டவலை தாறுமாறாக வெட்டி தைத்தது போல் மாடர்ன் உடை..! பிறந்தநாளில் ஸ்பெஷல் போட்டோஸ் வெளியிட்ட சாக்ஷி அகர்வால்..!

First Published Jul 20, 2021, 2:04 PM IST

இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அடிக்கடி வித்தியாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளிட்டு ரசிகர்கள் மனதை புகையைவிட்டு வரும் சாக்ஷி அகர்வால், அவரது பிறந்தநாளான இன்றும்... கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாத புகைப்படங்களை தட்டி விட்டுள்ளார். வழக்கம் போல் இந்த புகைப்படங்களை பார்த்து இளம் ரசிகர்கள் ஏங்கி வருகிறார்கள். 
 

வெள்ளை நிற டவலை தாறுமாறாக வெட்டி தைத்தது போல் மாடர்ன் டிரஸ்
undefined
கால்களை ஸ்டைலாக மடக்கி, ஹாட் போஸ் கொடுக்கும் சாக்ஷி
undefined
எந்த உடை அணிந்தாலும் கவர்ச்சிக்கு குறை வைக்காத சாக்ஷி அகர்வால்
undefined
பார்வையிலேயே மயக்கும் படு ஹாட் சாக்ஷி
undefined
வெள்ளை உடையில் பளீச் என மின்னும் சாக்ஷி
undefined
மெல்ல நடையால் மனதை பறிக்கும் அழகி
undefined
கையில் மேட்சிங் ஹாண்ட் பேக் வைத்து, படு ஹாட்...
undefined
மரத்தில் சாய்ந்தபடி மயக்கும் சாக்ஷி அகர்வால்
undefined
யாரும் இல்லாத சாலையில் இடுப்பில் கை வைத்து எடுப்பாக போஸ்
undefined
இந்த மாதிரி மாடர்ன் டிரஸ் சாக்ஷிக்கு மட்டும் எப்படித்தான் கிடைக்குதோ...
undefined
பிறந்தநாள் ஸ்பெஷல் ஹாட் லுக்கில் சாக்ஷி சற்று முன் வெளியிட்ட புகைப்படம்
undefined
சிவப்பு ரோஜாவை போல் உடை அணிந்து சிக்குன்னு போஸ் கொடுக்கும் அழகி
undefined
பர்த்டே ஸ்பெஷல் ரெட் வெல்வெட் கேக் போல ஜொலிக்குறாங்களே சாக்ஷி
undefined
click me!