கோட்டு சூட்டில் கெத்துக்காட்டும் தமன்னா... ஹாட் போஸ்கள் இதோ

First Published Sep 28, 2022, 9:52 AM IST

இன்ஸ்டாவில் கவர்ச்சி புயலாக வலம் வரும் தமன்னா, கொடுத்துள்ள சமீபத்திய  இந்த போஸ்கள் ரசிகர்களை கவர்ந்த லைக்குகளை குவித்து வருகிறது.

Tamannaah

தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் முன்னணி நாயகியாக இருந்து வந்தவர் தமன்னா. விஜய், அஜித், விஜய் சேதுபதி என டாப் 10 நாயகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர்.

Tamannaah

பாலிவுட் நாய்கள் ரேஞ்சில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்தவர் தமன்னா. வெள்ளாவி வைத்து தான் வெளுத்தார்களா என்பதைப்போல வெள்ளை வெளேர் என இருக்கும் அழகு பொம்மையான தமன்னா பார்ப்பவர்களின் மனதை கவ்வி கொள்வார்.

மேலும் செய்திகளுக்கு... தென்னிந்திய பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி காலமானார்..

Tamannaah

பாகுபலி படத்திற்கு பிறகு இவரது ரேட்டிங் எங்கோ சென்று விட்டது. அந்த இரண்டு பாகங்களிலும் கத்தி சண்டையோடு  கவர்ச்சியும் காட்டி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தி இருந்தார் தமன்னா. 

Tamannaah

அந்த இரண்டு பாட்டிற்கு பிறகு முன்னணி கதாபாத்திரங்களை மட்டுமே எடுத்து நடிப்பது என முடிவு செய்துவிட்டார். தனக்கான கதைகளை தேட ஆரம்பித்தார். அதன்படி வெளியாகியிருந்தது பெட்ராமாக்ஸ்.

மேலும் செய்திகளுக்கு...கடலுக்கு நடுவில் கட்டப்பட்ட ஊஞ்சலில்..ஒய்யாரமாய் படுத்துறங்கும் கவர்ச்சி புயல் ராய் லட்சுமி

Tamannaah

இது போன்ற கதைகளம் அவருக்கு கை கொடுக்கவில்லை. மீண்டும் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பது எனும் முடிவுக்கு வந்த இவர் சமீப காலமாக கன்னடம், தெலுங்கு, பாலிவுட் என பிசியாக இருக்கிறார்.

Tamannaah

ஆனால் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. இறுதியாக விஷால் நடித்த ஆக்சன் படத்தில் தோன்றியிருந்தார் தமன்னா.

மேலும் செய்திகளுக்கு...மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபிகா படுகோனே..பதற்றத்தில் ரசிகர்கள் !

Tamannaah

வெப் சீரிஸ்லும் கலக்கி வரும் இவர் தற்போது நான்கு ஹிந்தி படங்கள், இரண்டு தெலுங்கு படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். அதோடு பல படங்களில் ஐட்டம் சாங்குக்கு நடனம் ஆடி வருகிறார்.

Tamannaah

இவர் குறித்தான பாடல்கள் வெளியாகி அதில் இடம்பெற்ற தமன்னாவின் கவர்ச்சி ஆக்சன்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டது. இதற்கிடையே இன்ஸ்டாவில் கவர்ச்சி புயலாக வலம் வரும் தமன்னா, கொடுத்துள்ள சமீபத்திய  இந்த போஸ்கள் ரசிகர்களை கவர்ந்த லைக்குகளை குவித்து வருகிறது.

click me!