இது உடலா? உடையா?... ஸ்கின் கலர் பிகினியில் ரசிகர்களை குழம்ப வைக்கும் வேதிகாவின் கவர்ச்சி அதிரடி...!

First Published Dec 1, 2020, 4:45 PM IST

 தற்போதைக்கு டாப் லிஸ்டில் இருப்பது நடிகை வேதிகா தான். கையில் கிளாஸுடன் நீச்சல் குளத்திற்குள் நின்ற படி அம்மணி வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. 

லாக்டவுன் முடிந்தாலும் முடிந்தது 7 மாதம் வீட்டில் முடங்கி இருந்ததை மொத்தமாக என்ஜாய் செய்வதற்காக நடிகைகள் பலரும் மாலத்தீவை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
undefined
முதலில் புதுமண தம்பதியான காஜல் அகர்வால் - கெளதம் கிட்சிலு ஜோடி தான் தேனிலவு கொண்டாட்டத்திற்காக மாலத்தீவில் கால் வைத்தனர். அதன் பின்னர் காதலருடன் டாப்ஸி, காதல் கணவருடனும் சமந்தா, குடும்பத்துடன் குதூகலிக்க ரகுல் ப்ரீத் சிங் என பலரும் படையெடுத்து விட்டனர்.
undefined
வெந்நிற மணல், அழகான கடற்கரை, கண்ணாடி போன்ற கடல் நீரில் ஆளுக்கு ஒரு பிகினி உடையை போட்டுக்கொண்டு விதவிதமாக போஸ் கொடுத்து சோசியல் மீடியாவையே திக்குமுக்காட வைத்து வருகின்றனர்.
undefined
அதில் தற்போதைக்கு டாப் லிஸ்டில் இருப்பது நடிகை வேதிகா தான். கையில் கிளாஸுடன் நீச்சல் குளத்திற்குள் நின்ற படி அம்மணி வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது.
undefined
அதன் பின்னர் சணல் போன்ற மேலாடையில் பட்டும்படாமல் பிகினியைக் காட்டி ரசிகர்களை பித்துப்பிடிக்க வைத்தார்.
undefined
தற்போது ரசிகர்கள் அனைவரும் அடுத்தது என்ன என ஆவலுடன் காத்திருந்த நிலையில், ஸ்கின் கலர் பிகினியை அணிந்து கொண்டு கடலே கொந்தளிக்கும் அளவிற்கு ஹாட்னஸை அள்ளி வீசியிருக்கிறார்.
undefined
தனது உடலுக்கும், உடைக்கும் வித்தியாசமே தெரியாத வெந்நிற கடற்கரை மணலில் காலை நீட்டி ஓய்யாரமாக அமர்ந்த படி அசத்தலாக போஸ் கொடுத்திருக்கிறார்.
undefined
உடலை இறுக்கிப் பிடித்திருக்கும் பிகினி உடையில் செம்ம ஹாட்டாக நின்ற படி வேதிகா கொடுத்துள்ள இந்த போஸ் லைக்குகளை அள்ளிக்குவிக்கிறது.
undefined
click me!