கவர்ச்சி போட்டியில் இறங்கிய வாரிசு நடிகைகள்... அக்காவுக்கு டஃப் கொடுக்க தங்கை நடத்திய தாறுமாறு போட்டோஷூட் இதோ

First Published Feb 27, 2023, 1:20 PM IST

தெலுங்கு திரையுலகில் நட்சத்திர ஜோடிகளான ராஜசேகர் - ஜீவிதா தம்பதியின் மகள்களான ஷிவானியும், ஷிவாத்மிகாவும் கவர்ச்சி போட்டியில் இறங்கி உள்ளனர்.

ஷிவானி

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராஜசேகர். இவர் பிரபல நடிகை ஜீவிதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஷிவாத்மிகா, ஷிவானி என இரண்டு மகள்கள் உள்ளனர்.

ஷிவானி

ஷிவானி, ஷிவாத்மிகா இருவருமே தற்போது படங்களில் ஹீரோயினாக நடித்து வருகின்றனர். இவர்கள் இருவருமே தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார்.

ஷிவானி

நடிகை ஷிவானி, ஹிப் ஹாப் ஆதி இயக்கத்தில் வெளியான அன்பறிவு திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழில் எண்ட்ரி கொடுத்தார். அப்படத்தில் மாடர்ன் பெண்ணாக நடித்திருந்தார்.

ஷிவானி

இதற்கு அடுத்தபடியாக அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி நாயகனாக நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திலும் முக்கிய ரோலில் நடித்து அசத்தி இருந்தார் ஷிவானி.

இதையும் படியுங்கள்... அமைச்சர் ஆன பின் ரிலீசாகும் உதயநிதியின் முதல் படம்... மிரட்டலான டிரைலருடன் வந்த ‘கண்ணை நம்பாதே’ ரிலீஸ் தேதி

ஷிவாத்மிகா

ஷிவானியை அடுத்து ஷிவாத்மிகா தமிழில் ஹீரோயினாக அறிமுகமான திரைப்படம் ஆனந்தம் விளையாடும் வீடு. இப்படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக நடித்திருந்தார் ஷிவாத்மிகா.

ஷிவாத்மிகா

இப்படி நடிப்பில் போட்டி போட்டு நடித்து வரும் இருவரும் தற்போது கவர்ச்சி போட்டியில் இறங்கி உள்ளது தான் சோசியல் மீடியாவில் பேசு பொருள் ஆகி உள்ளது.

ஷிவானி

ஷிவாத்மிகா பேஷன் ஷோ ஒன்றில் இடுப்பு தெரிய கவர்ச்சி உடை அணிந்து வந்து கலந்துகொண்டார். தற்போது அதற்கு போட்டியாக அதே உடையில் கிளாமராக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பரவ விட்டுள்ளார் ஷிவானி.
 

இதையும் படியுங்கள்... Leena Manimekalai : பன்னி மூஞ்சு என கிண்டலடித்த நெட்டிசனுக்கு லீனா மணிமேகலை கொடுத்த செருப்படி ரிப்ளை

click me!