கடலுக்கு நடுவில் கட்டப்பட்ட ஊஞ்சலில்..ஒய்யாரமாய் படுத்துறங்கும் கவர்ச்சி புயல் ராய் லட்சுமி

தற்போது கடலுக்கு நடுவே ஊஞ்சல் கட்டி அதில் படுத்தபடிஒய்யாரமாக கொடுத்திருக்கும் போஸ் ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறது.

Raai Laxmi latest glamour pose

விளம்பர மாடலாக இருந்து தற்போது முன்னணி நாயகிகளில் ஒருவராக மாறிவிட்டார் ராய் லட்சுமி. 2005 ஆம் ஆண்டு இயக்குனர் உதயகுமாரின் கன்னட குறும்படத்தின் மூலம் கலைத்துறைக்கு என்ட்ரி கொடுத்திருந்த ராய் லட்சுமி கசட தபற திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். இந்த படத்தையும் ஆர்வி உதயகுமார் தான் இயக்கி இருந்தார். பின்னர் பார்த்திபனுடன் குண்டக்க மண்டக்க, விஜயகாந்தின் பேரரசு, தர்மபுரி, நெஞ்சை தொடு உள்ளிட்ட படங்களில் முன்னணி நாயகர்களுடன் ஜோடியாக நடித்தார்.

தமிழோடு, கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழி நாயகியாக வலம் ந்தவர் 2011 ஆம் ஆண்டு லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து அரண்மனை படத்திலும் ராய் லட்சுமி நடித்திருந்தார். சமீபத்தில் சிண்ட்ரெல்லா என்னும் திரில்லர் படத்தில் துளசி, அகிரா என இரட்டை வேடத்தில் வந்து அசத்தியிருந்தார். வினோ வெங்கடேசன் என்பவர் எழுதியிருந்தார் இந்த படம் ஹாரர் மூவியாக வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதில் சாக்ஷி அகர்வால்,  ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

மேலும் செய்திகளுக்கு...மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபிகா படுகோனே..பதற்றத்தில் ரசிகர்கள் !

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

தற்போது கன்னடத்தில் பிஸியாக இருக்கும் இவர் ஜான்சி ஐபிஎஸ், தெலுங்கில் ஆனந்த பைரவி, தமிழில் கேங்ஸ்டார் 21 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அவ்வப்போது தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளின்  தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் அவ்வப்போது தோன்றி வருகிறார்கள். இதற்கிடையே கவர்ச்சி புகைப்படங்களி அளவில்லாமல் அல்லி விட்டு ராய் லட்சுமி, தற்போது கடலுக்கு நடுவே ஊஞ்சல் கட்டி அதில் படுத்தபடிஒய்யாரமாக கொடுத்திருக்கும் போஸ் ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...மகனுக்கு இதய நோய்...7 மணிநேரம் ஆப்ரேஷன் மனமுடைந்த நடிகை கனிகா உருக்கம்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

மேலும் செய்திகளுக்கு...அடேங்கப்பா... 170 ஆவது படத்திற்கு ரஜினிக்கு மட்டும் இத்தனை கோடி சம்பளமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios