MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Celebrities Voting Place: நாளை ரஜினி, விஜய், அஜித், த்ரிஷா போன்ற பிரபலங்கள் எங்கு ஓட்டு போட உள்ளனர் தெரியுமா?

Celebrities Voting Place: நாளை ரஜினி, விஜய், அஜித், த்ரிஷா போன்ற பிரபலங்கள் எங்கு ஓட்டு போட உள்ளனர் தெரியுமா?

நாளை மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ரஜினிகாந்த், விஜய், அஜித், கமல், த்ரிஷா, போன்ற முன்னணி நடிகர் - நடிகைகள் எங்கு தங்களின் வாக்கை செலுத்த உள்ளனர் என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Apr 18 2024, 01:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Vote

Vote

மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை, தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலை  முறையாக நடத்த, தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஓவ்வொரு வாக்கு சாவடியில் மக்கள் எவ்வித இடைஞ்சல்களுக்கு ஆளாகாத வண்ணம், ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

27

அதே போல் மற்றொருபுறம், அரசியல் கட்சிகள் பரிசு பொருட்களோ, பணமோ வாக்காளர்களுக்கு வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பிட்ட தொகைக்கு மேல் அவர்கள் பணமாக வைத்திருக்கும் பக்கத்தில் அதற்கான உரிய ரசீது வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராதிகா கர்ப்பம்.. இது என்னடா கோபிக்கு வந்த சோதனை! தாத்தாவான பின் மீண்டும் அப்பாவா? பாக்கியலட்சுமி அப்டேட்!
 

37
Young Voters

Young Voters

இந்நிலையில் நாளை சென்னையில் பல ஓட்டு சாவடிகளில் பிரபலங்கள் வந்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றவுள்ள நிலையில், அவர்கள் எங்கு ஓட்டுப்போட உள்ளனர் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 

47

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், TTD கோவில் அருகே உள்ள பள்ளியில் தன்னுடைய வாக்கை செலுத்த உள்ளார். நடிகர் அஜித்குமார், ஷாலினி அஜித்குமார் தம்பதி நீலாங்கரையிலும், விஜய் சேதுபதி கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் அம்பேத்கர் நகர் அருகே உள்ள பள்ளியிலும் வாக்களிக்க உள்ளனர். அதேபோல் விஜய் ஆண்டனி, விஜயகாந்த் குடும்பத்தினர், விவேக் குடும்பத்தினர், இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் ஆகியோர் சாலிகிராமத்தில் உள்ள காவிரி பள்ளியில் வாக்களிக்க உள்ளனர்.

Priyamani About Husband: லவ் ஜிஹாத் குற்றச்சாட்டு! கணவர் சொன்ன வார்த்தை... மனம் திறந்த நடிகை பிரியாமணி!
 

57

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், TTD கோவில் அருகே உள்ள பள்ளியில் தன்னுடைய வாக்கை செலுத்த உள்ளார். நடிகர் அஜித்குமார், ஷாலினி அஜித்குமார் தம்பதி நீலாங்கரையிலும், விஜய் சேதுபதி கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் அம்பேத்கர் நகர் அருகே உள்ள பள்ளியிலும் வாக்களிக்க உள்ளனர். அதேபோல் விஜய் ஆண்டனி, விஜயகாந்த் குடும்பத்தினர், விவேக் குடும்பத்தினர், இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் ஆகியோர் சாலிகிராமத்தில் உள்ள காவிரி பள்ளியில் வாக்களிக்க உள்ளனர்.
 

67

மேலும் நடிகர் வாகை சந்திரசேகர் கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் பள்ளியில் வாக்களிக்கிறார். நடிகர் கருணாகரன் திருவான்மியூரில் உள்ள அட்வென்ட் கிறிஸ்டியன் பள்ளியில் வாக்களிக்கிறார். அதேபோல் நடிகர் நடிகை வரலட்சுமி மற்றும் அவருடைய குடும்பத்தினர் கோட்டூர் புறத்தில் உள்ள பள்ளியில் வாக்களிக்க உள்ளனர். இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி சாலிகிராமத்தில் உள்ள காவேரி பள்ளியில் வாக்களிக்கிறார். கவிஞர் வைரமுத்து சென்னை சூளைமேடு ஹை ரோடு, ஜெயகோபால் மேல்நிலைப் பள்ளியில் வாக்களிக்கிறார்.

பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது ஏற்பட்ட சோகம்! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான்!

77

இயக்குனர் மணிரத்னம் மற்றும் சுகாசினி மணிரத்தினம் ஆகியோர் தன்னுடைய மகன் நந்தனுடன் சேர்ந்து ஆழ்வார்பேட்டையில்  டி டி கே ரோட்டில் உள்ள சீனிவாசா காந்தி நிலையத்தில் வாக்களிக்கின்றனர். நடிகர் பாக்யராஜின் குடும்பத்தினர் நுங்கம்பாக்கத்தில் உள்ள பிஎஸ்பிபி பள்ளியில் வாக்களிக்கின்றனர். அதேபோல் நடிகர் சியான் விக்ரம் பெசன்ட் நகர் சோபிகள் ஹையர் செகண்டரி ஸ்கூலில் வாக்களிக்கிறார். குஷ்பூ ஸ்ரீ  மந்தவெளி பாக்கதில் உள்ள ராஜலட்சுமி மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி பள்ளியில் வாக்களிக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் வளசரவாக்கத்தில் உள்ள குஷ்ஷேப்பேடு பள்ளியில் வாக்களிக்க உள்ளார். 
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் (நடிகர்)
தேர்தல்
ரஜினிகாந்த்
சிவகார்த்திகேயன்
திரிஷா
அனிருத் ரவிச்சந்தர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved