரியாமணி!

click me!