குட்டி பாப்பா போல் டிரஸ் போட்டு கிக் ஏற்றிய வி.ஜே.மகேஸ்வரி..! பிகினி போட்டோஸ் கேட்டு அதிரவைத்த நெட்டிசன்ஸ்..!

First Published Oct 12, 2020, 5:14 PM IST

நடிகையும், தொகுப்பாளினியுமான விஜே.மகேஸ்வரியின் கவர்ச்சியும், அழகும் நாளுக்கு நாள் கூடி கொண்டே செல்கிறது. இந்நிலையில் இவர், செம்ம ஸ்டைலிஷாகவும் மாடர்னாக குட்டி பாப்பாவை போல் டிரஸ் போட்டு கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ... 
 

நிகழ்ச்சிகளை மிகவும் சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கி வருபவர்களில் ஒருவர், விஜே.மகேஸ்வரி, சன்டிவி மூலம் பிரபலமான இவர், தற்போது மற்றொரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பேட்டராப்' என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
undefined
மேலும் சமீப காலமாக, கவர்ச்சி உடை அணிந்து... இளசுகள் மனதை, இளக வைத்து வரும் மகேஸ்வரி, தற்போது குட்டை உடையில் கொடுத்திருக்கும் இந்த போஸ் லைக்குகளை குவித்து வருகிறது.
undefined
விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியிட்டு வருவதால், இவரை தாறு மாறாக புகழ்ந்து தள்ளி வருகிறார்கள் ஒருபக்கம் இருந்தாலும், கிண்டல் கேலிகளுக்கும் பஞ்சம் இல்லை.
undefined
இவரின் இந்த போட்டோ ஷூட்டின் பின்னணி பட வாய்ப்புகளை கைப்பற்றுவதா அல்லது ரசிகர்கள் மனதை ரணகள படுத்துவதற்கான என்பதை இவர் தான் கூற வேண்டும், அதே நேரத்தில் நாளுக்கு நாள் இவருடைய உடையின் அளவு குறைத்து கொண்டே செல்வதால், இவரை கவர்ச்சி நாயகியாகவே சிலர் பார்க்க துவங்கி விட்டனர்.
undefined
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள கருப்பு நிற ஹாட் டிரஸ் புகைப்படத்தை பார்த்து, அடுத்து மகேஸ்வரி பிகினியில் போஸ் கொடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
undefined
click me!