தளபதி விஜய் வாரிசு புகைப்படங்கள்!
First Published | Dec 25, 2022, 6:19 PM ISTபீஸ்ட் படம் கொடுத்த கலவையான விமர்சனத்தைத் தொடர்ந்து இயக்குநர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வாரிசு. இந்தப் படத்தில் குஷ்பு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஷாம், ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீகாந்த், சங்கீதா, ஆனந்தராஜ், பிரபு, யோகி பாபு, ஜான் விஜய், விடிவி கணேஷ், கணேஷ் வெங்கட்ராமன், ஸ்ரீமன், சம்யுக்தா, பாரத் ரெட்டி, சஞ்சனா சாரதி ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
Note: All Pics: Credit Goes to Sri Venkateswara Creations